ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயில்...........!!!

+3
கலைவேந்தன்
சிவா
arsad
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உயில்...........!!! Empty உயில்...........!!!

Post by arsad Sun Oct 10, 2010 2:25 pm

கடல் வெள்ளம் போல் புகுந்து!
கனவுகளை வளர்த்தவளே.....!

காந்தப் பார்வையாலே........!
கண்களுக்குள் இனித்தவளே.......!

தவறு நான் செய்யவில்லை......!
தண்டனை நீ தருகின்றாய்!

சிறைக்குள் நான் துடிதுடிக்க.......!
சிரித்து நீ போகின்றாய்........!

ஊமைக் குயிலடி நான்!
உள்ளுக்குள் அழுகின்றேன்....!

ஓரிரு வார்த்தைளோ..........!
மெல்ல மெல்ல கொல்லுதடி.......!

என்!
உதிரத்தால் எழுதி வைக்கும்!
உண்மையடி பெண்ணே.......!

நீ போகுமிடமெங்கும்!
பாதி உயிரோடும்!
என் பயணம் தொடரும்!

புத்தகப் பையுக்குள்ளே..........!
பாவத்தை சுமப்பவளே......!

இறந்து நான் போன பின்னே.......!
என் இதயத்தை அறுத்துப்பார்!

இதயச் சுவர்களில்!
எழுதப்பட்டிருக்கும் உன் பெயர்!

அப்போதாவது!
நீ என்னைக் காதலி................!!!
by arsad
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

உயில்...........!!! Empty Re: உயில்...........!!!

Post by சிவா Sun Oct 10, 2010 2:28 pm

வணக்கம் அர்சாத்! இந்தக் கவிதை எழுதியது,

09.02.2009
எழுதியவர்ரவி இந்திரன்

என்று http://nilavision.blogspot.com/ இங்கு உள்ளது! இங்கு உங்கள் பெயரைக் குறிப்பிட்டுள்ளீர்கள்! இது யார் எழுதிய கவிதை என்பதை விளக்குவீர்களா?

நன்றி!


உயில்...........!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உயில்...........!!! Empty Re: உயில்...........!!!

Post by கலைவேந்தன் Sun Oct 10, 2010 2:34 pm

அதுமட்டுமல்லாம இவர் கண்ட இடத்துலயும் கவிதையை போட்டுத்தள்ளிடறாரு. மாத்தி மாத்தி வைச்சு என் இடுப்பு ஒடியுது..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உயில்...........!!! Empty Re: உயில்...........!!!

Post by balakarthik Sun Oct 10, 2010 2:36 pm

பாஸ் இது ரசித்த கவிதைகள் அப்படிங்கற பிரிவுலதான இருக்கு அப்புறம் என்ன


ஈகரை தமிழ் களஞ்சியம் உயில்...........!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உயில்...........!!! Empty Re: உயில்...........!!!

Post by கலைவேந்தன் Sun Oct 10, 2010 2:43 pm

balakarthik wrote:பாஸ் இது ரசித்த கவிதைகள் அப்படிங்கற பிரிவுலதான இருக்கு அப்புறம் என்ன

இடுப்பு ஒடிய கொண்டு போய் அங்க போட்டுட்டு வந்த எனக்கு தான் தெரியும்.. ம்க்கும்... !



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உயில்...........!!! Empty Re: உயில்...........!!!

Post by சிவா Sun Oct 10, 2010 2:45 pm

balakarthik wrote:பாஸ் இது ரசித்த கவிதைகள் அப்படிங்கற பிரிவுலதான இருக்கு அப்புறம் என்ன

இதுபோன்ற பதிவுகளால் ஏற்கனவே பலர் நம் தளத்தில் நுழைந்து பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது! அதனால்தான் உறுதி செய்து கொள்வதற்காக கேட்டேன்!


உயில்...........!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உயில்...........!!! Empty Re: உயில்...........!!!

Post by balakarthik Sun Oct 10, 2010 2:46 pm

கலை wrote:
balakarthik wrote:பாஸ் இது ரசித்த கவிதைகள் அப்படிங்கற பிரிவுலதான இருக்கு அப்புறம் என்ன

இடுப்பு ஒடிய கொண்டு போய் அங்க போட்டுட்டு வந்த எனக்கு தான் தெரியும்.. ம்க்கும்... !

அப்படியா நான் பார்க்கும் போது இது இங்கேதான் இருந்தது அதான் அப்படி சொன்னேன் அது சரி நீங்கதான் வேலைல புலியாச்சே


ஈகரை தமிழ் களஞ்சியம் உயில்...........!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உயில்...........!!! Empty Re: உயில்...........!!!

Post by உதயசுதா Sun Oct 10, 2010 2:47 pm

கலை wrote:
balakarthik wrote:பாஸ் இது ரசித்த கவிதைகள் அப்படிங்கற பிரிவுலதான இருக்கு அப்புறம் என்ன

இடுப்பு ஒடிய கொண்டு போய் அங்க போட்டுட்டு வந்த எனக்கு தான் தெரியும்.. ம்க்கும்... !
சரிப்பா புதியவர்தானே.போக போக சரியா போட்டுடுவார்.


உயில்...........!!! Uஉயில்...........!!! Dஉயில்...........!!! Aஉயில்...........!!! Yஉயில்...........!!! Aஉயில்...........!!! Sஉயில்...........!!! Uஉயில்...........!!! Dஉயில்...........!!! Hஉயில்...........!!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உயில்...........!!! Empty Re: உயில்...........!!!

Post by சிவா Sun Oct 10, 2010 2:49 pm

உதயசுதா wrote:
கலை wrote:
balakarthik wrote:பாஸ் இது ரசித்த கவிதைகள் அப்படிங்கற பிரிவுலதான இருக்கு அப்புறம் என்ன

இடுப்பு ஒடிய கொண்டு போய் அங்க போட்டுட்டு வந்த எனக்கு தான் தெரியும்.. ம்க்கும்... !
சரிப்பா புதியவர்தானே.போக போக சரியா போட்டுடுவார்.

மிகவும் சரி! உயில்...........!!! 678642


உயில்...........!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உயில்...........!!! Empty Re: உயில்...........!!!

Post by அன்பு தளபதி Sun Oct 10, 2010 2:55 pm

சிவா wrote:

மிகவும் சரி! உயில்...........!!! 678642

அதான் சரி நாங்களும் தொப்பியை தூக்குவம்ல நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உயில்...........!!! Empty Re: உயில்...........!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum