புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலக்ட்ரிக் ஷாக்கில் இந்திய வாலிபர் பலி : ஆஸி.,போலீஸ் கேலி மெயில்; இந்தியா கண்டனம் Poll_c10எலக்ட்ரிக் ஷாக்கில் இந்திய வாலிபர் பலி : ஆஸி.,போலீஸ் கேலி மெயில்; இந்தியா கண்டனம் Poll_m10எலக்ட்ரிக் ஷாக்கில் இந்திய வாலிபர் பலி : ஆஸி.,போலீஸ் கேலி மெயில்; இந்தியா கண்டனம் Poll_c10 
80 Posts - 78%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலக்ட்ரிக் ஷாக்கில் இந்திய வாலிபர் பலி : ஆஸி.,போலீஸ் கேலி மெயில்; இந்தியா கண்டனம் Poll_c10எலக்ட்ரிக் ஷாக்கில் இந்திய வாலிபர் பலி : ஆஸி.,போலீஸ் கேலி மெயில்; இந்தியா கண்டனம் Poll_m10எலக்ட்ரிக் ஷாக்கில் இந்திய வாலிபர் பலி : ஆஸி.,போலீஸ் கேலி மெயில்; இந்தியா கண்டனம் Poll_c10 
245 Posts - 77%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலக்ட்ரிக் ஷாக்கில் இந்திய வாலிபர் பலி : ஆஸி.,போலீஸ் கேலி மெயில்; இந்தியா கண்டனம்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Oct 09, 2010 1:48 pm

ஆஸ்திரேலியாவில் இந்தியரை இப்படியும் கொல்லலாமா என்ற கேலி இ மெயில் விவகாரம் தற்போது பெரும் கண்டனத்திற்குள்ளாகியிருக்கிறது. இது தொடர்பான விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் ஒரு இந்திய வாலிபர் ரயில் மேற்கூரையில் ஏறி பயணம் செய்துள்ளார். இவர் பயணம் சென்று கொண்டிருந்தபோது மேலே சென்று கொண்டிருந்த ஹைபர் எலக்ட்ரிக் ஷாக் அடித்து பலியானார். இந்த வீடியோ காட்சியை ஒரு போலீஸ் அதிகாரி மற்றொரு போலீஸ் அதிகாரிக்கு அனுப்பி இதுபோல இந்தியர்களை கையாண்டால் என்ன என கேலியாக பேசி கேட்டுள்ளார். இந்த மெயில் விகாரத்தில் விக்டோரியாவை சேர்ந்த 15 போலீஸ் அதிகாரிகள் சிக்கியிருக்கின்றனர். இந்த மெயில் விவகாரம் அங்குள்ள பிரபல பத்திரிகையில் வெளியானது. இந்த சம்பவம் குறித்து இந்தியா தனது அதிருப்தியை தெரிவித்திருக்கிறது.

இது போன்ற அதிகாரிகள் இனவெறி செயலில் ஈடுபடலாமா என்றும் கேட்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தனது பலத்தை கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது வேதனை தரும் செய்தி, அதிகாரிகள் மீது ஆஸி., அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில் டில்லியில் உள்ள இந்தியாவுக்கான ஆஸி., தூதர் பீட்டர்வர்ஜீஸ்சிடம் , விளக்கம் கேட்டு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆஸி., தூதர் டில்லியில் கூறியுள்ளார்.

குரங்கு போல இந்தியர்: காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற தென்ஆப்ரிக்க நீச்சல் வீரர் ரோலண்ட் ஸ்கூமன் , பார்வையாளர்களை பார்த்து , இந்திய கூட்டத்தினர் குரங்கு போல நடந்து கொள்கின்றனர் என்று கூறியுள்ளார். இதுவும் இன வெறி சர்சையை கிளப்பியுள்ளது

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 09, 2010 1:51 pm

வன்மையாக கண்டிக்க வேண்டும் மேலும் இது போல தொடரா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sat Oct 09, 2010 3:11 pm

இது கண்டிக்க வேண்டிய விசயம் தான்!..
இருந்தாலும் சற்று சிந்தித்து பாருங்கள்!.

."கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் ஒரு இந்திய வாலிபர் ரயில் மேற்கூரையில் ஏறி பயணம் செய்துள்ளார். இவர் பயணம் சென்று கொண்டிருந்தபோது மேலே சென்று கொண்டிருந்த ஹைபர் எலக்ட்ரிக் ஷாக் அடித்து பலியானார்".

நம்ம ஊரு பழக்கம் வெளிநாடு போகியும் விடல!..

இதை கிண்டல் செய்து மிண்யஞ்சல் அனுப்பி விளையாடுகிறார்கள்!..

நம்ம நாட்டிலியே எத்தனயோ அரசியல் வாதிகள், சினிமாகாரர்கள் , தொழில் அதிபர்கள் பத்தி கிண்டல்
மெயில்கள் நாளுக்கு நாள் வந்து-கொண்டே தான் இருக்கு. நம்மல வேர ஒருத்தன் கிண்டல் பண்ணிட்டா! உடனே அறிக்கைகள்,போராட்டம் !...

சற்று சிந்தியுங்கள்!.. உலகில் எத்தனையோ நாடுகள் இருக்கு!.. ஆனால் இந்தியாவை பற்றி தான் அதிக சர்ச்சைகள் எழுது!

மற்றவர்கள் கிண்டல் செய்கிறார்கள்! என்று கூறுவதை நிறுத்திவிட்டு அதை அவர்கள் செய்யாத அளவுக்கு நாம் நடந்துக் கொள்ளவேண்டும்...
அதற்காக
இந்த வீடியோ காட்சியை ஒரு போலீஸ் அதிகாரி மற்றொரு போலீஸ் அதிகாரிக்கு அனுப்பி இதுபோல இந்தியர்களை கையாண்டால் என்ன என கேலியாக பேசி கேட்டுள்ளார்

இவர்களுக்கு ஆதரவாக பேசவில்லை!..

நம்மிடமே நிறைய அழுக்கு மூட்டை இருக்கு ! அதை சரிசெய்து விட்டு பேசலாமே?

வின்னைத்தாண்டி வருவாயா?

எலக்ட்ரிக் ஷாக்கில் இந்திய வாலிபர் பலி : ஆஸி.,போலீஸ் கேலி மெயில்; இந்தியா கண்டனம் Lovefd
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Oct 09, 2010 3:15 pm

விஜி நீங்கள் சொல்வது சரிதான் இருந்தாலும் அவர்கள் எப்படி கிண்டல் செய்துள்ளனர்?
இப்படியும் இந்தியர்களை கையாண்டால் என்ன என்று? அதாவது அவர்களே ஒப்புக் கொள்கின்றனர் தாங்கள் இந்தியர்களை துன்புறுத்துகிறோம் என்று...

இந்தியர்களும் வெளிநாட்டிற்கு சென்றால் அங்குள்ள சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும்! வழமையாக நம் தலைவர்கள் கண்டனை அறிக்கை விடுவார்களே தவிர வேறொன்றும் செய்ய மாட்டார்கள், கையாலாகதவர்கள்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sat Oct 09, 2010 3:35 pm

பிச்ச wrote:விஜி நீங்கள் சொல்வது சரிதான் இருந்தாலும் அவர்கள் எப்படி கிண்டல் செய்துள்ளனர்?
இப்படியும் இந்தியர்களை கையாண்டால் என்ன என்று? அதாவது அவர்களே ஒப்புக் கொள்கின்றனர் தாங்கள் இந்தியர்களை துன்புறுத்துகிறோம் என்று...

இந்தியர்களும் வெளிநாட்டிற்கு சென்றால் அங்குள்ள சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும்! வழமையாக நம் தலைவர்கள் கண்டனை அறிக்கை விடுவார்களே தவிர வேறொன்றும் செய்ய மாட்டார்கள், கையாலாகதவர்கள்.

நீங்கள் சொல்வதும் சரிதான்! அரசியல் தலைவர்களால் உலகளவில் நன்மதிப்பு பெற்ற நம் நாடு!... அரசியல் தலைவர்களாலேயே தலைகுணிந்து நிற்க்கிறது!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக