புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி  Poll_c10‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி  Poll_m10‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி  Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி  Poll_c10‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி  Poll_m10‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி  Poll_c10 
321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya
‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி  Poll_c10‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி  Poll_m10‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி  Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Oct 10, 2010 11:01 am

கோவை: ‘எந்திரன்’ படத்துக்கு செல்ல முடியாததால் மனமுடைந்த வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார். கோவை சரவணம்பட்டி தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (25). மனைவி பிரீதா (20). இருவரும் காதலித்து கடந்த மே மாதம் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகு இருவரும் சென்ட்ரிங் வேலைக்கு செல்கின்றனர். தீவிர ரஜினி ரசிகரான வினோத்குமார், ‘எந்திரன்’ படத்தை பார்க்க ஆவலாக இருந்தார். நேற்று முன்தினம் மனைவியிடம் சென்று ‘‘தலைவர் ரஜினியின் எந்திரன் படம் ரொம்ப பிரமாண்டமாக இருக்கிறதாம். ரஜினி சூப்பரா நடிச்சிருக்காராம்.

படம் பார்த்தவங்க எல்லாரும் பெருமையா சொல்றாங்க. நாமும் படத்துக்கு போகலாம்’’ என அழைத்துள்ளார். அதற்கு பிரீதா, ‘‘எல்லா தியேட்டர்லயும் ‘எந்திரன்’ படத்துக்கு கூட்டம் அலைமோதுது. ஒரு வாரம் கழித்து போகலாம்’’ என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அன்று மதியம் இருவருமே சாப்பிடாமல் இருந்துள்ளனர். படம் பார்க்க செல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த வினோத்குமார், மாலையில் திடீரென வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டார். இதைப் பார்த்து பிரீதா கூச்சல் போட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வினோத்குமாரை மீட்டு சரவணம்பட்டி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு முதலுதவிக்கு பிறகு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வினோத்குமாரின் அப்பா சாமிநாதன் கூறுகையில், ‘‘என் மகனுக்கு ரஜினின்னா ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல இருந்தே தீவிர ரஜினி ரசிகன். ‘எந்திரன்’ படத்தை முதல் நாளிலேயே பார்த்துடணும்னு சொல்லிக்கிட்டு இருந்தான். படம் பார்த்துவிட்டு வந்தவங்க பிரமாதம்னு சொன்னத கேட்டதும் அவனால வீட்ல இருக்க முடியல. எப்படியாவது படத்தை பார்த்துடணும்னு துடிச்சான். மனைவி தாமதிச்சுட்டே வந்ததால அவனால் பொறுக்க முடியாம இப்படி ஒரு முடிவுக்கு போயிட்டான்’’ என்றார்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Oct 10, 2010 11:04 am

ஏம்பா வினோத்குமார் லூசாப்பா நீ?
ரஜினி கூட இதை விரும்பமாட்டார் தெரியுமா?
உழைத்து வாழனும்... வெட்டித்தனமா காரணமே இல்லாம இப்படி படம் பார்க்க முடியலன்னு தூக்கு போட்டுக்கிட்டியே.... உன் குடும்பம் உன்னை பெற்றோர் எதைப்பற்றியும் நினைத்துப்பார்க்காத நீ வாழ்க்கையில் எப்படி தான் மீதம் இருக்கும் நாட்களை நகர்த்த போறியோ தெரியலை....

எந்திரன் நான் பார்த்துட்டேன்... அதில் ரஜினியின் உழைப்பும் சிரத்தையும் அத்தனை அருமையாக தெரிகிறது....

அன்பு நன்றிகள் கார்த்தி பகிர்வுக்கு...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி  47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Oct 10, 2010 11:13 am

என்ன கொடுமை சார் இது
இந்த மாதிரி வெட்டிப் பசங்க இருந்து தான் என்னத்த சாதிக்க போறாங்கே.
சோத்துக்கு கேடு,
பூமிக்கு பாரம்.
செத்து தொலையட்டும் விடுங்க. ரிலாக்ஸ்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 10, 2010 11:37 am

எனக்கு ஒரு சந்தேகம் அவரு இந்திரன் பாக்குறதுக்காக தூக்குமாடினாரா இல்ல ஐச பாக்க முடியலையேனு தூக்க மாறினாரா

ஈகரை தமிழ் களஞ்சியம் ‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 10, 2010 11:44 am

இவன மாதிரி ஆளுக எல்லாம் இருக்கறதுக்கு சாகுரதே மேல்.
பரதேசி குடும்பத்த பார்க்காம ரஜினி படத்த பார்க்க முடியலன்னு உயிரை விட முடிவு பண்ணி இருக்கானே.

‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி  U‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி  D‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி  A‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி  Y‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி  A‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி  S‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி  U‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி  D‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி  H‘எந்திரன்’ பார்க்க முடியாததால் ரஜினி ரசிகர் தற்கொலை முயற்சி  A
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Oct 10, 2010 11:45 am

balakarthik wrote:எனக்கு ஒரு சந்தேகம் அவரு இந்திரன் பாக்குறதுக்காக தூக்குமாடினாரா இல்ல ஐச பாக்க முடியலையேனு தூக்க மாறினாரா

எனக்கும் அதே சந்தேகம் தான்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 10, 2010 2:31 pm

எனக்கென்னமோ இது தான் சரியான காரணம்னு தோணலைப்பா.. !

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக