புதிய பதிவுகள்
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கைதுசெய்யப்பட்ட KP கொழும்பு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
வியாழக்கிழமை(06.09.2009) மாலை பாங்கொக் நகரில் கைதான குமரன் பத்மநாதனை விசாரணைசெய்ய, அவரை அவசர அவசரமாக கொழும்பு கொண்டுசென்றதாகக் கூறப்படுகிறது. வியாழக்கிழமை நள்ளிரவு, கொழும்பு சர்வதேச விமானநிலையத்தில் இருந்து மிகவும் இரகசியமாகவும், பாதுகாப்பாகவும் ஒரு நபர் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக, விமானநிலைய ஊளியர்கள் இச் சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர். இருப்பினும் பத்மநாதனைக் கைதுசெய்த அதிகாரிகள் இலங்கை வந்திருக்கலாம் என்ற சந்தேகமும் முன்வைக்கப்படுகிறது.
உலங்கு வானூர்தி ஒன்று அவசரமாகத் தரையிறங்கி, பின்னர் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து அகன்றதாகவும், இச் சம்பவம் நள்ளிரவில் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இச் செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை. சர்வதேச காவல்துறையான இன்டர்போல் ஊடாக, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுமே பிடியாணை பிறப்பித்திருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயம். இதனால் பிடியாணை பிறப்பித்த நாட்டிடம் இவரை இன்டர்போல் ஒப்படைத்ததா என்பது, இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
புலிகள் இயக்கத்தை தாமே வழிநடத்தப் போவதாகக் கூறிவந்த குமரன் பத்மநாதன், ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு அரசியல் ரீதியாக போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும் கூறியிருந்தார். அத்துடன் இந்தியாவின் துணையுடன் தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார். இறுதிப்போர் நடைபெற்ற காலத்தில், போர் முடிவடைவதற்கு முன்னரே, புலிகளின் ஆயுதங்கள் இனி மௌனமாகும் எனக் குறிப்பிட்ட அவர், இலங்கையில் விடுதலைப் புலிகள் அரசியலில் ஈடுபட ஏதுவான களநிலை எப்போதும் இருந்திருக்கவில்லை என்ற கருத்தையும் முன்வைத்திருந்தார்.
ஆயுதப்போராட்டமானலும் சரி அரசியல் நகர்வானாலும் சரி, இலங்கைத் தமிழர் இனப்பிரச்சனை பற்றி பேசுவோர் எல்லோரையும், பயங்கரவாதிகள் என்ற முத்திரையை குத்துகிறது இலங்கை அரசு.
மேல் குறிப்பிட்ட தகவல்களை ஒத்த செய்தியை இந்து இணையமும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
INTERPOL WEBPAGE
PREVIOUS NEWS: 06 -08-2009 AT 18.20 GMT LONDON
விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரான KP என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை தாம் கைதுசெய்துள்ளதாக இன்டர்போல் போலிசாரின் ஆசிய தலைமயகம் தெரிவித்துள்ளது. இச் செய்தி இன்றிரவு உத்தியோகபூர்வமாக இலங்கை அரசிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் பாங்கொக் நகரில் இவர் கைதானதாகக் கூறப்படுகிறது. பாங்கொக் செய்திச் சேவைகள் இவர் கைதை உறுதிசெய்துள்ளன.
இலங்கை அரசானது பத்மநாதனை 48 மணி நேரத்திற்குள் இலங்கைக்கு நாடுகடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அறியப்படுகிறது. இருப்பினும் இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை. இது இவ்வாறிருக்க, குமரன் பத்மநாதனின் உண்மையான உருவ அடையாளங்களை மிகச் சொற்பமானபேரே பார்த்திருப்பதாகக் கூறப்படுகிறது. தாய்லாந்தில் கைதாகியிருக்கும் நபர் உண்மையிலேயே குமரன் பத்மநாதன் தானா என்ற சந்தேகம் பலரிடம்காணப்படுகிறது.
சமீபத்தில் மலேசியாவில் தங்கியிருந்த பத்மநாதன் பல பொதுமக்களைச் சந்தித்துள்ளார். பலபொது இடங்களில் நேரடியாக பிரசன்னமாகியிருந்தார் என்றும் கூறப்படுகிறது
இவர் கைது குறித்து அறிந்த சிங்களவர் கொழும்பில் வெடிகொழுத்தி கொண்டாடியுள்ளனர். இவரை இலங்கை அரசாங்கம் தம்மிடம், 48 மணிநேரத்தில் ஒப்படைக்கும் படி வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அது நடக்குமாயின், மேலும் பாரிய சிக்கல்களை அது தொற்றுவிக்கும், ஆகவே இவரை இலங்கைக்கு நாடுகடத்துவதை தடுக்க புலம்பெயர் தமிழ் நிபுணர்கள் உடனடி நடவடிக்கை எடுப்பது நல்லது

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1