ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

மல்யுத்தம் நீக்கம்: இந்தியாவுக்கு எதிராக சதி

2 posters

Go down

மல்யுத்தம் நீக்கம்: இந்தியாவுக்கு எதிராக சதி Empty மல்யுத்தம் நீக்கம்: இந்தியாவுக்கு எதிராக சதி

Post by சிவா Sat 9 Oct 2010 - 10:06




புதுடில்லி : டில்லியில் நடக்கும் காமன்வெல்த் போட்டியின் மல்யுத்தத்தில் இந்தியா பதக்கங்களை குவித்துவருகிறது. இதனை தடுக்க ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இணைந்து பெரும் சதியில் ஈடுபட்டுள்ளன. இதன் விளைவாக, வரும் 2014ல் கிளாஸ்கோவில் நடக்க உள்ள அடுத்த காமன்வெல்த் போட்டியில் பெண்களுக்கான மல்யுத்தம்மற்றும் "கிரிக்கோ-ரோமன்' பிரிவு நீக்கப்படுகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் வரும் 2014ல் 20வது காமன்வெல்த் போட்டி நடக்கிறது. இதில், பெண்களுக்கான மல்யுத்தம் மற்றும் "கிரிக்கோ-ரோமன்' பிரிவை நீக்குவது என, காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு, இந்திய வீரர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இதன் பின்னணியில் ஆஸ்திரேலியாவின் சதி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். நீச்சலில் ஆஸ்திரேலியா அதிக பதக்கங்களை தட்டிச் சென்றது. அதற்காக நீச்சலை, போட்டிகளில் இருந்து நீக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து இம்முறை "கிரிக்கோ-ரோமன்' பிரிவில் தங்கம் வென்ற சஞ்சய் குமார் கூறுகையில்,""கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். தற்போது"கிரிக்கோ-ரோமன்' பிரிவை நீக்குவது என்பதை ஏற்க இயலாது. மல்யுத்தத்தில் இந்திய வீரர், வீராங்கனைகளை சமாளிக்க முடியாததால், ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து சதி செய்துள்ளன. இதனை எதிர்த்து போராடுவோம்,'' என்றார்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மாந்திர் கூறுகையில்,""டில்லி போட்டியில் தான் "கிரிக்கே-ரோமன்' மற்றும் பெண்களுக்கான மல்யுத்தம் அறிமுகமானது. இதில், இந்திய நட்சத்திரங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு தங்கப்பதக்கங்களை குவித்தனர்.இந்தச் சூழலில் இப்போட்டிகளை நீக்குவது என்ற காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. இதனை எதிர்த்து குரல் கொடுப்போம்,'' என்றார்.

இந்திய அணியின்பயிற்சியாளர் ஹர்கோபிந்த் சிங்கும் கடும் எதிர்ப்புதெரிவித்தார்.

இது குறித்து இவர் கூறுகையில்,""இந்தியர்களுக்கு எதிரான இனவெறி என்று கூறலாம். நமது வீரர்கள் பதக்கம் வெல்ல கடுமையாக பாடுபடுகின்றனர். ஸ்காட்லாந்தில் மல்யுத்தம் அவ்வளவு பிரபலம் அல்ல. இதன் அடிப்படையில் தான் மல்யுத்தத்தை நீக்க முயற்சிக்கின்றனர்."கிரிக்கோ ரோமன்' தவிர, "பிரிஸ்டைல்' பிரிவை சேர்ப்பதிலும் குழப்பம் நிலவுகிறது,'' என்றார்.

தினமலர்


மல்யுத்தம் நீக்கம்: இந்தியாவுக்கு எதிராக சதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மல்யுத்தம் நீக்கம்: இந்தியாவுக்கு எதிராக சதி Empty Re: மல்யுத்தம் நீக்கம்: இந்தியாவுக்கு எதிராக சதி

Post by தாமு Sat 9 Oct 2010 - 10:27

சோகம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
» இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: பாண்டிங், வாட்சன் ஜான்சன் நீக்கம்
» மியான்மரில் 'குழிபறிக்கும்' சீனா : இந்தியாவுக்கு எதிராக வங்கக்கடலில் வியூகம்
» பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் ஆயுதங்கள் இந்தியாவுக்கு எதிராக திருப்பிவிடப்படுகிறதா? கண்காணிக்கிறது அமெரிக்கா
» இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் அழைப்பு: பாக்.கிற்கு இந்தியா கண்டனம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum