ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடைகள் விலகி வாழ்வில் வளம்பெற என்னிடம் வந்து ஏமாறுங்கள்! பாபாஜி!

4 posters

Go down

தடைகள் விலகி வாழ்வில் வளம்பெற என்னிடம் வந்து ஏமாறுங்கள்! பாபாஜி! Empty தடைகள் விலகி வாழ்வில் வளம்பெற என்னிடம் வந்து ஏமாறுங்கள்! பாபாஜி!

Post by சிவா Thu Oct 07, 2010 5:11 pm

உறவுகளே! கீழ்கண்ட இந்த விளம்பரம் மலேசியாவில் உள்ள தமிழ்ப் பத்திரிக்கைகளில் பல ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இதைப் படிப்பவர்கள் அனைவருமே எளிதில் அறிந்து கொள்வார்கள், இது ஒரு ஏமாற்றுக் கும்பலின் விளம்பரம் என்று! ஆனால் அதையும் மீறி செய்தித்தாளின் மீதுள்ள நம்பிக்கையில் இந்த விளம்பரத்தையும் நம்பும் மக்கள் ஏராளம்.. ஏராளம்! இவரிடம் ஒரு பிரச்சனை என்று சென்றால் முதலில் எனக்கு 200 வெள்ளி மட்டும் கொடுங்கள் உங்கள் பிரச்சனையை தீர்க்கிறேன் என்பாராம். பிறகு இரு வாரம் கழித்து, உங்களுக்கு நிறைய செய்வினைகள் உள்ளது, அவற்றை நீக்க வேண்டும், கீழ்கண்ட வங்கி எண்ணுக்கு 500 வெள்ளி உடனடியாக பணம் செலுத்தினால்தான் அடுத்த கட்ட நடவடிக்கையை என்னால் மேற்கொள்ள முடியும் என்ற தொலைபேசி அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகள். அந்தப் பணத்தையும் செலுத்தினால் அடுத்து சில நாட்களில் வேறொரு காரணத்தைக் காட்டி மேலும் பணம் பிடுங்குவார்களாம். இவ்வாறாக இவரிடம் மாட்டிக் கொண்டு துயருறும் மக்கள் ஏராளம்.

இதில் உள்ள விளம்பரத்தைப் பாருங்கள். இவர் தீர்க்காத பிரச்சனைகளே இல்லை என்ற அளவிற்கு அடுக்கியுள்ளார். இவர்தான் கடவுளா? அப்படி இந்த பாபாஜி சக்தியுள்ளவராக இருந்தால் இவரைப் பற்றித் தூற்றி, தரக்குறைவாக எழுதிய என்னை அவரது சக்தியால் தண்டிக்கட்டும்.

மேலும் இதுபோன்ற மோசடிப் பேர்வழிகளுக்குத் துணைபோகும் இந்த தமிழ்ப் பத்திரிக்கைகளை என்னவென்று கூறுவது. இவர்களுக்குத் தேவை விளம்பர வருவாய் மட்டுமே. அந்த விளம்பரத்தால் எவன் குடி எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்றுதானே விளம்பரத்தை வெளியிடுகிறார்கள்.

அந்த விளம்பரத்தில் உள்ள வாசகங்கள்!

[You must be registered and logged in to see this image.]


* தாங்க முடியாத பிரச்சனைகள்

* பணம் இருந்தும் மன நிம்மதி இல்லாமை

* அரசியலில் புகழ் இல்லாமை

* மனக்குழப்பம்

* அதிஷ்டமின்மை

* குடும்பத்தில் அமைதியின்மை

* உத்தியோகத்தில் இடையூறுகள்

* விரோதிகளால் தொல்லைகள்

* காதலர்க்கிடையே கருத்து வேற்றுமை

* மது போதை, டாடா மறக்க முடியாமை

* மளிகை

* காண்டிராக்ட்

* டிரான்ஸ்போர்ட்

* ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் ஏற்படும் மந்த நிலை மற்றும் பல்வேறு வகை தீய சக்திகளால் ஏற்படும் தடைகள் உட்பட அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் நல்லதொரு நிவாரணம் பெற்று நலமாய் வாழ இன்றே வாருங்கள்!

குருஜி பாபாஜியை சந்தித்து பரிகாரம் பெற்றுச் செல்லுங்கள்



வெள்ளிக்கிழமை கடை அடைப்பு! வர வேண்டாம்! (ஏன்னா பாபாஜி தண்ணிய போட்டுட்டு மட்டையாகிவிடுவார்)



தேனீர் அருந்தச் சென்ற பொழுது ஓசியில் பேப்பர் படித்து விட்டு இதை எழுதியதால் என்னை யாரும் விமர்சிக்க வேண்டாம்! அடுத்த முறை பணம் கொடுத்து செய்தித்தாள் வாங்கிப் படிக்கிறேன்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தடைகள் விலகி வாழ்வில் வளம்பெற என்னிடம் வந்து ஏமாறுங்கள்! பாபாஜி! Empty Re: தடைகள் விலகி வாழ்வில் வளம்பெற என்னிடம் வந்து ஏமாறுங்கள்! பாபாஜி!

Post by ரபீக் Thu Oct 07, 2010 5:18 pm

விழிப்புணர்வு தகவலுக்கு நன்றி ,,,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தடைகள் விலகி வாழ்வில் வளம்பெற என்னிடம் வந்து ஏமாறுங்கள்! பாபாஜி! Empty Re: தடைகள் விலகி வாழ்வில் வளம்பெற என்னிடம் வந்து ஏமாறுங்கள்! பாபாஜி!

Post by கலைவேந்தன் Thu Oct 07, 2010 7:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தடைகள் விலகி வாழ்வில் வளம்பெற என்னிடம் வந்து ஏமாறுங்கள்! பாபாஜி! Empty Re: தடைகள் விலகி வாழ்வில் வளம்பெற என்னிடம் வந்து ஏமாறுங்கள்! பாபாஜி!

Post by சாந்தன் Thu Oct 07, 2010 7:49 pm

மகிழ்ச்சி நன்றி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தடைகள் விலகி வாழ்வில் வளம்பெற என்னிடம் வந்து ஏமாறுங்கள்! பாபாஜி! Empty Re: தடைகள் விலகி வாழ்வில் வளம்பெற என்னிடம் வந்து ஏமாறுங்கள்! பாபாஜி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum