ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னை இழப்பதற்கு நாங்கள் தயராக இல்லை..........

4 posters

Go down

உன்னை இழப்பதற்கு நாங்கள் தயராக இல்லை.......... Empty உன்னை இழப்பதற்கு நாங்கள் தயராக இல்லை..........

Post by arsad Sat Oct 09, 2010 12:44 pm

என் இதயம் வலித்திடும்!
நீ துவண்டு போனாலே...
உன் புன்னகையை தவிர எதையும்!
உன்னிடம் என் இதயம் எதிர்பார்த்ததில்லை.........

அதை குடா உங்களுக்கு!
எமக்காய் தருவதற்கு ஏன்!
தயக்கம் உனக்குள்...

போராட்டமே.....
உன் வாழ்க்கையானால்!
நீ போராடு உனக்கு துணையாய்!
நான் இருப்பேன்!
என்றுமே........

சிந்திப்பதாய் நீ நினைத்து!
தனிமையிலே நீ இருந்து!
உன்னை நீயே இழந்து விடாதே......
உன்னை இழப்பதற்கு!
நாங்கள் தயராக இல்லை....

பாசமான உறவுகள்!
உன்னை சுற்றியிருக்க!
உன் இதயம் மட்டும்!
ஏன் எங்களை விட்டு தனித்திருக்கின்றது....

வாழ்க்கையில் போராட்டம்!
மட்டும் இல்லை என்றால்!
வாழ்க்கையின் இனிமை உனக்கு!
தெரியமாலே போய் விடும்....
கலங்கதே....

என்றுமே...

வெற்றி உன் பக்கம் தான்!
உன் விழியில் ஈரம் வேண்டாம்!
உன் இதயத்தில் சோகம் வேண்டாம்!
உன் உதட்டில் மெளனம் வேண்டாம்!

பூமியில் பாசம் உண்டு!
என்றுமே....
உன் விழியிலு்ம் இதயத்திலும் உதட்டிலும்!
புன்னகையே வேண்டும்....

உன் விடியால் தொலைவில் இல்லை..........
உன் அருகில் தான் இருக்கின்றது....
எம்மை விட்டு தொலைந்து போகாதே...
நீ.... எங்கள் இதயம் தாங்கதே...........?
by arsad
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

உன்னை இழப்பதற்கு நாங்கள் தயராக இல்லை.......... Empty Re: உன்னை இழப்பதற்கு நாங்கள் தயராக இல்லை..........

Post by தர்ஷினி Sat Oct 09, 2010 1:47 pm

அழகிய வரிகள் அருமை
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

உன்னை இழப்பதற்கு நாங்கள் தயராக இல்லை.......... Empty Re: உன்னை இழப்பதற்கு நாங்கள் தயராக இல்லை..........

Post by ரிபாஸ் Sat Oct 09, 2010 1:48 pm

சூப்பர் அருமையான வரிகள் நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உன்னை இழப்பதற்கு நாங்கள் தயராக இல்லை.......... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உன்னை இழப்பதற்கு நாங்கள் தயராக இல்லை.......... Empty Re: உன்னை இழப்பதற்கு நாங்கள் தயராக இல்லை..........

Post by மீனா Sat Oct 09, 2010 2:25 pm

அருமையான வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

உன்னை இழப்பதற்கு நாங்கள் தயராக இல்லை.......... Empty Re: உன்னை இழப்பதற்கு நாங்கள் தயராக இல்லை..........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கடந்த ஆட்சியில் நாங்கள் ஆடவும் இல்லை. இப்போது அடங்கி விடவும் இல்லை! உதயநிதி ஸ்டாலின்
» பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை! - ஜெ
» 15 ஓவர்கள் வரை நாங்கள் ஆட்டத்திலேயே இல்லை: விராட் கோலி
» நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை; எந்த இடஒதுக்கீடும் வேண்டாம்! -
» இந்தியாவுடன் மோத நாங்கள் முட்டாள் இல்லை: சீன துணை தூதர் பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum