ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?

+12
மு.வித்யாசன்
தாமு
ரிபாஸ்
புவனா
பிளேடு பக்கிரி
கா.ந.கல்யாணசுந்தரம்
mohan-தாஸ்
அன்பு தளபதி
கலைவேந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
vamban
வினுப்ரியா
16 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 4 Empty கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?

Post by வினுப்ரியா Thu Oct 07, 2010 7:53 pm

First topic message reminder :

கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?

என்னவனே!
கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!
கோடிகோடி அதிசயங்களை
நான் படைக்க வேண்டும் உன்னிடம்!

என்னவனே!
கொஞ்சம் பொய்யுரைத்திடு என்னிடம்!
வஞ்சியின் பேச்செல்லாம் கவிதையென்று!
தாகமுமுண்டு எனக்கதில்
போதையுமுண்டு அதை பருகுவதில்!
முன்னுரிமை எனக்குத்தானே உன்னிடம்!

என்னவனே!
என் வாயாடலை வளர்க்க
வாய்ப்புகொடு என்னிடம்!
என் சிந்தையிலிருக்கும்
சிருங்கார வார்த்தைகளை
சிறையெடுத்து செதுக்க வேண்டும்
கவிதைகளாக உன்னிடம்
!

என்னவனே!
கொஞ்ச நேரம் உன்னிடம்
கோபிக்க அனுமதி கொடுத்திடு!
எனனுளிருக்கும் உன்னை மௌனமாய்
என் மனதிற்குள் உணர்ந்து
என் செல்களெல்லாம்
சிலாகிக்கவேண்டும் உன்னிடம்

என்னவனே!
என்னை கொஞ்சம் தவறுகள் புரியவிடு!
குழந்தை போன்றவள்
கொஞ்சி குழந்தையாகி
குதூகளிக்கட்டும் உன்னிடம்!


என்னவனே!
கொஞ்சம் மன்னிப்புகள் வழங்கிவிடுஎன்னிடம்!
மனதார பொய் சொல்ல தெரியாது
இவளுக்கு உன்னிடம்!


என்னவனே!
அவ்வப்போது
ஆலிங்கனம் செய்திடு என்னிடம்!
என் அந்தரங்க ஆத்மா
அமைதியாகட்டும் உன்னிடம்!


என்னவனே!
கொஞ்சம் ப்ரமித்திடு என்னிடம்!
இவளே பிரம்மன் படைப்பின் உச்சம்!
இவளே ஏவாளின் மிச்சம்!
அப்படியே கொடுத்தேனே உன்னிடம்!

என்னவனே!
கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!
விட்டுகொடுத்ததால்
வெற்றி வாகை உன்னிடமே!
இல்லையில்லை
வெற்றி என்பதே
நம் இருவரிடம்




Last edited by வினுப்ரியா on Fri Oct 08, 2010 7:52 am; edited 1 time in total
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down


  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 4 Empty Re: கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?

Post by வினுப்ரியா Fri Nov 12, 2010 6:14 pm

சிவா wrote:காதலால் நிரம்பி வழியும் மனதின் வரிகள்!

படிக்கப் படிக்க திகட்டாத காதல்(கவிதை) ஓவியம்!

நன்றி சிவா
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 4 Empty Re: கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?

Post by படுகை Fri Nov 12, 2010 6:23 pm

சூப்பர் .....

நீயோ! நானோ!
தோற்பதில் எவர்க்குத்தான் மனதுண்டு

என்னுள் நீயே ! உன்னுள் நானே!
மனதால் என்றும் விட்டுக் கொடு.



:suspect:
avatar
படுகை
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010

Back to top Go down

  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 4 Empty Re: கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?

Post by Aathira Fri Nov 12, 2010 6:34 pm

காதலுக்கு மட்டும் தனி விதி.. தோற்றவர்களே வெற்றி பெற்றவர்கள். யார் தோற்றாலும் வெற்றியே.. வாழ்த்துக்கள் வினுப்ரியா...   கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 4 678642   கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 4 678642


  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 4 A  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 4 A  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 4 T  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 4 H  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 4 I  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 4 R  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 4 A  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? - Page 4 Empty Re: கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics
» கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் -சத்குரு ஜக்கி வாசுதேவ் படைப்பு
» இங்கு கொஞ்சம் சுட்டு, அங்கு கொஞ்சம் சுட்டுப் படம் எடுத்தால் என்றைக்கும் தேறவே முடியாது - பாக்யராஜ்
» கொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக் விஷமாகிறதா உணவு?
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
» கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்...!!! (Mano Red)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum