Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!
+9
கலைவேந்தன்
அன்பு தளபதி
arsad
உதயசுதா
சரவணன்
balakarthik
தர்ஷினி
ரபீக்
கார்த்திக்
13 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!
த்ரிஷாவுக்கு நடிகை ஸ்ரேயா அட்வைஸ் மழை பொழிந்துள்ளார். ஆமாங்க… யோகா, தியானம் கற்றுக் கொண்டு அதை கடைபிடிப்பதால் நான் முன்பை விட அழகாகி விட்டேன்.
என்னை மாதிரி த்ரிஷாவும் கோவையில் உள்ள பிரபல யோகா மையத்தில் சில நாட்கள் தங்கி யோகா, தியானம் கற்றுக் கொண்டு தினமும் கடைபிடிக்க வேண்டும் என்று தனது டுவிட்டரில் நடிகை ஸ்ரேயா குறிப்பிட்டிருக்கிறார்.
யோகா மூலம் தான் பெற்ற பலன் சக நடிகைக்கும், குறிப்பாக தனக்கும் கிடைக்க வேண்டும் என்று ஸ்ரேயா விரும்புவது த்ரிஷாவிற்கு ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும், மற்றொரு பக்கம் தான் ஏதோ தற்போது அழகில்லாதது மாதிரி ஸ்ரேயா ஒரு தோற்றத்தை கோலிவுட்டில் உருவாக்க முயற்சிக்கிறார் எனும் பயமும் த்ரிஷாவை தொற்றிக் கொண்டுள்ளதாம்.
தமிழ் ccn

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!
என்ன கொடுமை சார் இது ? ரெண்டுமே அழகு கன்னகின்னு நினைப்போ ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!
அவங்களாக நினைக்க வேண்டியதுதான் மேக்காப் இல்லா விட்டால் தெரியும்
தர்ஷினி- இளையநிலா
- பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010
Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!
ரபீக் wrote:என்ன கொடுமை சார் இது ? ரெண்டுமே அழகு கன்னகின்னு நினைப்போ ?
உங்களுக்கு பொறாமை நண்பா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!
அட போங்கப்பா திரிசாவோ ஸ்ரேயாவோ இல்ல தமனாவோ எங்க தலைவி நமிதா கிட்ட மோத முடியுமா
Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!
balakarthik wrote:அட போங்கப்பா திரிசாவோ ஸ்ரேயாவோ இல்ல தமனாவோ எங்க தலைவி நமிதா கிட்ட மோத முடியுமா
முத்துன கத்திரிக்கா வேலை போகாது நண்பா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!
கார்த்திக் wrote:balakarthik wrote:அட போங்கப்பா திரிசாவோ ஸ்ரேயாவோ இல்ல தமனாவோ எங்க தலைவி நமிதா கிட்ட மோத முடியுமா
முத்துன கத்திரிக்கா வேலை போகாது நண்பா
நண்பா நமிதா கத்திரிக்காய் இல்ல பரங்கிக்காய் அது முத்தினாதான் மதிப்பு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!
இன்னைக்குதான்யா சரியா பேசிருக்காரு இந்த ஆளு.ரபீக் wrote:என்ன கொடுமை சார் இது ? ரெண்டுமே அழகு கன்னகின்னு நினைப்போ ?
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!
balakarthik wrote:கார்த்திக் wrote:balakarthik wrote:அட போங்கப்பா திரிசாவோ ஸ்ரேயாவோ இல்ல தமனாவோ எங்க தலைவி நமிதா கிட்ட மோத முடியுமா
முத்துன கத்திரிக்கா வேலை போகாது நண்பா
நண்பா நமிதா கத்திரிக்காய் இல்ல பரங்கிக்காய் அது முத்தினாதான் மதிப்பு
அப்புறம் எதுக்கு யூத் கூட போட்டி வேண்டி இருக்கு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: த்ரிஷா அழகில்லை - ஸ்ரேயா அட்வைஸ்!!
பிச்ச wrote:இன்னைக்குதான்யா சரியா பேசிருக்காரு இந்த ஆளு.ரபீக் wrote:என்ன கொடுமை சார் இது ? ரெண்டுமே அழகு கன்னகின்னு நினைப்போ ?![]()
நான் எப்பவவுமே நல்லவந்தான் பிச்ச ,,,இவ்வளவு நாலா என் கூட நீங்க இருந்தீங்க ,,இப்போ இல்லை அதான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» த்ரிஷா, ப்ரியாமணி, ஸ்ரேயா, பாவனாவுக்கு தடை!!
» அழகில்லை
» ஸ்ரேயா சொல்லும் ரகசியம்
» ஸ்ரேயா..1 மணி நேர கால்ஷீட்டுக்கு ரூ.5 லட்சம்!
» பாகுபலி 2ல் சூர்யா, ஸ்ரேயா?
» அழகில்லை
» ஸ்ரேயா சொல்லும் ரகசியம்
» ஸ்ரேயா..1 மணி நேர கால்ஷீட்டுக்கு ரூ.5 லட்சம்!
» பாகுபலி 2ல் சூர்யா, ஸ்ரேயா?
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|