Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி
+2
balakarthik
கார்த்திக்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள எந்திரன் திரைப்படம் ஒரு வாரத்தில் இந்தியா முழுவதும் ரூ.117 கோடி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உலகம் முழுவதும் எந்திரன் திரைப்படம் வெளியானது. இது குறித்து இன்று வெளியான செய்திக்குறிப்பில் ஒரு வாரத்திற்கான வசூல் பட்டியல் காண்பிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் மட்டும் ரூ.60 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. ஆந்திராவில் ரூ.30 கோடியும், கர்நாடகாவில் 8 கோடியும், கேரளாவில் 4 கோடியும், வட இந்தியா முழுவதும் ரூ.15 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
இதற்கு முன்னதாக சல்மான் கான் நடித்த “தபாங்” திரைப்படம் ஒரு வாரத்தில் ரூ.87 கோடி வசூல் செய்தது தான் சாதனையாக இருந்தது.இந்த சாதனையை எந்திரன் முறியடித்துள்ளது. மேலும் “தபாங்” திரைப்படம் 2 வாரத்தில் ரூ.117 கோடி வசூல் செய்த சாதனையை எந்திரன் படம் ஒரு வாரத்தில் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சி என் என்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி
அதுசரி இதனை பணம் யாருக்கு போய் சேர்ந்தது பட அதிபர்களுக்கா இல்ல தேட்டர் அதிபர்களுக்கா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி
balakarthik wrote:அதுசரி இதனை பணம் யாருக்கு போய் சேர்ந்தது பட அதிபர்களுக்கா இல்ல தேட்டர் அதிபர்களுக்கா
தேர்தல் நிதி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி
கார்த்திக் wrote:தேர்தல் நிதிbalakarthik wrote:அதுசரி இதனை பணம் யாருக்கு போய் சேர்ந்தது பட அதிபர்களுக்கா இல்ல தேட்டர் அதிபர்களுக்கா
ஒ ஓஹ அங்கேயா அப்ப சரி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி
எத்தனை அன்றாடங்காய்ச்சி குடும்பத்தோட பணம் அது
Re: மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி
maniajith007 wrote:எத்தனை அன்றாடங்காய்ச்சி குடும்பத்தோட பணம் அது
ஏம்ம்பா உன்ன என்னமோ கட்டாயபடுத்தி கையபுடிச்சு கூட்டிட்டு போய் காச வாங்கிகிட்டு படம் காடினாபோல இல்ல சொல்லுற அவனவன் பேயா அலஞ்சு எல்லாகலருலையும் டிக்கெட்டு வாங்கி பாத்துட்டு இப்போ இவங்கள குறை சொன்னா என்ன அர்த்தம் அதுக்குதான் என்ன மாதிரி நெட்டுல சுட்டு பார்க்கணும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி
maniajith007 wrote:எத்தனை அன்றாடங்காய்ச்சி குடும்பத்தோட பணம் அது
முந்தியடித்து கொண்டு பார்த்தது அவர்கள் தானே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி
படம் மட்டுமா பார்த்தார்கள்? பால்குடம், தீச்சட்டியுமல்லவா எடுத்தார்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி
ஆமாம் பாலா மற்றும் கார்த்தி எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் உண்டு சில மாநிலங்கள் சினிமாவையும் வாழ்வையும் மிக சரியாக பிரித்து பார்க்கும்போது நம் தமிழகத்தில் மட்டும் ஏன் வாழ்வின் சினிமாவும் ஒரு அங்கம் என வாழ்கிறோம் அது ஒரு கலை என ஏன் நம்மால் ஒரு வரையறைக்குள் கட்டுபடுத்த இயலவில்லை
Re: மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி
maniajith007 wrote:ஆமாம் பாலா மற்றும் கார்த்தி எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் உண்டு சில மாநிலங்கள் சினிமாவையும் வாழ்வையும் மிக சரியாக பிரித்து பார்க்கும்போது நம் தமிழகத்தில் மட்டும் ஏன் வாழ்வின் சினிமாவும் ஒரு அங்கம் என வாழ்கிறோம் அது ஒரு கலை என ஏன் நம்மால் ஒரு வரையறைக்குள் கட்டுபடுத்த இயலவில்லை
வேலையில்லாப் பிரச்சனையும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மாயாஜால வசூலில் எந்திரன்-1 வாரத்தில் ரூபா.117 கோடி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எந்திரன் செலவு ரூ 132 கோடி... வருமானம் ரூ 179 கோடி! - சன் டிவி
» எந்திரன் ஆந்திரா ரூ 33 கோடி, கர்நாடகா ரூ 9.5 கோடி!
» இரண்டே வாரங்களில் ரூ 225 கோடி வசூலித்த ரஜினியின் எந்திரன்!
» எந்திரன் மூலம் ரூ 61 கோடி!!: அய்ங்கரன் - ஈராஸ் அறிவிப்பு
» எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|