புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது சரியா? Poll_c10இது சரியா? Poll_m10இது சரியா? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
இது சரியா? Poll_c10இது சரியா? Poll_m10இது சரியா? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இது சரியா? Poll_c10இது சரியா? Poll_m10இது சரியா? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இது சரியா? Poll_c10இது சரியா? Poll_m10இது சரியா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது சரியா? Poll_c10இது சரியா? Poll_m10இது சரியா? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
இது சரியா? Poll_c10இது சரியா? Poll_m10இது சரியா? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இது சரியா? Poll_c10இது சரியா? Poll_m10இது சரியா? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இது சரியா? Poll_c10இது சரியா? Poll_m10இது சரியா? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது சரியா?


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 09, 2010 2:03 pm

நாம் 9 என்பதை ஒன்பது என்கிறோம்.இது சரியா?
ஐந்து
ஆறு
ஏழு
எட்டு
ஒன்பு
என்று வர வேண்டும் என்கிறேன் நான்.அப்படி என்றால் ஒன்பது எங்கு வர வேண்டும்?
ஐம்பது
அறுபது
எழுபது
என்பது
ஒன்பது சரியாக வருகிற‌தா?அப்படி என்றால் தொண்ணூறு?
இங்கே பாருங்கள்
ஐனூறு அறுனூறு எழுனூறு எண்ணூறு தொண்ணூறு

அப்படி என்றால் தொள்ளாயிரம்

ஐந்தாயிரம் ஆறாயிரம் ஏழாயிரம் எட்டாயிரம் தொள்ளாயிரம்

இதைப் பற்றி முன்னரே யாரவது ஆராய்ச்சி செய்திருக்கிறார்களா?தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் இது சரியா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Oct 09, 2010 2:12 pm

உங்க அளவுக்கு யாருமே யோசிக்க மாட்டாங்க பாலா
ஆறுதல் ஆறுதல் ஆறுதல்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Sat Oct 09, 2010 2:17 pm

புன்னகை நல்ல சிந்தணை எப்படி பலா சார் நீங்கள் மட்டும் வித்தியாசமாக யோசிக்கிரங்க அருமை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Oct 09, 2010 5:20 pm

நீ சொன்னது சரிதான் பாலா. உன்னையா மாதிரி யாராலும் யோசிக்க முடியாது. ஹாட்ஸ் ஆப்
சிரி சிரி சிரி



இது சரியா? Uஇது சரியா? Dஇது சரியா? Aஇது சரியா? Yஇது சரியா? Aஇது சரியா? Sஇது சரியா? Uஇது சரியா? Dஇது சரியா? Hஇது சரியா? A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 09, 2010 6:18 pm

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ ம்ம்ம்ம் நல்ல யோசனை தான்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Nov 02, 2010 2:57 pm

21 – ஐ ஆங்கிலத்தில் ட்வென்ட்டி ஒன் என்கிறோம்.
31 – ஐ தேர்ட்டி ஒன் என்கிறோம்.
11 – ஐ ஒன்ட்டி ஒன் என்று ஏன் சொல்வதில்லை தெரிஞ்சவங்க சொல்லுங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் இது சரியா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Nov 02, 2010 3:10 pm

நாம் 9 என்பதை ஒன்பது என்கிறோம்.இது சரியா?
ஐந்து
ஆறு
ஏழு
எட்டு
ஒன்பு//
என்று வர வேண்டும் என்கிறேன் நான்.அப்படி என்றால் ஒன்பது எங்கு வர வேண்டும்?
ஐம்பது
அறுபது
எழுபது
என்பது//

ஒன்பது என்பது ஒன்றும் பத்து. அதாவது ஒன்றிடும் பத்து. பத்துக்கு ஒன்று குறைவே. எனவே ஒன்பது.

நூறைத் தொட உள்ள ஒன்பது பத்து தொண்ணூறு (தொடு நூறு)...


( ஒன்று என்பதே ஒன் என ஆங்கிலத்தில் ஆனது !!!)

.



இனியவன் ஸ்ரீனிவாசன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 28/10/2010
http://vaalkavalamudan.blogspot.com/

Postஇனியவன் ஸ்ரீனிவாசன் Tue Nov 02, 2010 3:23 pm

balakarthik wrote:21 – ஐ ஆங்கிலத்தில் ட்வென்ட்டி ஒன் என்கிறோம்.
31 – ஐ தேர்ட்டி ஒன் என்கிறோம்.
11 – ஐ ஒன்ட்டி ஒன் என்று ஏன் சொல்வதில்லை தெரிஞ்சவங்க சொல்லுங்க
முடியல தோழர் என்ன கொடுமை சார் இது

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Nov 02, 2010 3:28 pm

balakarthik wrote:21 – ஐ ஆங்கிலத்தில் ட்வென்ட்டி ஒன் என்கிறோம்.
31 – ஐ தேர்ட்டி ஒன் என்கிறோம்.
11 – ஐ ஒன்ட்டி ஒன் என்று ஏன் சொல்வதில்லை தெரிஞ்சவங்க சொல்லுங்க



11 ஐ el (l ) even ஆக உள்ளது எனவே eleven

two ten twen (ty) என்றாகி மேலும் அதேபோல் தொடர்கிறது.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Nov 02, 2010 3:30 pm

V.Annasamy wrote:
balakarthik wrote:21 – ஐ ஆங்கிலத்தில் ட்வென்ட்டி ஒன் என்கிறோம்.
31 – ஐ தேர்ட்டி ஒன் என்கிறோம்.
11 – ஐ ஒன்ட்டி ஒன் என்று ஏன் சொல்வதில்லை தெரிஞ்சவங்க சொல்லுங்க



11 ஐ 2 el (l )/ 1 even ஆக உள்ளது எனவே eleven

two ten twen (ty) என்றாகி மேலும் அதேபோல் தொடர்கிறது.


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக