ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருத்திய கிறுக்கல்கள்.

+3
கா.ந.கல்யாணசுந்தரம்
பிளேடு பக்கிரி
தேனி சூர்யாபாஸ்கரன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

            திருத்திய கிறுக்கல்கள். Empty திருத்திய கிறுக்கல்கள்.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 07, 2010 2:27 pm

எப்படிநுழைந்தாய்..எனக்குள்ளே..?
என்று நான்கேட்கும் முன் நீ..கேட்கிறாய்..
இங்கே முதலில் நுழைந்தது..
நீயா.?.இல்லை..நானா..?

என்னுள் நீ நுழைந்தது..
மண்ணுக்குள் நுழைந்த
மழை நீரைப்போலவா..?
இல்லை...
நான் உன்னுள் நுழைந்தது..
மாம்பலத்தில் நுழைந்த
கூன் வண்டு போலவா..?

என் வார்த்தை வரிகளின்
தவறுகளை நீ திருத்தும் போது..
என் வாழ்வின் வரிகளும்...
உன் திருத்தல்களால்..அழகாய்..

உனக்குள் நான் இருப்பதைநீ
உன் இதழ் வார்த்தையால்
உலகிற்கு தெரிவிக்கா விட்டாலும்..
உன் உள்ள(ம்) உதடு சொன்ன ஒரு வார்த்தையில்
நான் தெரிந்தேன்..அதில் திளைந்தேன்..நான்.

நீ சொல்லாவிட்டால் எனக்கென்ன..?
உன் இமைகின்ற கண்கள் சொல்லுதடி...
இது போதும் இவனுக்கு..
இவ்வுலகில் பிறந்ததற்கு..

என் வசந்தத்திற்கு என்றும்
தொடரும்..புள்ளியாய்..நீ
என் வாழ்வின் மொத்தத்திற்கும்
முற்றிர்க்கும் முற்றுப்புள்ளியாய் நீ..


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

            திருத்திய கிறுக்கல்கள். Friendshipcomment54            திருத்திய கிறுக்கல்கள். 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

            திருத்திய கிறுக்கல்கள். Empty Re: திருத்திய கிறுக்கல்கள்.

Post by பிளேடு பக்கிரி Thu Oct 07, 2010 2:35 pm

அருமை தல .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



            திருத்திய கிறுக்கல்கள். Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

            திருத்திய கிறுக்கல்கள். Empty Re: திருத்திய கிறுக்கல்கள்.

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 07, 2010 2:38 pm

என் வார்த்தை வரிகளின்
தவறுகளை நீ திருத்தும் போது..
என் வாழ்வின் வரிகளும்...
உன் திருத்தல்களால்..அழகாய்..
...............நல்ல வரிகள், பாராட்டுக்கள் பாஸ்கர்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

            திருத்திய கிறுக்கல்கள். Empty Re: திருத்திய கிறுக்கல்கள்.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 07, 2010 3:06 pm

பிளேடு பக்கிரி wrote:அருமை தல ....             திருத்திய கிறுக்கல்கள். 677196             திருத்திய கிறுக்கல்கள். 677196             திருத்திய கிறுக்கல்கள். 677196             திருத்திய கிறுக்கல்கள். 677196             திருத்திய கிறுக்கல்கள். 677196             திருத்திய கிறுக்கல்கள். 677196


நன்றி..பக்கிரி அவர்களே...             திருத்திய கிறுக்கல்கள். 678642             திருத்திய கிறுக்கல்கள். 678642             திருத்திய கிறுக்கல்கள். 678642             திருத்திய கிறுக்கல்கள். 154550             திருத்திய கிறுக்கல்கள். 154550             திருத்திய கிறுக்கல்கள். 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

            திருத்திய கிறுக்கல்கள். Friendshipcomment54            திருத்திய கிறுக்கல்கள். 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

            திருத்திய கிறுக்கல்கள். Empty Re: திருத்திய கிறுக்கல்கள்.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 07, 2010 3:07 pm

Kaa Na Kalyanasundaram wrote:என் வார்த்தை வரிகளின்
தவறுகளை நீ திருத்தும் போது..
என் வாழ்வின் வரிகளும்...
உன் திருத்தல்களால்..அழகாய்..
...............நல்ல வரிகள், பாராட்டுக்கள் பாஸ்கர்.


மிக்க நன்றி அய்யா..             திருத்திய கிறுக்கல்கள். 678642             திருத்திய கிறுக்கல்கள். 678642             திருத்திய கிறுக்கல்கள். 678642             திருத்திய கிறுக்கல்கள். 154550             திருத்திய கிறுக்கல்கள். 154550             திருத்திய கிறுக்கல்கள். 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

            திருத்திய கிறுக்கல்கள். Friendshipcomment54            திருத்திய கிறுக்கல்கள். 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

            திருத்திய கிறுக்கல்கள். Empty Re: திருத்திய கிறுக்கல்கள்.

Post by கார்த்திக் Thu Oct 07, 2010 3:08 pm

அருமை சூர்யா :D :D :D :D :D


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

            திருத்திய கிறுக்கல்கள். Empty Re: திருத்திய கிறுக்கல்கள்.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 07, 2010 3:10 pm

கார்த்திக் wrote:அருமை சூர்யா             திருத்திய கிறுக்கல்கள். 677196             திருத்திய கிறுக்கல்கள். 677196             திருத்திய கிறுக்கல்கள். 677196             திருத்திய கிறுக்கல்கள். 677196             திருத்திய கிறுக்கல்கள். 677196

மிக்க நன்றி...கார்த்தி..யா..?..கா..?             திருத்திய கிறுக்கல்கள். 154550             திருத்திய கிறுக்கல்கள். 154550             திருத்திய கிறுக்கல்கள். 154550             திருத்திய கிறுக்கல்கள். 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

            திருத்திய கிறுக்கல்கள். Friendshipcomment54            திருத்திய கிறுக்கல்கள். 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

            திருத்திய கிறுக்கல்கள். Empty Re: திருத்திய கிறுக்கல்கள்.

Post by வினுப்ரியா Thu Oct 07, 2010 8:19 pm

அருமை
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

            திருத்திய கிறுக்கல்கள். Empty Re: திருத்திய கிறுக்கல்கள்.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Oct 08, 2010 2:29 pm

வினுப்ரியா wrote:அருமை


நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

            திருத்திய கிறுக்கல்கள். Friendshipcomment54            திருத்திய கிறுக்கல்கள். 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

            திருத்திய கிறுக்கல்கள். Empty Re: திருத்திய கிறுக்கல்கள்.

Post by கலைவேந்தன் Fri Oct 08, 2010 3:30 pm

அருமை நண்பரே...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

            திருத்திய கிறுக்கல்கள். Empty Re: திருத்திய கிறுக்கல்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum