ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 14:22

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ என் நண்பேன் டா !!!

+5
தாமு
கலைவேந்தன்
சிவா
அப்புகுட்டி
srinihasan
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நீ என் நண்பேன் டா !!! - Page 2 Empty நீ என் நண்பேன் டா !!!

Post by srinihasan Fri 8 Oct 2010 - 13:56

First topic message reminder :

நண்பன் சொல்லியது
நீ ஒரு கவிஞன் டா!

கவிஞன் சொல்லியது
நீ என் ரசிகன் டா!!

ரசிகன் சொல்லியது
உன் கவிதைனா உயிர் டா!!!

உயிர் சொல்லியது
அது என்னுள் நீதான் டா...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down


நீ என் நண்பேன் டா !!! - Page 2 Empty Re: நீ என் நண்பேன் டா !!!

Post by கலைவேந்தன் Fri 8 Oct 2010 - 14:47

சீரியசா எடுத்துக்கிறதுன்னா சரி... இனி உங்க திரில வந்து தலையில் அடிச்சுக்கமாட்டேன்...

Spoiler:



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நீ என் நண்பேன் டா !!! - Page 2 Empty Re: நீ என் நண்பேன் டா !!!

Post by srinihasan Fri 8 Oct 2010 - 14:50

கலை wrote:சீரியசா எடுத்துக்கிறதுன்னா சரி... இனி உங்க திரில வந்து தலையில் அடிச்சுக்கமாட்டேன்...

Spoiler:

அப்படியாச்சும் எங்க ஊருக்கு வாங்க... இல்லாட்டி இந்த வார விடுமுறைக்கு நான் டெல்லி வந்துடுறேன்.. குட்டு வாங்க தான்....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நீ என் நண்பேன் டா !!! - Page 2 Empty Re: நீ என் நண்பேன் டா !!!

Post by அன்பு தளபதி Fri 8 Oct 2010 - 14:55

ஆகா அன்ப இப்பாடித்தான் வெளிப்படுத்துவீங்களா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நீ என் நண்பேன் டா !!! - Page 2 Empty Re: நீ என் நண்பேன் டா !!!

Post by அப்புகுட்டி Fri 8 Oct 2010 - 14:59

அநியாயத்துக்கு நான் மாட்டிட்டேனே ஐயோ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


நீ என் நண்பேன் டா !!! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நீ என் நண்பேன் டா !!! - Page 2 Empty Re: நீ என் நண்பேன் டா !!!

Post by அப்புகுட்டி Fri 8 Oct 2010 - 15:00

srinihasan wrote:
அப்புகுட்டி wrote:
srinihasan wrote:

மிக்க நன்றி.. நிர்வாக குழுவை சார்ந்த நீங்கள் பதிவு பிடிக்கவில்லை என்றால் பதிவை நீக்கி விடலாம்... உங்களுக்கு எல்லா அதிகாரமும் இருக்கின்றது அண்ணா..

தலையில் அடித்துகொள்ள வேண்டாம்....

அவரைப்பாருங்கள் சிரித்த முகத்தோடு விளையாட்டாக சொன்னதுப்பா ஜாலி ஜாலி

உங்க பதிவ பார்த்தா தான் சிரிப்பா வருது அப்பு... நன்றி அன்பு மலர்

என் பொளப்பு சிரிப்பா போச்சே ஐயோ அநியாயம் அநியாயம்


நீ என் நண்பேன் டா !!! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நீ என் நண்பேன் டா !!! - Page 2 Empty Re: நீ என் நண்பேன் டா !!!

Post by அன்பு தளபதி Fri 8 Oct 2010 - 15:03

அப்புகுட்டி wrote:
என் பொளப்பு சிரிப்பா போச்சே ஐயோ :evil: :evil:
.
பொழப்பே இதானா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நீ என் நண்பேன் டா !!! - Page 2 Empty Re: நீ என் நண்பேன் டா !!!

Post by கலைவேந்தன் Fri 8 Oct 2010 - 15:07

அப்புகுட்டி wrote:அநியாயத்துக்கு நான் மாட்டிட்டேனே ஐயோ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஒருமுறை ட்ரெயினில் ரெண்டு பேரு அடிச்சுக்கிட்டாஙக. ஒருத்தரை ஒருத்தர் இப்படி சொல்லி சொல்லி மிரட்டினாங்க. ‘’ ரொம்ப பேசினா உன் முப்பத்தாறு பலலையும் உடைச்சுடுவேன்னு.’’ ரொம்ப நேரமா பாத்துகிட்டு இருந்த எதிர் சீட்டுக்காரன் கேட்டான்.’’ ஏனுங்க மனுஷனுக்கு முப்பத்திரெண்டு பல்லு தானே இருக்கும். நீங்க முப்பத்தாறுன்னு தப்பா சொல்றீகளே’’ன்னு ..

அப்ப சண்டைபோட்ட ரெண்டு பேரும் சொன்னாங்களாம்..’’ எங்களுத்தெரியும் நீ குறுக்கால வருவேன்னு. உன் நாலு பல்லையும் சேத்து தான் சொன்னோம்’’னு.

புரிஞ்சுதா அப்பனே..! ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நீ என் நண்பேன் டா !!! - Page 2 Empty Re: நீ என் நண்பேன் டா !!!

Post by அப்புகுட்டி Fri 8 Oct 2010 - 15:09

கலை wrote:
அப்புகுட்டி wrote:அநியாயத்துக்கு நான் மாட்டிட்டேனே ஐயோ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஒருமுறை ட்ரெயினில் ரெண்டு பேரு அடிச்சுக்கிட்டாஙக. ஒருத்தரை ஒருத்தர் இப்படி சொல்லி சொல்லி மிரட்டினாங்க. ‘’ ரொம்ப பேசினா உன் முப்பத்தாறு பலலையும் உடைச்சுடுவேன்னு.’’ ரொம்ப நேரமா பாத்துகிட்டு இருந்த எதிர் சீட்டுக்காரன் கேட்டான்.’’ ஏனுங்க மனுஷனுக்கு முப்பத்திரெண்டு பல்லு தானே இருக்கும். நீங்க முப்பத்தாறுன்னு தப்பா சொல்றீகளே’’ன்னு ..

அப்ப சண்டைபோட்ட ரெண்டு பேரும் சொன்னாங்களாம்..’’ எங்களுத்தெரியும் நீ குறுக்கால வருவேன்னு. உன் நாலு பல்லையும் சேத்து தான் சொன்னோம்’’னு.

புரிஞ்சுதா அப்பனே..! ஜாலி

புரிஞ்சிது அப்பனே வேகமாக புரிந்து கொண்டேன் அதிர்ச்சி


நீ என் நண்பேன் டா !!! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நீ என் நண்பேன் டா !!! - Page 2 Empty Re: நீ என் நண்பேன் டா !!!

Post by தாமு Fri 8 Oct 2010 - 15:10

கலை wrote:
அப்புகுட்டி wrote:அநியாயத்துக்கு நான் மாட்டிட்டேனே ஐயோ :oops: :oops:

ஒருமுறை ட்ரெயினில் ரெண்டு பேரு அடிச்சுக்கிட்டாஙக. ஒருத்தரை ஒருத்தர் இப்படி சொல்லி சொல்லி மிரட்டினாங்க. ‘’ ரொம்ப பேசினா உன் முப்பத்தாறு பலலையும் உடைச்சுடுவேன்னு.’’ ரொம்ப நேரமா பாத்துகிட்டு இருந்த எதிர் சீட்டுக்காரன் கேட்டான்.’’ ஏனுங்க மனுஷனுக்கு முப்பத்திரெண்டு பல்லு தானே இருக்கும். நீங்க முப்பத்தாறுன்னு தப்பா சொல்றீகளே’’ன்னு ..

அப்ப சண்டைபோட்ட ரெண்டு பேரும் சொன்னாங்களாம்..’’ எங்களுத்தெரியும் நீ குறுக்கால வருவேன்னு. உன் நாலு பல்லையும் சேத்து தான் சொன்னோம்’’னு.

புரிஞ்சுதா அப்பனே..! ;)


:)



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நீ என் நண்பேன் டா !!! - Page 2 Empty Re: நீ என் நண்பேன் டா !!!

Post by அப்புகுட்டி Fri 8 Oct 2010 - 15:11

maniajith007 wrote:
அப்புகுட்டி wrote:
என் பொளப்பு சிரிப்பா போச்சே ஐயோ அநியாயம் அநியாயம்
.
பொழப்பே இதானா

நாலு பேருக்கு நல்லது செய்ய எண்ணும் போது இப்படி அடிகளும் விழும் இதைப்பார்த்தால் எப்படி நீ உன் பணியை செய் அப்புகுட்டி. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


Last edited by அப்புகுட்டி on Fri 8 Oct 2010 - 15:11; edited 1 time in total


நீ என் நண்பேன் டா !!! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நீ என் நண்பேன் டா !!! - Page 2 Empty Re: நீ என் நண்பேன் டா !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum