ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையின் அரசியல் சூழ்நிலைகளால் இலங்கைக்கான எனது பயணத்தை ஒத்தி வைத்துள்ளேன்

Go down

இலங்கையின் அரசியல் சூழ்நிலைகளால் இலங்கைக்கான எனது பயணத்தை ஒத்தி வைத்துள்ளேன் Empty இலங்கையின் அரசியல் சூழ்நிலைகளால் இலங்கைக்கான எனது பயணத்தை ஒத்தி வைத்துள்ளேன்

Post by kirupairajah Fri Aug 07, 2009 2:44 pm

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த சுவாமிநாதன் ஆய்வு மையத்தின் தலைவர் எம்.எஸ் சுவாமிநாதன், இலங்கையின் அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தமது பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்.எஸ் சுவாமி நாதன், இலங்கையில் தற்போது சாதகமான அரசியல் சூழல் அமையாததால், இந்திய மத்திய அரசாங்கத்தின் உதவிகளை அங்கு கொண்டு செல்ல முடியாதுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் நிவாரண மற்றும் புனர்வாழ்வு உதவிகளுக்கென, இந்திய மத்திய அரசாங்கத்தினால் 500 கோடி இந்திய ரூபாய்களும், மாநில அரசாங்கத்தினால் 200 கோடி இந்திய ரூபாய்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

எனினும் இந்த நிதி ஒதுக்கங்களை இலங்கை அரசாங்கம் தனியாக முறையாக பகிரும் என்ற நம்பிக்கை இல்லாத இந்திய மத்திய அரசாங்கம், இந்த நிதி, முறையாக இடம்பெயர்ந்த மக்களுக்கு சென்றடைவதற்கான நடவடிக்கைகளுக்காக இந்திய மத்திய அரசாங்கத்தினால் விசேட ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அதில், இந்திய வோளாண்மை அமைச்சகம், வேளாண்மை ஆராய்சியகம், தோட்ட கலை ஆராய்சியகம் மற்றும் சுவாமிநாதன் ஆய்வு மையம் என்பவற்றின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இலங்கையில் இணக்கமான அரசியல் சூழ்நிலை ஏற்படும் வரையில், இலங்கை தமிழர்களுக்கான இந்திய மத்திய அரசாங்கத்தின் பணிகளில் ஈடுபடப்போவதில்லை என எம்.எஸ் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.


இலங்கையின் அரசியல் சூழ்நிலைகளால் இலங்கைக்கான எனது பயணத்தை ஒத்தி வைத்துள்ளேன் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
» எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
» சினிமா மட்டுமே எனது விருப்பம்; அரசியல் அல்ல! வாசகர்களின் கேள்விக்கு கார்த்தியின் பதில்!!
» “எனது பெயர், எனது அடையாளம்” - பெயரை மாற்றப்போவதில்லை : செலின் கவுண்டர் விளக்கம்
» இலங்கையில் எனது கட்சியே அரசாட்சி புரிகிறது அங்கு எனது உயிருக்கே உத்தரவாதம் இல்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum