புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் Poll_c10நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் Poll_m10நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் Poll_c10நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் Poll_m10நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் Poll_c10நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் Poll_m10நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் Poll_c10நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் Poll_m10நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Mar 12, 2013 10:49 am

ஜெருசலேம்: வீட்டில் தனியாக விடப்பட்டிருக்கும் நாய்களுக்காகவே இஸ்ரேலில் தனியாக டிவி சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. வீட்டில் தனிமையில் விட்டுச் சென்றால் சில நாய்கள் அழுது, குரைத்து அண்டை வீட்டாரை தொல்லைபடுத்தும். சில நாய்கள் முரட்டுத்தனமாக நடந்து வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தும். செல்லமாக நாய்களை வளர்ப்பவர்களின் இது போன்ற பிரச்னையை தீர்ப்பதற்காகவே நாய் சேனல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சேனலில் நாய்களுக்கு இதமளிக்கும் மெல்லிய இசையுடன், சிறப்பு வண்ணங்கள் டிவி திரையில் தெரியும். ஒவ்வொரு நிகழ்ச்சியும் 6 நிமிடங்கள் ஓடும் வகையில், அறிவியல் முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனை பார்க்கும் நாய்கள் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும் என்று நாய் டிவி நிறுவன தலைமை செயல் அதிகாரி கிளாட் நியூமேன் தெரிவித்தார். அமெரிக்காவின் சான்டியாகோவில் கடந்த ஆண்டே இதுபோன்ற ஒரு சேனல் தொடங்கப்பட்டுவிட்டது. அது தற்போது கலிபோர்னியா மாகாணம் முழுவதும் ஒளிபரப்பாகிறது

தினகரன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 12, 2013 1:35 pm

அட மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Tue Mar 12, 2013 1:40 pm

எதிர்கலாதுல அதுகளும் சீரியல் பாக்க போவுதா ? ? ?

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 12, 2013 1:53 pm

நாய் தொடர்ந்து டிவி பார்க்குமா? இது சாத்தியம் தான.!

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Mar 12, 2013 1:56 pm

சரி சரி இன்னும் கொஞ்ச நாளில் நாய்களும் மெகா சீரியல் பார்க்கும்

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Tue Mar 12, 2013 2:00 pm

mbalasaravanan wrote:சரி சரி இன்னும் கொஞ்ச நாளில் நாய்களும் மெகா சீரியல் பார்க்கும்

சிப்பு வருது

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Mar 12, 2013 5:03 pm

இந்த நாய் டிவியினைத் தொடர்ந்து குரங்கு டிவி, கிளி டிவி, பூனை டிவி என்றெல்லாம் தொடங்குவார்களோ?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 12, 2013 5:11 pm

நாய் வீட்டைப் பாதுகாக்கும் எனப் படித்திருக்கிறேன், அதுவும் டிவி பார்த்தால் யார்தான் வீட்டைப் பாதுகாப்பது?



நாய்களுக்காக தனி சேனல் இஸ்ரேலில் துவக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 12, 2013 5:14 pm

சிவா wrote:நாய் வீட்டைப் பாதுகாக்கும் எனப் படித்திருக்கிறேன், அதுவும் டிவி பார்த்தால் யார்தான் வீட்டைப் பாதுகாப்பது?

இனிமே ஒண்ணாவது பாடப்புத்தகத்தில் நாய் சீரியல் பார்க்கும்னு வரும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Mar 12, 2013 5:14 pm

சிவா wrote:நாய் வீட்டைப் பாதுகாக்கும் எனப் படித்திருக்கிறேன், அதுவும் டிவி பார்த்தால் யார்தான் வீட்டைப் பாதுகாப்பது?

நல்ல கேள்வி. சிந்திக்க வேண்டிய விடயம்தான்....



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக