Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை ஒன்றே ஈடில்லா இணையமென்று.....
+9
ஹாசிம்
அப்புகுட்டி
சிவா
கலைவேந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
அன்பு தளபதி
ராஜா
பிளேடு பக்கிரி
கா.ந.கல்யாணசுந்தரம்
13 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஈகரை ஒன்றே ஈடில்லா இணையமென்று.....
First topic message reminder :
வைகை நதி
கயல் விழியாள்!
பொதிகை வளர் தென்றல்
கருங் கூந்தலாள்!
மூன்றாம் பிறை
போலும் நெற்றி!
முகிழ்த்த
கொவ்வை செவ்வாய் !
வலம்புரி சங்கொத்த
கழுத்து!
நூலிடைத்தாங்கா
செந்தாமரை மொட்டுடன்,
அன்னமென நடைஎடுத்து
ஈகரை பூம்பொழில் பாதையிலே
அழகுமயிலாய் நடனமிடும்
கவிதைமகள்!
நல்வரவு வாழ்த்தொலிக்கும்
கவிஞ்சர் கூட்டமது
அனிச்சமலர் தூவி
ஈகரையின் இருமருங்கும்
அமர்ந்திருக்க...
தமிழ்க் கவிதைப் பதிவுகளில்
ஈகரை ஒன்றே ஈடில்லா
இணையமென்று பாராட்டுப்
பட்டயத்தை சூட்டுகின்ற
லிம்கா பதிவேட்டின் பிரசுரிப்பை
அரங்கேற்றம் செய்திடுவோம்!
வாரீர்...வாரீர்...
அணியணியாய் ஈகரைக்கு!
......கா.ந.கல்யாணசுந்தரம்.
வைகை நதி
கயல் விழியாள்!
பொதிகை வளர் தென்றல்
கருங் கூந்தலாள்!
மூன்றாம் பிறை
போலும் நெற்றி!
முகிழ்த்த
கொவ்வை செவ்வாய் !
வலம்புரி சங்கொத்த
கழுத்து!
நூலிடைத்தாங்கா
செந்தாமரை மொட்டுடன்,
அன்னமென நடைஎடுத்து
ஈகரை பூம்பொழில் பாதையிலே
அழகுமயிலாய் நடனமிடும்
கவிதைமகள்!
நல்வரவு வாழ்த்தொலிக்கும்
கவிஞ்சர் கூட்டமது
அனிச்சமலர் தூவி
ஈகரையின் இருமருங்கும்
அமர்ந்திருக்க...
தமிழ்க் கவிதைப் பதிவுகளில்
ஈகரை ஒன்றே ஈடில்லா
இணையமென்று பாராட்டுப்
பட்டயத்தை சூட்டுகின்ற
லிம்கா பதிவேட்டின் பிரசுரிப்பை
அரங்கேற்றம் செய்திடுவோம்!
வாரீர்...வாரீர்...
அணியணியாய் ஈகரைக்கு!
......கா.ந.கல்யாணசுந்தரம்.
Re: ஈகரை ஒன்றே ஈடில்லா இணையமென்று.....
ராஜா wrote:
அருமையாக இருக்கிறது கல்யாண் அவர்களே , விரைவில் உங்கள் வாக்கு பலிக்கும் என்று நம்புகிறேன்
மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா அன்பு வாழ்த்துக்கள்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ஈகரை ஒன்றே ஈடில்லா இணையமென்று.....
என்றும் ஈகரை சிறக்கும்
இணையில்லா அடைவை எட்டும்
உலகம் பறை கொட்டும்
நாட்களும் உருவாகும்
தங்களின் வரிகள் அற்புதம் நன்றி
என்றும் சிறக்க பாடுபடுவோம்
இணையில்லா அடைவை எட்டும்
உலகம் பறை கொட்டும்
நாட்களும் உருவாகும்
தங்களின் வரிகள் அற்புதம் நன்றி
என்றும் சிறக்க பாடுபடுவோம்
நேசமுடன் ஹாசிம்
Re: ஈகரை ஒன்றே ஈடில்லா இணையமென்று.....
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Re: ஈகரை ஒன்றே ஈடில்லா இணையமென்று.....
அந்த நாளும் வெகு தூரத்தில் இல்லை ஐயா...
நம்பிக்கை மையில் தோய்த்து எழுதிய அன்பு வரிகள் ஈகரையை பெருமைப்படுத்துகிறது ஐயா.....
அன்பு வாழ்த்துக்கள் ஐயா....
நம்பிக்கை மையில் தோய்த்து எழுதிய அன்பு வரிகள் ஈகரையை பெருமைப்படுத்துகிறது ஐயா.....
அன்பு வாழ்த்துக்கள் ஐயா....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஈகரை ஒன்றே ஈடில்லா இணையமென்று.....
இதில் என்ன சந்தேகம் ... என்னதான் வாதனகள் வலுத்தாலும் நான் இங்கே வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு கணினியில் அடுத்த லாகின் பண்ணி நெருப்பு நரியில் முதலில் திறக்கும் தளம் நம் ஈகரை என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை ...
எல்லாம் சொந்த அனுபவம் தான் ...
நன்றி ஐயா ....
அதற்காக நாம் சேர்ந்து உழைப்போம் .... உயர்வோம் ...
எல்லாம் சொந்த அனுபவம் தான் ...
நன்றி ஐயா ....
அதற்காக நாம் சேர்ந்து உழைப்போம் .... உயர்வோம் ...
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஈகரை ஒன்றே ஈடில்லா இணையமென்று.....
அனைவரின் உற்சாகம், ஆதரவில் நம் ஈகரை உலக இணையத்தில் உன்னத இடம் பிடிக்கும்.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஈடில்லா இயற்கை உணவு
» ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» காதல் ஒன்றே....
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
» ஈடில்லா ஈகரையோடு இரண்டாம் ஆண்டு பயணம்- மகா பிரபு (பதிவு எண் 5000)
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» காதல் ஒன்றே....
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|