புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_m10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_m10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10 
2 Posts - 6%
heezulia
எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_m10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_m10எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம்


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Aug 08, 2009 8:30 am

ஈழத்தீவில் தமிழினத்தின் இருப்பை பூண்டோடு வேரறுப்பதில் கங்கணம்கட்டி நிற்கும் சிங்கள அரசு, தனது பயங்கரவாதக் கரங்களை தறபொழுது உலக அரங்கில் விரிவுபடுத்தத் தொடங்கி விட்டது.
எல்லைகளைக் கடந்து சென்று பலஸ்தீன சுதந்திரப் போராளிகளை இஸ்ரேலிய புலனாய்வு நிறுவனங்கள் படுகொலை செய்தமை போன்று, உலகெங்கும் விழுதெறிந்து நிற்கும் தமிழீழ தேச சுதந்திர இயக்கத்தின் முதன்மை செயற்பாட்டாளர்களை இப்பொழுது சிங்கள அரசு குறிவைத்துள்ளது.

கடந்த 1996ஆம் ஆண்டு பாரிஸ் மண் நோக்கி விரிந்த சிங்கள அரசின் நாசகார கரங்களால் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன், ஈழமுரசு இதழின் ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

இதே வழியில் தற்பொழுது மலேசியாவில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் செல்வராசா பத்மநாதன் (கே.பி) அவர்கள் கடத்தப்பட்டு கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.

இது வெறுமனவே கே.பி என்ற தனிநபருக்கு எதிராக சிங்களம் அரங்கேற்றியிருக்கும் சாதாரண கைது நடவடிக்கை அல்ல. மாறாக உலக அரங்கில் விழுதெறிந்து வேரூன்றி நிற்கும் தமிழீழ மக்களின் சுதந்திர தாகத்தையும், போராட்ட உணர்வையும் ஆயுதமுனையில் நசுக்குவதற்கு வகுக்கப்பட்டுள்ள மிகப்பெரும் சதிநிகழ்ச்சித் திட்டத்தின் வெளிப்பாடாகும்.

கே.பி அவர்களை கைது செய்வதை விட அவரைக் கொல்வதே தமது இலக்காக அமைந்ததாக இலங்கை படைப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ரொய்டர் செய்தி நிறுவனத்திற்கு செவ்வி வழங்கியுள்ளனர். அத்துடன், வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏனைய செயற்பாட்டாளர்களை வேட்டையாடுவது தமது இலக்கு என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இவற்றுக்கு அதிகாரபூர்வ வடிவம் கொடுத்து ஊடகச் செவ்வியை வழங்கியிருக்கும் இலங்கை பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, தமிழீழ விடுதலைப் புலிகளின் எச்சங்கள் எங்கிருந்தாலும் அவை தேடியழிக்கப்படும் என்று சூளுரைத்துள்ளார். இது ஒட்டுமொத்த புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரும் சவால்.

இராசதந்திர வழியிலான போராட்டத்தையா அல்லது ஆயுதப் போராட்டத்தையா நாம் வலியுறுத்துகின்றோம் என்பது சிங்கள அரசுக்கு முக்கியமல்ல. மாறாக, சிங்கள பௌத்தர்களுக்கு புத்த பகவான் தாரைவார்த்துக் கொடுத்ததாக மகாவம்சம் வாக்குமூலமளிக்கும் ஈழத்தீவை அல்லது மகாவம்ச தத்துவத்தின்படி கூறினால், தம் தீவில் தமிழர்கள் வாழ்வதற்கு இடமளிப்பதில்லை என்பதில் சிங்கள அரசு உறுதியாக உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வலியுறுத்தும் எவரும் அழிக்கப்பட வேண்டும் என்பதே சிங்கள அரசின் இலக்காக அமைகின்றது.

உலகப் பரப்பெங்கும் இராட்சதக் கணவாய்க் கரங்களாக அகன்று விரியத் தொடங்கியிருக்கும் சிங்கள அரச புலனாய்வுப் பிரிவின் கண்களில் புலம்பெயர்வாழ் தமிழீழ சுதந்திரப் போராளிகளும், செயற்பட்டாளர்களும், போராட்டவாதிகளும், கல்விமான்களும், நிபுணர்களும் உறுத்துகின்றனர். இவர்களே சிங்கள அரசின் அடுத்த குறியாக இருக்கக்கூடும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை படைவழியில் சிங்கள அரசு வெற்றி கொள்வதற்கு உடந்தையாகவும், உறுதுணையாகவும் விளங்கிய உலக சமூகம், தற்பொழுது சிங்கள அரசின் எல்லைகள் கடந்த பயங்கரவாதத்திற்கு துணை போகின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.

இந்த மெய்யுண்மையைப் புரிந்து கொண்டு நாம் அனைவரும் ஒன்றுபடுவதே எமக்கு முன்னாள் உள்ள ஒரேயொரு தெரிவாகும். தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தின் கீழ், கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைவதன் ஊடாகவே நாம் எம்மைத் தற்காத்து, எமது தேச சுதந்திரத்தை ஈட்டிக் கொள்ள முடியும். இதனைப் புரிந்து செயற்படுவோம்.



எல்லைகளைக் கடந்து விசுவரூபமெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதம் Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக