Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19by ayyasamy ram Today at 9:10
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுமிக்கு தாலி கட்டி ஸ்டேஷனில் தஞ்சம்
+2
கார்த்திக்
பூஜிதா
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
சிறுமிக்கு தாலி கட்டி ஸ்டேஷனில் தஞ்சம்
ஆத்தூர் அருகே பைக்கில் வரும்போது சிறுமிக்கு தாலி கட்டி, மகளிர் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடியை எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.ஆத்தூர் அருகே உள்ள மஞ்சினி பாய்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் மகள் தேவி (17). ப்ளஸ் 2 படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். அதேபகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ரவிக்குமார் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்று காதல் ஜோடி ரவிக்குமார், தேவியும் திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகினர். சினிமாவில் வருவதைபோல் பைக்கில் வரும்போது ரவிக்குமார், சிறுமி தேவிக்கு தாலி கட்டியுள்ளார். பின், வடசென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறி காதல் ஜோடி பாதுகாப்பு வழங்கும்படி ஆத்தூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்தனர்.விசாரணையில் தேவிக்கு திருமண வயது இல்லாதததும், கோவில் திருமணம் செய்யாமல் வரும் வழியில் தாலி கட்டியதும் தெரியவந்தது. இரு தரப்பு பெற்றோரையும் வரவழைத்து மகளிர் எஸ்.ஐ.,கள் வளர்மதி, இந்திரகாந்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். சிறுமி மற்றும் வாலிபரை போலீஸார் எச்சரித்து அவர்களது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: சிறுமிக்கு தாலி கட்டி ஸ்டேஷனில் தஞ்சம்
இந்த புள்ளைங்களுக்கு எப்படித்தான் சின்ன வயசுல காதல் வருதுன்னு தெரில ....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: சிறுமிக்கு தாலி கட்டி ஸ்டேஷனில் தஞ்சம்
கார்த்திக் wrote:இந்த புள்ளைங்களுக்கு எப்படித்தான் சின்ன வயசுல காதல் வருதுன்னு தெரில ....
அப்போ காதல் வருவதற்கு வயசு வேண்டுமா?
தர்ஷினி- இளையநிலா
- பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010
Re: சிறுமிக்கு தாலி கட்டி ஸ்டேஷனில் தஞ்சம்
தர்ஷினி wrote:கார்த்திக் wrote:இந்த புள்ளைங்களுக்கு எப்படித்தான் சின்ன வயசுல காதல் வருதுன்னு தெரில ....
அப்போ காதல் வருவதற்கு வயசு வேண்டுமா? :(
பொண்ணுகளுக்கு வயசு முக்கியம் இல்லையா
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: சிறுமிக்கு தாலி கட்டி ஸ்டேஷனில் தஞ்சம்
கார்த்திக் wrote:தர்ஷினி wrote:கார்த்திக் wrote:இந்த புள்ளைங்களுக்கு எப்படித்தான் சின்ன வயசுல காதல் வருதுன்னு தெரில ....
அப்போ காதல் வருவதற்கு வயசு வேண்டுமா?
பொண்ணுகளுக்கு வயசு முக்கியம் இல்லையா
காதலுக்கு தேவை இல்ல கலியானத்திற்குதான் தேவை அப்படித்தானே ஆனால் 17 வயசு பறவாய் இல்ல
தர்ஷினி- இளையநிலா
- பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010
Re: சிறுமிக்கு தாலி கட்டி ஸ்டேஷனில் தஞ்சம்
கார்த்திக் wrote:இந்த புள்ளைங்களுக்கு எப்படித்தான் சின்ன வயசுல காதல் வருதுன்னு தெரில ....
என்ன கார்த்திக் இப்படி கேட்டுபுட்டிங்க எல்லாம் கொரியர்லதான் வர்ந்துச்சாம்
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: சிறுமிக்கு தாலி கட்டி ஸ்டேஷனில் தஞ்சம்
தர்ஷினி wrote:கார்த்திக் wrote:தர்ஷினி wrote:
அப்போ காதல் வருவதற்கு வயசு வேண்டுமா? :(
பொண்ணுகளுக்கு வயசு முக்கியம் இல்லையா
காதலுக்கு தேவை இல்ல கலியானத்திற்குதான் தேவை அப்படித்தானே ஆனால் 17 வயசு பறவாய் இல்ல
இதுக்கெல்லாம் எங்க உருப்பிட போகுது ......
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: சிறுமிக்கு தாலி கட்டி ஸ்டேஷனில் தஞ்சம்
,,நாடு எங்கே போகுதுன்னு தெரியல
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: சிறுமிக்கு தாலி கட்டி ஸ்டேஷனில் தஞ்சம்
கார்த்திக் wrote:தர்ஷினி wrote:கார்த்திக் wrote:
பொண்ணுகளுக்கு வயசு முக்கியம் இல்லையா
காதலுக்கு தேவை இல்ல கலியானத்திற்குதான் தேவை அப்படித்தானே ஆனால் 17 வயசு பறவாய் இல்ல
இதுக்கெல்லாம் எங்க உருப்பிட போகுது ......
ஏன் மாமு நீ கொவபடுரே விடு நாட்டுல இதல்லாம் சகஜம்அப்பா
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: சிறுமிக்கு தாலி கட்டி ஸ்டேஷனில் தஞ்சம்
ரபீக் wrote: ,,நாடு எங்கே போகுதுன்னு தெரியல
ரபீக் சார் எனக்கு சின்ன சந்தேகம் நாடு எங்க போகுது
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» விபத்தை ஏற்படுத்திய கழுதையை ஸ்டேஷனில் கட்டி வைத்த போலீசார்
» தாம்பரம் ஸ்டேஷனில் டிக்கெட் ஊழியர் 'கொர்'.... முதல் ரயிலை தவறவிட்ட பயணிகள் ஆத்திரம்!
» நடிகை சினேகா திருமணம் நடந்தது - இரண்டு முறை தாலி கட்டி மனைவியாக்கினார் பிரசன்னா!
» 400 ரயில்வே ஸ்டேஷனில் வைபை
» ஸ்டேஷனில் போலி வக்கீல் ரவுசு: "மண்டை காய்ந்த' நிஜ வக்கீல்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum