புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_c10பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_m10பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_c10 
66 Posts - 76%
heezulia
பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_c10பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_m10பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_c10பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_m10பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_c10பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_m10பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_c10பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_m10பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_c10 
231 Posts - 76%
heezulia
பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_c10பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_m10பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_c10 
37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_c10பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_m10பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_c10பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_m10பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_c10பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_m10பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_c10பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_m10பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_c10பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_m10பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_c10 
2 Posts - 1%
nahoor
பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_c10பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_m10பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 07, 2010 5:28 pm

மலேசியா: பிறந்து நான்கே நாட்களான பெண் சிசுவை வெறிபிடித்த குரங்கு தாக்கி, கடித்து கொடூரமாக் கொன்றுவிட்ட சம்பவம் சிரம்பான் வட்டராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு ராசா அருகே ஹெப்பி கார்டன் எனுமிடத்தில் நேற்று பிற்பகல் 1.15 மணிஅளவில் இந்தப் பயங்கரச் சம்பவம் நிகழ்ந்தது.

வீட்டின் முன்வாசல் வழியே வரவேற்பறையில் நுழைந்த அந்தக் குரங்கு வரவேற்பறையில் படுத்திருந்த சிசுவை தாக்கி கடித்துக் குதறியது. தலை, காது, கழுத்து, முகம் ஆகிய பகுதிகளில் ரத்தக் காயங்களுக்கு இலக்கான அந்தக் குழந்தையை அருகில் இருந்தவர்கள் சிரம்பான் துங்கு ஜபார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக அதன் தாத்தா ஆ. வேலாயுதம் துயரத்துடன் கூறினார்.

சம்பவம் நிகழ்ந்தபோது அந்த வீட்டில் வேலாயுதம், அவரது துணைவியார் ஆர். ஆதிலெட்சுமி , சிசுவின் தாய் ரேவதி, பச்சிளம் சிசு ஆகியோர் இருந்தனர். சிசுவை வரவேற்பறையில் படுக்கவைத்துவிட்டு அதனைப் பார்த்துக் கொள்ளும்படி மாமனாரிடம் கூறிவிட்டு குளியல் அறைக்குச் சென்றுவிட்டார் ரேவதி.

வரவேற்பறையில் நானும் என் பேத்தியும் இருந்தோம். தாகமாக இருந்ததால் சமையல் அறைக்குச் சென்று அங்கு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தேன். பின்னர் அங்கிருந்து வரவேற்பு அறைக்கு வந்தபோது அங்கு ரத்தம் சிந்திக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அரடந்தேன். வெளியே ஓடிவந்து பார்த்தேன். ஒரு குரங்கு என் பேத்தியைக் கடித்துக் குதறிக்கொண்டிருந்தது என்றார் வேலாயுதம்.

நான் அலறினேன். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவிக்கு ஓடிவந்தனர். அதைப் பார்த்ததும் குரங்கு அருகில் இருந்த புதர் பகுதிக்கு ஓடிவிட்டது. ரத்த வெள்ளத்தில் மிதந்த என் பேத்தியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றோம். ஆனால், அவளின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. நான்கு நாட்கள் முன் பிறந்த என் பேத்திக்கு இன்னும் கூட நாங்கள் பெயர் சூட்டவி்ல்லை. அதற்குள் இப்படியொரு பயங்கரச் சம்பவம் நிகழ்ந்துவிட்டது என்று வேலாயுதம் கண்ணீருடன் தெரிவித்தார்.

நேரு- ரேவதி தம்பதியினருக்குப் பறிந்த முதல் குழந்தை இதுவாகும். இதனிடையே, தகவல் அறிந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சிரம்பான் மாநகர தீயணைப்பு, அவசர மீட்புக் குழு வீரர்கள் விரைந்தனர். அங்கிருந்த புதர் பகுதிக்குள் ஒரு மரத்தின் மீது இரண்டு குரங்குள் இருப்பதைக் கண்டனர். அவற்றில் ஒன்றைச் சுட்டுத்தள்ளினர் என்று சிரம்பான் தீயணைப்பு. மீட்புக்குழு இலாகா உயர் அதிகாரி கைருடின் முகமட் தெரிவித்தார்.

-மக்கள்ஓசை

பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Oct 07, 2010 5:35 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Oct 07, 2010 5:35 pm

சோகம் சோகம் சோகம் சோகம்

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Oct 07, 2010 5:46 pm

சோகம் சோகம் சோகம்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Oct 07, 2010 6:03 pm

வருத்தத்துக்கு கூறிய செயலாக உள்ளது... சோகம் சோகம்

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Thu Oct 07, 2010 6:05 pm

அதுட புத்திய காட்டி விட்டது சோகம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Oct 07, 2010 6:47 pm

சோகம் சோகம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Oct 07, 2010 7:51 pm

கதவை பூட்டாமே இவருக்கு புத்தி எங்கே போனது ???
மட சாம்பிராணி ... அழுகை அழுகை அழுகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக