ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுந்திரு அடைந்திடுவாய்...

+8
முபிஸ்
mohan-தாஸ்
கலைவேந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
உமா
தமிழ்
அப்புகுட்டி
ஹாசிம்
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 Empty எழுந்திரு அடைந்திடுவாய்...

Post by ஹாசிம் Thu Oct 07, 2010 1:30 pm

First topic message reminder :

எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 OgAAAGSRiMvo4j7zsgDCGTd7fcXYFZHa1KcnYdPPRypz9vW_iN3lo6jlEa720yuBQsRD2B6LL2i5ZNde2BqVVLRcFdcAm1T1UJZbPUfZzuX8q25Xz_ugcez8b_wM

வட்டமிடும் பருந்துகளாய்
வளைத்திருந்த ஒருவட்டம்
வறியவன் என்று கண்டு
வழி மறந்த கதைகேள்

உன் கைசெழுப்பில்
உள்ளவரை நீ கண்ட
உறவு என்றவரெல்லாம்
உதறிச்சென்றதைப்பார்

நல்ல உள்ளம் உள்ளவனாய்
நன்றி எதுவும் நோக்காது
நட்புக்காய் செய்தவைகளை
நன்றி மறந்ததைப்பார்

இயற்கையின் சீற்றத்தில்
இருந்தவைகள் அழிந்திட
இல்லமேனும் அற்று
இருக்கிறாய் நடைபிணமாய்

இன்று உன் நிலைகாண
இதயம் படபடக்கிறது
இருந்தும் இல்லாதவனாய் நீ
இடிந்திருக்கலாகாது

இன்நாளின் நிலை உணர்ந்து
இனிய நாளை உருவாக்கு
இணைந்திருக்கும் உறவுகளை
இயன்றவரை சேர்ந்திரு

மலரும் நாட்களில்
மன்னவனாய் நீ வந்து
மகிழ்ந்திருக்க வேண்டி
மனதாற பிரார்த்திக்கிறேன்


நேசமுடன் ஹாசிம்
எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 Empty Re: எழுந்திரு அடைந்திடுவாய்...

Post by ஹாசிம் Sun Oct 10, 2010 9:29 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
அற்புதமான கவிதை என்பதை விட
தெளிந்த நீரோடை போல் உள்ளது...
உங்களின் வரிகள்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றி கவிஞரே


நேசமுடன் ஹாசிம்
எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 Empty Re: எழுந்திரு அடைந்திடுவாய்...

Post by ஹாசிம் Sun Oct 10, 2010 9:29 am

கலை wrote:ஏக்கம் மிகுந்த வழ்க்கையிது உங்கள்
ஊக்கம் தந்த உணர்ச்சியினால்
மெல்ல எழுந்திருப்பேன் நான்
மேன்மையை அடைந்திடுவேன்..!


- அந்தச் சிறுவன்.


பாராட்டுக்கள் ஹாசிம்..!

மிக்க நன்றி அண்ணா


நேசமுடன் ஹாசிம்
எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 Empty Re: எழுந்திரு அடைந்திடுவாய்...

Post by முபிஸ் Sun Oct 10, 2010 9:54 am

நல்ல உள்ளம் உள்ளவனாய்
நன்றி எதுவும் நோக்காது
நட்புக்காய் செய்தவைகளை
நன்றி மறந்ததைப்பார்

எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 154550 எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 154550 எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 154550 எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 154550 எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 154550 எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 154550 எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 154550 எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 154550 எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 154550 எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 154550 எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 154550
அத்தனையும் அழகிய வரிகள் அருமை


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 Empty Re: எழுந்திரு அடைந்திடுவாய்...

Post by ரிபாஸ் Sun Oct 10, 2010 10:42 am

சூப்பர் ஹசீம் அருமையான வரிகள் அற்புதம் வாழ்த்துக்கள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 Empty Re: எழுந்திரு அடைந்திடுவாய்...

Post by ஹாசிம் Sun Oct 10, 2010 4:06 pm

mohan-தாஸ் wrote:வாழ்த்துக்கள் அருமை.....

நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 Empty Re: எழுந்திரு அடைந்திடுவாய்...

Post by ஹாசிம் Sun Oct 10, 2010 4:08 pm

முபிஸ் wrote:நல்ல உள்ளம் உள்ளவனாய்
நன்றி எதுவும் நோக்காது
நட்புக்காய் செய்தவைகளை
நன்றி மறந்ததைப்பார்

எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 154550 எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 154550 எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 154550 எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 154550 எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 154550 எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 154550 எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 154550 எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 154550 எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 154550 எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 154550
எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 154550
அத்தனையும் அழகிய வரிகள் அருமை

மிக்க நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 Empty Re: எழுந்திரு அடைந்திடுவாய்...

Post by தர்ஷினி Sun Oct 10, 2010 6:04 pm

அழகிய வரிகள்
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 Empty Re: எழுந்திரு அடைந்திடுவாய்...

Post by arsad Sun Oct 10, 2010 7:05 pm

தூய்மையான கவிதை துல்லியமான அடுக்குகள்

நன்றி ஈகரின் நண்பனுக்கு
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 Empty Re: எழுந்திரு அடைந்திடுவாய்...

Post by ஹாசிம் Mon Oct 11, 2010 9:49 am

ரிபாஸ் wrote:சூப்பர் ஹசீம் அருமையான வரிகள் அற்புதம் வாழ்த்துக்கள்
நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 Empty Re: எழுந்திரு அடைந்திடுவாய்...

Post by ஹாசிம் Mon Oct 11, 2010 9:49 am

தர்ஷினி wrote:அழகிய வரிகள்

மிக்க நன்றி


நேசமுடன் ஹாசிம்
எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

எழுந்திரு அடைந்திடுவாய்... - Page 2 Empty Re: எழுந்திரு அடைந்திடுவாய்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum