புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 6:19 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:03 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 5:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:32 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Today at 1:47 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Today at 1:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:36 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:04 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Today at 12:01 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:35 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 4:11 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:04 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Today at 2:37 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Yesterday at 10:21 am

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Yesterday at 3:37 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 3:34 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:23 am

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:19 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:16 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:54 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:09 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 5:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 4:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:14 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 3:45 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 3:29 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 2:30 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:24 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:21 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:20 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:19 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:19 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:18 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 2:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 1:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:08 am

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 6:02 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 4:16 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 4:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_m10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10 
79 Posts - 68%
heezulia
ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_m10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_m10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_m10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10 
3 Posts - 3%
prajai
ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_m10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_m10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_m10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10 
2 Posts - 2%
Tamilmozhi09
ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_m10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_m10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10 
1 Post - 1%
nahoor
ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_m10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_m10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10 
133 Posts - 75%
heezulia
ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_m10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_m10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10 
7 Posts - 4%
prajai
ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_m10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_m10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel
ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_m10ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 09, 2010 11:30 am

மனுஷனுக்கு ரெண்டு பிரச்சனைங்க. அவன் சாவானா மாட்டானா?

சாகலைனா ஒன்னும் இல்ல. செத்தா ரெண்டு பிரச்சனைங்க அவனை புதைக்கிறதா எரிக்கிறதா?

எரிச்சா பிரச்சனை இல்லைங்க. புதைச்சா ரெண்டு பிரச்சனைங்க அந்த இடத்துல புல்லு முளைக்குமா முளைக்காதா?

முளைக்கலைனா பிரச்சனை இல்லைங்க முளைச்சா ரெண்டு பிரச்சனைங்க அத மாடு தின்னுமா தின்னாதா?

தின்னலைனா பிரச்சனை இல்லைங்க தின்னா ரெண்டு பிரச்சனைங்க அது பால் கொடுக்குமா கொடுக்காதா?

கொடுக்கலைனா பிரச்சனை இல்லைங்க கொடுத்தா ரெண்டு பிரச்சனைங்க அத மனுஷன் குடிப்பானா மாட்டானா?

குடிக்கலைனா பிரச்சனை இல்லைங்க குடிச்சா ரெண்டு பிரச்சனைங்க அவன் சாவானா மாட்டானா?

சாகலைனா பிரச்சனை இல்லைங்க செத்தா ரெண்டு பிரச்சனைங்க அவனை புதைக்கிறதா எரிக்கிறதா?

எரிச்சா பிரச்சனை இல்லைங்க. புதைச்சா ரெண்டு பிரச்சனைங்க அந்த இடத்துல புல்லு முளைக்குமா முளைக்காதா?

முளைக்கலைனா பிரச்சனை இல்லைங்க முளைச்சா ரெண்டு பிரச்சனைங்க அத மாடு தின்னுமா தின்னாதா?

தின்னலைனா பிரச்சனை இல்லைங்க தின்னா ரெண்டு பிரச்சனைங்க அது பால் கொடுக்குமா கொடுக்காதா?

கொடுக்கலைனா பிரச்சனை இல்லைங்க கொடுத்தா ரெண்டு பிரச்சனைங்க அத மனுஷன் குடிப்பானா மாட்டானா?

குடிக்கலைனா பிரச்சனை இல்லைங்க குடிச்சா ரெண்டு பிரச்சனைங்க அவன் சாவானா மாட்டானா?

சாகலைனா பிரச்சனை இல்லைங்க செத்தா ரெண்டு பிரச்சனைங்க...............................

நீதி : பிரச்சனைக்கு முடிவில்லை. எனவே என்ஜாய் த லைஃப்.........

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Oct 09, 2010 11:36 am

அடேய்,அடேய் அடேய் உன்னை என்ன பண்றது?
இரு மஞ்சு மாதிரி ஒரு தடி கிடைக்குதான்னு பார்த்துட்டு வரேன்

ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Uஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Dஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Aஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Yஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Aஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Sஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Uஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Dஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  Hஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 09, 2010 11:39 am

உதயசுதா wrote:அடேய்,அடேய் அடேய் உன்னை என்ன பண்றது?
இரு மஞ்சு மாதிரி ஒரு தடி கிடைக்குதான்னு பார்த்துட்டு வரேன்

பாத்திங்களா மக்களே நான் சொன்னாமாதிரி ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரெச்சனை

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 09, 2010 1:16 pm

காத்திக் பாலாவை அடிக்கலாமா வேண்டாமா? உடுட்டுக்கட்டை அடி வ
அடிக்கலைன்னா பிரச்சினையில்லை..
அடிச்சா கம்பால அடிக்கறதா கம்பியால அடிக்கறதா? மண்டையில் அடி
கம்பால அடிச்சா பிரச்சினையில்லை...
கம்பியால அடிச்சா மண்டை பிளக்குமா பிளக்காதா? :joker:
பிளக்க்லைன்னா பிரச்சினை இல்லை...
பிளந்தா பிழைப்பானா மாட்டானா? ஓரக்கண் பார்வை
பிழைச்சா பிரச்சினை இல்லை...
பிழைக்கலைன்னா புதைக்கனுமா எரிக்கனுமா? :அடபாவி:
எரிச்சா பிரச்சினை இல்லை...
புதைச்சா புல்லு முளைக்குமா முளைக்காதா... ஓகே!!!!

இனி பார்த்திக் காலாவை தொடரவும்.. கன்னத்தில் அறை

- வலைகேந்தன்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Oct 09, 2010 1:22 pm

மொக்கை பாலா .....

நீதி அருமை

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 09, 2010 1:49 pm

கலை wrote:காத்திக் பாலாவை அடிக்கலாமா வேண்டாமா? உடுட்டுக்கட்டை அடி வ
அடிக்கலைன்னா பிரச்சினையில்லை..
அடிச்சா கம்பால அடிக்கறதா கம்பியால அடிக்கறதா? மண்டையில் அடி
கம்பால அடிச்சா பிரச்சினையில்லை...
கம்பியால அடிச்சா மண்டை பிளக்குமா பிளக்காதா? :joker:
பிளக்க்லைன்னா பிரச்சினை இல்லை...
பிளந்தா பிழைப்பானா மாட்டானா? ஓரக்கண் பார்வை
பிழைச்சா பிரச்சினை இல்லை...
பிழைக்கலைன்னா புதைக்கனுமா எரிக்கனுமா? :அடபாவி:
எரிச்சா பிரச்சினை இல்லை...
புதைச்சா புல்லு முளைக்குமா முளைக்காதா... ஓகே!!!!

இனி பார்த்திக் காலாவை தொடரவும்.. கன்னத்தில் அறை

- வலைகேந்தன்

பார்த்திங்களா எனக்கு கூட எவ்வளவு ப்றேச்சனையினு ப்ரேபலமா இருந்தா இதுதான் நிலை

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு மனிசனுக்கு எவ்வளவு பிரச்சனை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக