ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதய எழுத்து !!

+4
srinihasan
புவனா
சிவா
balug00
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இதய எழுத்து !! Empty இதய எழுத்து !!

Post by balug00 Fri 8 Oct 2010 - 0:08

வீடு,வாசல்,விலாசம்
எல்லாம் தலையெழுத்து,
மாற்றலாம்
உன்னிடம் காதல்
இதய எழுத்து.
எப்படி மாற்றலாம்?
தெரியவில்லை.
.


Last edited by சாந்தன் on Fri 8 Oct 2010 - 10:13; edited 1 time in total (Reason for editing : ஆங்கில தலைப்பு)
balug00
balug00
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Back to top Go down

இதய எழுத்து !! Empty Re: இதய எழுத்து !!

Post by சிவா Fri 8 Oct 2010 - 8:41

வணக்கம் பாலு ஜீ, உங்கள் கவிதைகளை அனைவரும் ரசித்துப் பின்னூட்டம் எழுத வேண்டுமானால் முதலில் தலைப்பை தமிழில் எழுதுங்கள், மேலும் மற்றவர்களின் கவிதைகளைப் படித்து அவர்களுக்கு பாராட்டுக் கூறுங்கள்!


இதய எழுத்து !! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இதய எழுத்து !! Empty Re: இதய எழுத்து !!

Post by புவனா Mon 11 Oct 2010 - 9:47

"வீடு,வாசல்,விலாசம்
எல்லாம் தலையெழுத்து,
மாற்றலாம்
உன்னிடம் காதல்
இதய எழுத்து.
எப்படி மாற்றலாம்?
தெரியவில்லை."


அழகான வரிகள்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

இதய எழுத்து !! Empty Re: இதய எழுத்து !!

Post by balug00 Thu 14 Oct 2010 - 23:57

திரு சிவா அவர்களுக்கு

தகுந்த அறிவுரைகளுக்கு நன்றி

நிச்சயம் பின் பற்றுவேன்.

தலைப்பு கட்டத்துக்குள் தமிழில்

எழுத என்ன செய்ய வேண்டும்?

சொல்லி தரவும்.

நன்றி.

balug00
balug00
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Back to top Go down

இதய எழுத்து !! Empty Re: இதய எழுத்து !!

Post by srinihasan Fri 15 Oct 2010 - 13:21

அதுதான் தலையெழுத்தோ என்னவோ?

நன்று... வாழ்த்துகள்...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இதய எழுத்து !! Empty Re: இதய எழுத்து !!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri 15 Oct 2010 - 13:35

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

இதய எழுத்து !! Empty Re: இதய எழுத்து !!

Post by srinihasan Fri 15 Oct 2010 - 13:41

balug00 wrote:திரு சிவா அவர்களுக்கு

தகுந்த அறிவுரைகளுக்கு நன்றி

நிச்சயம் பின் பற்றுவேன்.

தலைப்பு கட்டத்துக்குள் தமிழில்

எழுத என்ன செய்ய வேண்டும்?

சொல்லி தரவும்.

நன்றி.


எளிதான முறை என்றால் தலைப்பையும் நீங்கள் கவிதையை அச்சிடும் இடத்தில் அச்சிட்டு, பின்பு அதனை மட்டும் தேர்வு செய்து அங்கிருந்து பிரித்து தலைப்பு என்ற கட்டத்தில் பிணைத்து விடலாம்...


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

இதய எழுத்து !! Empty Re: இதய எழுத்து !!

Post by கலைவேந்தன் Fri 15 Oct 2010 - 16:01

சபாஷ் சரியான வழி வாசன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இதய எழுத்து !! Empty Re: இதய எழுத்து !!

Post by balug00 Fri 15 Oct 2010 - 21:54

nandri
balug00
balug00
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Back to top Go down

இதய எழுத்து !! Empty Re: இதய எழுத்து !!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri 15 Oct 2010 - 22:06

இதய எழுத்து அழகாக உள்ளது... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

இதய எழுத்து !! Empty Re: இதய எழுத்து !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum