ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)

+4
வினுப்ரியா
மு.வித்யாசன்
தாஸ்
தேனி சூர்யாபாஸ்கரன்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     - Page 2 Empty உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 09, 2010 11:33 pm

First topic message reminder :

நண்பா...
மழலை உன்னிடம் கனிமொழிபேசி
உந்தன் உச்சிமுகர்ந்து அன்புகாட்டிய முகம்
இன்று வாடியமலராய்..

உன் தந்தையை விட உயர்ந்து இருந்தாய்..
உன்னை தோளில்சுமந்து உயர்த்திய
அந்த தோள்கள் இன்று பொலிவிழந்து போய்...

உன் பிஞ்சு விரல்பிடித்து உனக்கு
உலகை சுற்றி காட்டியவிரல்கள்.-இன்று
அந்த விரல்கள் வதங்கிப்போய்...

நீ அழுதுகொண்டே இருந்த போது
உன்னை ஆதரவாய் சாய்த்துக் கொண்ட
மார்புகள் இன்றுவற்றிப்போய்..

நன்னெறிக்கதைகளும்..
நகைச்சுவைக் கதைகளும்..உன் மனம்
நன்கறிய நாள்தோறும்..சொன்ன உதடுகள்..
இன்று உலர்ந்து வெடித்துப்போய்..

யானை போல் ஆக்கி தினம் முதுகில் ஏறி.. நீ
அரசன் போல் வலம் வந்த முதுகு..-இன்று
கூன் விழுந்து...குறுகிப்போய்.

உன்னைமட்டுமல்ல..உன்னைப்போல்
உன் தந்தையையும் சுமந்த தோள்கள்.. இன்று.
உன்வீட்டின் ஓரமாய்...ஒரு கட்டிலில்,கவனிப்பாரற்று.

இதுமுதுமை தான்..இதை
அவர்கள்தாங்கிக் கொள்வார்கள்..
ஆனால்..தன் மீது பாசமாய்
ஒரு வார்த்தை பேசாமல் நீ போனால்..
தாங்காது..அந்த பாச உணர்வுகள்..அந்த..
உணர்வுக்கு உயிர் கொடுங்கள்..
அது தான் அவர்கள் முதுமையில் தேடுவது..

மறந்து விடாதே...! முதுமை..
உனக்கும் ஒரு நாள் வரும்..!


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Sun Oct 10, 2010 12:29 am; edited 1 time in total
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     - Page 2 Empty Re: உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)

Post by முபிஸ் Sun Oct 10, 2010 9:31 pm

மிகவும் அருமையாக உள்ளது நண்பா..                 உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     - Page 2 154550


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     - Page 2 Empty Re: உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 10, 2010 10:00 pm

சிவா wrote:ஆயிரமாவது பதிவு மிகவும் அருமை!                 உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     - Page 2 154550

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     - Page 2 Empty Re: உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 11, 2010 1:06 pm

முபிஸ் wrote:மிகவும் அருமையாக உள்ளது நண்பா..                 உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     - Page 2 154550

நன்றி..முபிஸ் நண்பா... நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     - Page 2 Empty Re: உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 11, 2010 1:07 pm

ஹாசிம் wrote:அருமையிலும் அருமை நண்பா

மிக்க நன்றி...நண்பரே.. நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

                உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)                                                     - Page 2 Empty Re: உணர்வுக்கு உயிர் கொடுப்போம் – (என் 1000 வது பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum