Latest topics
» விளையாட்டு செய்திகள்- by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?
+12
மு.வித்யாசன்
தாமு
ரிபாஸ்
புவனா
பிளேடு பக்கிரி
கா.ந.கல்யாணசுந்தரம்
mohan-தாஸ்
அன்பு தளபதி
கலைவேந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
vamban
வினுப்ரியா
16 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?
First topic message reminder :
கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?
என்னவனே!
கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!
கோடிகோடி அதிசயங்களை
நான் படைக்க வேண்டும் உன்னிடம்!
என்னவனே!
கொஞ்சம் பொய்யுரைத்திடு என்னிடம்!
வஞ்சியின் பேச்செல்லாம் கவிதையென்று!
தாகமுமுண்டு எனக்கதில்
போதையுமுண்டு அதை பருகுவதில்!
முன்னுரிமை எனக்குத்தானே உன்னிடம்!
என்னவனே!
என் வாயாடலை வளர்க்க
வாய்ப்புகொடு என்னிடம்!
என் சிந்தையிலிருக்கும்
சிருங்கார வார்த்தைகளை
சிறையெடுத்து செதுக்க வேண்டும்
கவிதைகளாக உன்னிடம் !
என்னவனே!
கொஞ்ச நேரம் உன்னிடம்
கோபிக்க அனுமதி கொடுத்திடு!
எனனுளிருக்கும் உன்னை மௌனமாய்
என் மனதிற்குள் உணர்ந்து
என் செல்களெல்லாம்
சிலாகிக்கவேண்டும் உன்னிடம்
என்னவனே!
என்னை கொஞ்சம் தவறுகள் புரியவிடு!
குழந்தை போன்றவள்
கொஞ்சி குழந்தையாகி
குதூகளிக்கட்டும் உன்னிடம்!
என்னவனே!
கொஞ்சம் மன்னிப்புகள் வழங்கிவிடுஎன்னிடம்!
மனதார பொய் சொல்ல தெரியாது
இவளுக்கு உன்னிடம்!
என்னவனே!
அவ்வப்போது
ஆலிங்கனம் செய்திடு என்னிடம்!
என் அந்தரங்க ஆத்மா
அமைதியாகட்டும் உன்னிடம்!
என்னவனே!
கொஞ்சம் ப்ரமித்திடு என்னிடம்!
இவளே பிரம்மன் படைப்பின் உச்சம்!
இவளே ஏவாளின் மிச்சம்!
அப்படியே கொடுத்தேனே உன்னிடம்!
என்னவனே!
கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!
விட்டுகொடுத்ததால்
வெற்றி வாகை உன்னிடமே!
இல்லையில்லை
வெற்றி என்பதே
நம் இருவரிடம்
என்னவனே!
கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!
கோடிகோடி அதிசயங்களை
நான் படைக்க வேண்டும் உன்னிடம்!
என்னவனே!
கொஞ்சம் பொய்யுரைத்திடு என்னிடம்!
வஞ்சியின் பேச்செல்லாம் கவிதையென்று!
தாகமுமுண்டு எனக்கதில்
போதையுமுண்டு அதை பருகுவதில்!
முன்னுரிமை எனக்குத்தானே உன்னிடம்!
என்னவனே!
என் வாயாடலை வளர்க்க
வாய்ப்புகொடு என்னிடம்!
என் சிந்தையிலிருக்கும்
சிருங்கார வார்த்தைகளை
சிறையெடுத்து செதுக்க வேண்டும்
கவிதைகளாக உன்னிடம் !
என்னவனே!
கொஞ்ச நேரம் உன்னிடம்
கோபிக்க அனுமதி கொடுத்திடு!
எனனுளிருக்கும் உன்னை மௌனமாய்
என் மனதிற்குள் உணர்ந்து
என் செல்களெல்லாம்
சிலாகிக்கவேண்டும் உன்னிடம்
என்னவனே!
என்னை கொஞ்சம் தவறுகள் புரியவிடு!
குழந்தை போன்றவள்
கொஞ்சி குழந்தையாகி
குதூகளிக்கட்டும் உன்னிடம்!
என்னவனே!
கொஞ்சம் மன்னிப்புகள் வழங்கிவிடுஎன்னிடம்!
மனதார பொய் சொல்ல தெரியாது
இவளுக்கு உன்னிடம்!
என்னவனே!
அவ்வப்போது
ஆலிங்கனம் செய்திடு என்னிடம்!
என் அந்தரங்க ஆத்மா
அமைதியாகட்டும் உன்னிடம்!
என்னவனே!
கொஞ்சம் ப்ரமித்திடு என்னிடம்!
இவளே பிரம்மன் படைப்பின் உச்சம்!
இவளே ஏவாளின் மிச்சம்!
அப்படியே கொடுத்தேனே உன்னிடம்!
என்னவனே!
கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!
விட்டுகொடுத்ததால்
வெற்றி வாகை உன்னிடமே!
இல்லையில்லை
வெற்றி என்பதே
நம் இருவரிடம்
Last edited by வினுப்ரியா on Fri Oct 08, 2010 7:52 am; edited 1 time in total
Re: கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?
maniajith007 wrote:இதுபோல ஒருத்தி மனைவியை வந்தால் வாழ்க்கை சொர்க்கம் தான்
இதை விடவும் என் எழுத்திற்கு பாராட்டு வேறில்லை
நன்றி !நன்றி !நன்றி !
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?
என்னவனே!
கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!
விட்டுகொடுத்ததால்
வெற்றி வாகை உன்னிடமே!
இல்லையில்லை
வெற்றி என்பதே
நம் இருவரிடமே!
........................................அருமை வினுப்ரியா.
கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!
விட்டுகொடுத்ததால்
வெற்றி வாகை உன்னிடமே!
இல்லையில்லை
வெற்றி என்பதே
நம் இருவரிடமே!
........................................அருமை வினுப்ரியா.
Re: கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?
Kaa Na Kalyanasundaram wrote:என்னவனே!
கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!
விட்டுகொடுத்ததால்
வெற்றி வாகை உன்னிடமே!
இல்லையில்லை
வெற்றி என்பதே
நம் இருவரிடமே!
........................................அருமை வினுப்ரியா.
நன்றி நண்பரே!
Re: கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?
maniajith007 wrote:கலை wrote:maniajith007 wrote:இதுபோல ஒருத்தி மனைவியை வந்தால் வாழ்க்கை சொர்க்கம் தான்
மேல போயிடலாம்னு சொல்லவறீங்களா தம்பி..
கல்யாணம் ஆனாலே சோலி முடிஞ்சிதுன்னு தான சார் அர்த்தம்
Re: கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?
கலை wrote:maniajith007 wrote:இதுபோல ஒருத்தி மனைவியை வந்தால் வாழ்க்கை சொர்க்கம் தான்
மேல போயிடலாம்னு சொல்லவறீங்களா தம்பி..
சரியான போட்டி :joker: :joker: :joker: :joker: :joker: :farao: :farao: :farao: :farao: :farao: :
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?
"என்னவனே!
கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!
விட்டுகொடுத்ததால்
வெற்றி வாகை உன்னிடமே!
இல்லையில்லை
வெற்றி என்பதே
நம் இருவரிடம் "
அழகான வரிகள்... கவிதை அருமை
கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!
விட்டுகொடுத்ததால்
வெற்றி வாகை உன்னிடமே!
இல்லையில்லை
வெற்றி என்பதே
நம் இருவரிடம் "
அழகான வரிகள்... கவிதை அருமை
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் -சத்குரு ஜக்கி வாசுதேவ் படைப்பு
» இங்கு கொஞ்சம் சுட்டு, அங்கு கொஞ்சம் சுட்டுப் படம் எடுத்தால் என்றைக்கும் தேறவே முடியாது - பாக்யராஜ்
» கொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக் விஷமாகிறதா உணவு?
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
» கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்...!!! (Mano Red)
» இங்கு கொஞ்சம் சுட்டு, அங்கு கொஞ்சம் சுட்டுப் படம் எடுத்தால் என்றைக்கும் தேறவே முடியாது - பாக்யராஜ்
» கொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக் விஷமாகிறதா உணவு?
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
» கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்...!!! (Mano Red)
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum