ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?

+12
மு.வித்யாசன்
தாமு
ரிபாஸ்
புவனா
பிளேடு பக்கிரி
கா.ந.கல்யாணசுந்தரம்
mohan-தாஸ்
அன்பு தளபதி
கலைவேந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
vamban
வினுப்ரியா
16 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? Empty கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?

Post by வினுப்ரியா Thu Oct 07, 2010 7:53 pm

கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?

என்னவனே!
கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!
கோடிகோடி அதிசயங்களை
நான் படைக்க வேண்டும் உன்னிடம்!

என்னவனே!
கொஞ்சம் பொய்யுரைத்திடு என்னிடம்!
வஞ்சியின் பேச்செல்லாம் கவிதையென்று!
தாகமுமுண்டு எனக்கதில்
போதையுமுண்டு அதை பருகுவதில்!
முன்னுரிமை எனக்குத்தானே உன்னிடம்!

என்னவனே!
என் வாயாடலை வளர்க்க
வாய்ப்புகொடு என்னிடம்!
என் சிந்தையிலிருக்கும்
சிருங்கார வார்த்தைகளை
சிறையெடுத்து செதுக்க வேண்டும்
கவிதைகளாக உன்னிடம்
!

என்னவனே!
கொஞ்ச நேரம் உன்னிடம்
கோபிக்க அனுமதி கொடுத்திடு!
எனனுளிருக்கும் உன்னை மௌனமாய்
என் மனதிற்குள் உணர்ந்து
என் செல்களெல்லாம்
சிலாகிக்கவேண்டும் உன்னிடம்

என்னவனே!
என்னை கொஞ்சம் தவறுகள் புரியவிடு!
குழந்தை போன்றவள்
கொஞ்சி குழந்தையாகி
குதூகளிக்கட்டும் உன்னிடம்!


என்னவனே!
கொஞ்சம் மன்னிப்புகள் வழங்கிவிடுஎன்னிடம்!
மனதார பொய் சொல்ல தெரியாது
இவளுக்கு உன்னிடம்!


என்னவனே!
அவ்வப்போது
ஆலிங்கனம் செய்திடு என்னிடம்!
என் அந்தரங்க ஆத்மா
அமைதியாகட்டும் உன்னிடம்!


என்னவனே!
கொஞ்சம் ப்ரமித்திடு என்னிடம்!
இவளே பிரம்மன் படைப்பின் உச்சம்!
இவளே ஏவாளின் மிச்சம்!
அப்படியே கொடுத்தேனே உன்னிடம்!

என்னவனே!
கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!
விட்டுகொடுத்ததால்
வெற்றி வாகை உன்னிடமே!
இல்லையில்லை
வெற்றி என்பதே
நம் இருவரிடம்




Last edited by வினுப்ரியா on Fri Oct 08, 2010 7:52 am; edited 1 time in total
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? Empty Re: கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?

Post by vamban Thu Oct 07, 2010 8:08 pm

யப்பபபாபா


ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
avatar
vamban
பண்பாளர்


பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Back to top Go down

  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? Empty Re: கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?

Post by வினுப்ரியா Thu Oct 07, 2010 8:25 pm

vamban wrote:யப்பபபாபா

ஏனப்பா பா பா பா பா
என்ன ஆச்சு!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? Empty Re: கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 07, 2010 8:42 pm


அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

( எனக்கு தான் கொஞ்சம் புரிய மாட்டேங்குது..)


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? Friendshipcomment54  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? Empty Re: கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?

Post by கலைவேந்தன் Thu Oct 07, 2010 8:47 pm

தோற்பதில் போதை உண்டு...
மண்டியிடுவதில் மகிழ்ச்சியுண்டு..
தாள்பணிந்தால் சொர்க்கமுண்டு..
கைகூப்பு அதிலும் பலனுண்டு...

காதலியிடம் இவை அனைத்துக்கும்
கட்டாயம் பரிசுண்டு...!


அருமையான வரிகள் வினு..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? Empty Re: கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?

Post by அன்பு தளபதி Thu Oct 07, 2010 8:48 pm

இதுபோல ஒருத்தி மனைவியை வந்தால் வாழ்க்கை சொர்க்கம் தான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? Empty Re: கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?

Post by கலைவேந்தன் Thu Oct 07, 2010 9:03 pm

maniajith007 wrote:இதுபோல ஒருத்தி மனைவியை வந்தால் வாழ்க்கை சொர்க்கம் தான்

மேல போயிடலாம்னு சொல்லவறீங்களா தம்பி.. ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? Empty Re: கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?

Post by வினுப்ரியா Thu Oct 07, 2010 9:10 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

( எனக்கு தான் கொஞ்சம் புரிய மாட்டேங்குது..)



நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? Empty Re: கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?

Post by அன்பு தளபதி Thu Oct 07, 2010 9:10 pm

கலை wrote:
maniajith007 wrote:இதுபோல ஒருத்தி மனைவியை வந்தால் வாழ்க்கை சொர்க்கம் தான்

மேல போயிடலாம்னு சொல்லவறீங்களா தம்பி.. ;)

கல்யாணம் ஆனாலே சோலி முடிஞ்சிதுன்னு தான சார் அர்த்தம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? Empty Re: கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?

Post by வினுப்ரியா Thu Oct 07, 2010 9:16 pm

கலை wrote:தோற்பதில் போதை உண்டு...
மண்டியிடுவதில் மகிழ்ச்சியுண்டு..
தாள்பணிந்தால் சொர்க்கமுண்டு..
கைகூப்பு அதிலும் பலனுண்டு...

காதலியிடம் இவை அனைத்துக்கும்
கட்டாயம் பரிசுண்டு...!


அருமையான வரிகள் வினு..!

புகழ்ச்சியிலும் மயக்கமுண்டு
புரிந்து கொண்டதிலும் மகிழ்ச்சியுண்டு.
நன்றியிலும் சுகமுண்டு
நன்றி!நன்றி !நன்றி ! நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

  கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!? Empty Re: கொஞ்சம் தோற்றுவிடு என்னிடம்!?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் -சத்குரு ஜக்கி வாசுதேவ் படைப்பு
» இங்கு கொஞ்சம் சுட்டு, அங்கு கொஞ்சம் சுட்டுப் படம் எடுத்தால் என்றைக்கும் தேறவே முடியாது - பாக்யராஜ்
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
» கொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக் விஷமாகிறதா உணவு?
» கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்...!!! (Mano Red)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum