புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_m10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10 
52 Posts - 61%
heezulia
பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_m10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_m10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_m10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_m10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10 
1 Post - 1%
viyasan
பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_m10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_m10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10 
244 Posts - 43%
heezulia
பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_m10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_m10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_m10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_m10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10 
13 Posts - 2%
prajai
பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_m10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_m10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_m10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_m10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_m10பளபளக்குற பப்பாளிப்பழமே...! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பளபளக்குற பப்பாளிப்பழமே...!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 10, 2010 10:18 pm

பளபளக்குற பப்பாளிப்பழமே...! Papaya


பார்க்குறதுக்கே அழகா, இனிப்பு சுவையோட இருக்குற பப்பாளிப் பழத்தை விரும்பாதவங்க யாரும் இருக்க முடியாது. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் இந்தப் பழத்தைச் சாப்பிட்டாலும், பப்பாளிப் பழம் வெளி நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந் தது தான். அதுவும் சுமார் 400 வருடங்களுக்கு முன்னாடி இந்தியா வுக்கு வந்த போர்ச்சுக்கீசியர்கள் தான் பப்பாளியை இங்க அறிமுகப்படுத்துனாங்களாம். இந்தியாவுல முதன்முதலா கேரளாவுல தான் பப்பாளி அறிமுகப்படுத்தப்பட்டதாம்.

தோல் மற்றும் விதை தவிர, மற்ற அனைத்து சதைப்பகுதியுமே உண்ணத் தகுந்தது என்பது தான் பப்பாளியின் சிறப்பே. சில பழங்கள், குறிப்பிட்ட காலகட்டங்கள்ல மட்டும் தான் கிடைக் கும். ஆனால், ஆண்டு முழுவதும் பப்பாளிப்பழம் கிடைச்சுக்கிட்டே இருக் கும். தண்ணீர் வசதி இருந்தா, எல்லா வகையான நிலத்திலேயும் நன்றாக வளரும் தன்மையுடையது. பொதுவா பப்பாளி மரம் 8 அடி முதல் 30 அடி வரைக்கும் வளருமாம். சில சமயங் கள்ல காய்களோட எடை தாங்காமல், மரம் முறிஞ்சி விழுவதும் உண்டு.

பல்வேறு மருத்துவப் பயன்கள் இதுல அடங்கியிருக்கின்றன. மலச்சிக்கல், ஜீரணம், எலும்பு வளர்ச்சி, தோல் நோய்கள் உள்ளிட்ட பலவற்றைக் குணப்படுத்தும் ஆற்றல் பப்பாளிக்கு இருக்கு. மேலும், உடலை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்தி ருக்க இது மிகவும் உதவுகிறது. பழத்தை மட்டும் தான் சாப்பிடணும்கிற அவசியம் இல்லை. பப்பாளி காயைக்கூட கூட்டு, ஊறுகாய் செய்தும் சாப்பிடலாம். பப்பாளிப் பழத்தை காலையில் சாப்பிடுவது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

தங்கமலர்



பளபளக்குற பப்பாளிப்பழமே...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Oct 10, 2010 11:55 pm

தகவல் அறியதந்மைக்கு நன்றி அண்ணா



அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Oct 11, 2010 12:22 am

நன்றி நன்றி நன்றி



பளபளக்குற பப்பாளிப்பழமே...! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக