ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு

5 posters

Go down

இமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு  Empty இமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு

Post by கார்த்திக் Sun Oct 10, 2010 11:08 am

ரஜினிகாந்த் ஒவ்வொரு படத்திலும் நடித்து முடித்து, அந்த படம் திரைக்கு வந்ததும் இமயமலை செல்வது வழக்கம்.

அதேபோல எந்திரன் படத்தை முடித்துக் கொடுத்ததும், அவர் இமயமலை செல்ல ஏற்கனவே திட்டமிட்டு இருந்தார்.

அதன்படி, அந்த படம் திரைக்கு வந்து பெரும் பெற்றுவிட்டதைத் தொர்ந்து ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்பட்டார்.

சென்னையிலிருந்து அவர் விமானம் மூலம் டெல்லி சென்று, அங்கிருந்து இமயமலைக்கு செல்கிறார்.

இமயமலையில் உள்ள ஆசிரமத்தில் ரஜினிகாந்த் தங்கியிருந்து, தியானம் செய்கிறார். ஒரு மாதம் கழித்து, அவர் சென்னை திரும்புகிறார். சென்னை திரும்பியதும், அடுத்த படத்தில் நடிப்பது பற்றி அவர் அறிவிப்பார் என்று தெரிகிறது.

இந்தப் புதிய படம் சத்யா மூவீஸ் தயாரிப்பாக இருக்கக் கூடும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

இமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு  Empty Re: இமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு

Post by உதயசுதா Sun Oct 10, 2010 11:48 am

திரும்பவுமா,படமா, ஐயோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ஒரு ஹிட் கொடுத்தா சினிமாவ விட்டு போறதா சொன்னாரே


இமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு  Uஇமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு  Dஇமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு  Aஇமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு  Yஇமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு  Aஇமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு  Sஇமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு  Uஇமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு  Dஇமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு  Hஇமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு  Empty Re: இமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு

Post by balakarthik Sun Oct 10, 2010 11:51 am

உதயசுதா wrote:திரும்பவுமா,படமா, ஐயோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ஒரு ஹிட் கொடுத்தா சினிமாவ விட்டு போறதா சொன்னாரே

அதான் சொன்னபடி போயிடாருள்ள ஆனா மறுபடியும் வரமாட்டேனு சொல்லலையே அதான் ஒருமாசம் கழித்து வராரு


ஈகரை தமிழ் களஞ்சியம் இமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு  Empty Re: இமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு

Post by ரபீக் Sun Oct 10, 2010 11:51 am

உதயசுதா wrote:திரும்பவுமா,படமா, ஐயோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ஒரு ஹிட் கொடுத்தா சினிமாவ விட்டு போறதா சொன்னாரே

ஏம்மா ,,ரஜினி விரட்டுரதுலே குறியா இருக்கீங்க ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு  Empty Re: இமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு

Post by கார்த்திக் Sun Oct 10, 2010 11:53 am

உதயசுதா wrote:திரும்பவுமா,படமா, ஐயோ :pale: :pale: :pale: ஒரு ஹிட் கொடுத்தா சினிமாவ விட்டு போறதா சொன்னாரே

அடுத்த படத்துக்கும் இதுதான் சொல்வார்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

இமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு  Empty Re: இமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு

Post by அன்பு தளபதி Sun Oct 10, 2010 1:30 pm

அடுத்த படத்துலயாவது பழைய சூப்பர்ஸ்டாரை பார்க்கணும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு  Empty Re: இமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினி, கமல் படம் புறக்கணிப்பு: கர்நாடகாவில் முடிவு
» திருச்சியில் லிங்கா படம் ரிலீசாவதில் சிக்கல்- ரஜினி ரசிகர்கள் போராட்டம் நடத்த முடிவு
» இமயமலையில் ரஜினி கட்டும் ஆசிரமம்
» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
» சில பயனுள்ள இணைய முகவரிகள் நீங்களும் இதனை குறித்து வைத்து கொள்ளலாமே

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum