புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm
» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள்
Page 1 of 1 •
சமிபத்தில் ஒரு உடன்பிறப்பு, கலைஞர் தொலைக்காட்சி எதற்காக விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பியது என்பதற்கு அவர்கள் தலைவரைப் போலவே(?) ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். இதில் தன்னை வேறு பகுத்தறிவுவாதி என சொல்லிக் கொள்கிறார்.
உடன்பிறப்பே, பகுத்தறிவாளர்களான உங்களுக்கு விநாயக சதூர்த்தி கிடையாது.எனவே விடுமுறை சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பினீர்கள். இதே போல் தீபாவளி,கிறிஸ்துமஸ் அன்றும் விடுமுறை நாள் என்று சொல்வீர்களா? ஊரே இருட்டில் மூழ்கும் போது விளக்கு பிடித்துக் கொண்டா கலைஞர் தொலைக்காட்சியை பார்க்க முடியும்?
உடன்பிறப்புகளில் ஒருவரான நடிகர் சந்திரசேகர் தன் மகனுக்கு சிவனின் பெயரை(அதுவும் நம் வாயில் நுழையாத இந்தி பெயர்) வைத்தார்.அது பற்றி அவரிடம் கேட்ட போது என் தலைவரிடம் கேட்டுதான் வைத்தேன்.அவரும் அப்படியே செய் என்றாராம். இப்போது இருக்கும் அமைச்சரவையில் எத்துணை பேர் பகுத்தறிவுவாதிகள் என்ற பட்டியல் தர முடியுமா? பாவம்,உங்கள் தலைவர் தான் உங்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளுக்கு கூட பெயர் வைக்க வேண்டும். கின்டலுக்கு அல்ல,உண்மையாய் சொல்கிறேன் அந்த 85 வயது இளைஞர் செய்யும் வேலையில் ஒரு சதவீதம் கூட உடன்பிறப்புகளால் செய்ய முடியாது.
தனக்கு இனிமேல் டிஜிட்டல் பேனர்கள் வேண்டாம் என்று உங்கள் தலைவர் கேட்டு கொண்டதற்கு பிறகும் அடங்காதவர்கள் உடன்பிறப்புக்கள். இதுவே ஜெயலலிதா சொல்லட்டும்.அதன் பின் நடப்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.தன் கட்சித் தொண்டர்களையே ஆளத் தெரியாத இவரை ராமதாசும், திருமாவளவனும், ஏன் 2001ஐ போல கண்ணப்பனும், ஏ.சி.எஸும் ஏறி மிதித்து கொண்டுதானிருப்பார்கள். உள்ளாட்சி தேர்தலுக்கு பின் உங்களை "பச்சை துரோகிகள்" என ராமதாசு சொன்ன போது எங்கே பேன் பார்த்து கொன்டிருந்தீர்கள்? இப்போது சொல்கிறேன், உங்கள் தலைவரை துவைத்து காயப்போடும் ம.தி.மு.க வோடு உங்கள் தலைமை மீண்டும் கூட்டணி வைக்கும். நீங்களும் அன்பு அண்ணன் வை.கோ என சொல்லத்தான் போகிறீர்கள்.அதுவரை உளியின் ஓசையை கேட்டு கொன்டிருங்கள்
நாறிகிடக்கும் தமிழக அரசியல் கட்சிகளில் திமுக ஓரளவிற்கு சுமாரான கட்சிதான்.அதற்காக நீங்கள் கொடுக்கும் விளக்கங்களை பார்க்கும் போது நிச்சயம் ஞானிகளும், விசயகாந்துகளும் தேவை என்றே தோண்றுகிறது. ரத்தத்தின் ரத்தங்கள் பரவாயில்லை, அவர்கள் தலைமை ரொம்ப யோக்கியமானது என்று நம்பி ஏமாறுகிறார்கள்.ஆனால் உடன்பிறப்புகள் அவர்கள் கட்சி செய்யும் அத்தனை மோசடிகளும் அறிந்தவர்கள். அது பற்றி தெரிந்தும் அதற்கு சப்பை கட்டு கட்டுபவர்கள். எனக்கென்னவோ இவர்கள் தான் அபாயமானவர்கள் என்று தோண்றுகிறது. 85 வயது முதலமைச்சரை 3 மணி நேரம் உட்கார வைத்து, அரைகுறை ஆடைகளுடன் நடிகைகளை ஆட வைத்தால் அது பாராட்டு விழா.இதுவே வேறு யாராவது செய்தால் காபரே டான்ஸ். இவர்தான் தமிழினத்தலைவன் என்றால் ஒன்றிற்கு மேற்பட்ட திருமணங்கள் செய்து கொள்வது தமிழினத்தின் சம்பிரதாயமா? எனக்கும் வரலாறு தெரியாது. தெரிந்த உடன்பிறப்புகள் பதில் சொல்லுங்கள்.

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இவரெல்லாம் ஒரு ஆள்ன்னு இங்க பேச முடியுமா நண்பா?
- மனுபரதன்பண்பாளர்
- பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009
கேள்வி கேக்குறது ரொம்ப ஈஸி..,
பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்...!!
ஹி ஹி ஹி...
பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்...!!
ஹி ஹி ஹி...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Manubarathan wrote:கேள்வி கேக்குறது ரொம்ப ஈஸி..,
பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்...!!
ஹி ஹி ஹி...
சரி கொஞ்சம் கஷ்டபட்டு தான் சொல்லுங்க பார்க்கலாம்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
பிளேடு பக்கிரி wrote:இவரெல்லாம் ஒரு ஆள்ன்னு இங்க பேச முடியுமா நண்பா?
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
கார்த்திக் wrote:பிளேடு பக்கிரி wrote:இவரெல்லாம் ஒரு ஆள்ன்னு இங்க பேச முடியுமா நண்பா?
நாம பேசி தான் இவங்களை எல்லாம் பெரிய ஆள் ஆக்குகிறோம் நண்பா....
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
பிளேடு பக்கிரி wrote:கார்த்திக் wrote:பிளேடு பக்கிரி wrote:இவரெல்லாம் ஒரு ஆள்ன்னு இங்க பேச முடியுமா நண்பா?
நாம பேசி தான் இவங்களை எல்லாம் பெரிய ஆள் ஆக்குகிறோம் நண்பா....
உண்மைதான் நண்பா .....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நல்ல கேட்குரான்கப்பா டிடைளு....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|