Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா: பிரதமரின் அகப்பக்கத்தில் தமிழுக்கு இடம் வேண்டும்
Page 1 of 1
மலேசியா: பிரதமரின் அகப்பக்கத்தில் தமிழுக்கு இடம் வேண்டும்
-சம்புலிங்கம்:
உதட்டளவில் தேன், உள்ளம் முழுதும் ஆளகால விசம். இதுதான் மலேசிய அரசு இந்நாட்டு இந்தியர்களின் பால் நடந்து கொள்ளும் விதம்!
ஓரே மலேசிய இனம் என்று அறிவித்த நாவில் எச்சில் காயும் முன் நம் பிரதமர் அறிமுகப்படுத்திய 1malaysia.com.my எனும் அகப் பக்கத்தில் இந்நாட்டு மக்கள் தொகையில் மூண்றாவது பெரிய இனமாகிய இந்தியர்கள் பேசும் தமிழ் மொழிக்கு இடமில்லை!
பல்லினங்கள் வாழும் இத்திருநாட்டில், அந்தந்த இனங்களின் மொழி, கலை, கலச்சாரம், பண்பாடு, என அனைத்து அம்சங்களையும் மதித்து அங்கீகரிப்பதன் மூலமே ஒண்றினைந்த ஒரே மலேசிய இனத்தை உருவாக்க முடியும் என்பதை இந்த அரசாங்கம் பலமுறை மிக மிக சவுரியமாக மறப்பதை போல் நடித்து உரிமைகளை மறுப்பதை மக்கள் இனியும் நம்ப தயாரில்லை!!
மொழி ஒர் இனத்தின் ஆணிவேர், முதுகெலும்பு, அடையாளம், எதிர் கால சந்ததியினரின் தொப்புல் கொடி என்பதை நன்கு அறிந்திருந்தும் இந்த அரசாங்கம் ஏன் இந்நாட்டு குடிமக்களாகிய இந்திய வம்சாவளியினரை கங்கணம் கட்டி வஞ்சிக்கிறது?
தமிழை மறுத்ததின் மூலம் இந்த அரசு நமக்கு உணர்த்துவதுதான் என்ன? தேசிய நீரோட்டத்திற்க்கு இந்தியர்கள் தேவை இல்லையா? அல்லது ஒரே மலேசிய இனம் இந்தியர்களின் புதைகுழியின் மீது புலரப்போகிறதா?
ஆங்கிலம், மலாய், சீனம் ஆகிய மொழிகளில் பிரசுரிக்கப்பட்ட பிரதமரின் அகப் பக்கத்தில் தமிழை மட்டும் குழி தோண்டி புதைத்த காரணத்தை மலேசிய பிரதமர் இந்நாட்டு இந்தியர்களுக்கு விளக்கியே ஆக வேண்டும்!
தெருவுக்கு ஓர் அரசு சாரா இந்தியர் இயக்கமும், விகிதா சாரத்தை விஞ்சும் அரசியல் கட்சிகளும் இனம் புதைக்கப் படுவதை கைகட்டி வேடிக்கை பார்க்கும் அவலமும் இந்நாட்டில் அறங்கேற்றம் கண்டு கொண்டிருப்பது இந்த இனதிற்கு என்றும் நீங்கா சாபக்கேடோ!

Similar topics
» மலேசியா: பிரதமரின் மனைவி அரசாங்க விமானத்தைப் பயன்படுத்த தகுதியானவரா?
» மலேசியா: பிரதமரின் தவறுகளை யார் சுட்டிக் காட்டுவது? – அம்னோ மூத்த உறுப்பினர் கேள்வி
» உலக மொழிகளில் தமிழுக்கு 15ஆவது இடம்
» லண்டனின் பத்து பிரபல மொழிகளில் தமிழுக்கு இடம்!
» தாய்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழுக்கு 18வது இடம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|