ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்கூசும் கடமைகள்.

4 posters

Go down

கண்கூசும் கடமைகள். Empty கண்கூசும் கடமைகள்.

Post by asksulthan Sun Oct 10, 2010 1:49 pm

அஸ்ஸலாமு அலைக்கும்,



பிணி மறந்து
பணி செய்வேன்;
உறக்கத்திலும்
கிறக்கமாகவே இருக்கும்
பணிச் சுமைப் பனியாக!

கணிப்பொறி எனும்
பொறிக்குள் அகப்பட்டதால்;
வலுவிழந்த விழிகளுக்கு
மானம் காக்கும் சட்டையாக
மூக்குக் கண்ணாடி!

எழுவதற்குக் கரம் நோக்கும்
மழலையாக - பாராட்டு எனும்
தாலாட்டிற்காக ஏங்கும்
இன்னொருக் குழந்தை!

தட்டிக்கொடுக்க வேண்டியத்
தலைமையோ தலையில்
தட்டித்தடுக்கும்!

பிடிக்காத அரசியல்
அலுவலகத்திற்குப்
பிடித்துப்போனதால்;
ஒட்டுரிமை இழந்த
வாக்காளனாக!

உறக்கம் தொலைத்த
உழைப்பை;
தான் செய்யாததை;
நான் செய்ததை;
என் தலைமை செய்ததாகக்
அவர் தலைமையிடம் உரைக்கும்!

மனமொடிந்து கண நேரமாகாது
காலத்தோடு வீடு நான் சேர - ஆனால்
கண்கூசும் கடமைகள்
மனமொடிந்த மனதிற்கு மருந்தாய்!

வழியில்லாமல் வலிக்கொண்டுப்
பழிச்சுமந்துப் பலியாகப்
பாலையில்!

-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

கண்கூசும் கடமைகள். Empty Re: கண்கூசும் கடமைகள்.

Post by சிவா Sun Oct 10, 2010 2:15 pm

///உறக்கம் தொலைத்த
உழைப்பை;
தான் செய்யாததை;
நான் செய்ததை;
என் தலைமை செய்ததாகக்
அவர் தலைமையிடம் உரைக்கும்!///


கவிதையில் அற்புதமான உண்மையைக் கூறியுள்ளீர்கள்! இதுதான் இன்றைய உலகின் உண்மை நிலை!


கண்கூசும் கடமைகள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்கூசும் கடமைகள். Empty Re: கண்கூசும் கடமைகள்.

Post by அப்புகுட்டி Sun Oct 10, 2010 4:01 pm

சிவா wrote:///உறக்கம் தொலைத்த
உழைப்பை;
தான் செய்யாததை;
நான் செய்ததை;
என் தலைமை செய்ததாகக்
அவர் தலைமையிடம் உரைக்கும்!///


கவிதையில் அற்புதமான உண்மையைக் கூறியுள்ளீர்கள்! இதுதான் இன்றைய
உலகின் உண்மை நிலை!

சிந்திக்கிறேன் பல உண்மைகள் உள்ளது போல் என்ன அண்ணா நான் சொல்வது சரிதானே ஜாலி ஜாலி


கண்கூசும் கடமைகள். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கண்கூசும் கடமைகள். Empty Re: கண்கூசும் கடமைகள்.

Post by சிவா Sun Oct 10, 2010 4:04 pm

அப்புகுட்டி wrote:
சிந்திக்கிறேன் பல உண்மைகள் உள்ளது போல் என்ன அண்ணா நான் சொல்வது சரிதானே கண்கூசும் கடமைகள். 755837 கண்கூசும் கடமைகள். 755837

இப்படித்தானே பல பெரிய மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! கண்கூசும் கடமைகள். 56667


கண்கூசும் கடமைகள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்கூசும் கடமைகள். Empty Re: கண்கூசும் கடமைகள்.

Post by அப்புகுட்டி Sun Oct 10, 2010 4:08 pm

சிவா wrote:
அப்புகுட்டி wrote:
சிந்திக்கிறேன் பல உண்மைகள் உள்ளது போல் என்ன அண்ணா நான் சொல்வது சரிதானே கண்கூசும் கடமைகள். 755837 கண்கூசும் கடமைகள். 755837

இப்படித்தானே பல பெரிய மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! கண்கூசும் கடமைகள். 56667

நிச்சியமாக அண்ணா கண் முன்னாடியே சோகம் சோகம்


கண்கூசும் கடமைகள். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கண்கூசும் கடமைகள். Empty Re: கண்கூசும் கடமைகள்.

Post by karpahapriyan Sun Oct 10, 2010 5:43 pm

தமிழே உனக்கு நன்றி


கற்பகப்ரியன்

http://manikpriya.blogspot.com
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்


பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010

http://http;//manikpriya.blogspot.com

Back to top Go down

கண்கூசும் கடமைகள். Empty Re: கண்கூசும் கடமைகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum