ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுந்திரு அடைந்திடுவாய்...

+8
முபிஸ்
mohan-தாஸ்
கலைவேந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
உமா
தமிழ்
அப்புகுட்டி
ஹாசிம்
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

எழுந்திரு அடைந்திடுவாய்... Empty எழுந்திரு அடைந்திடுவாய்...

Post by ஹாசிம் Thu Oct 07, 2010 1:30 pm

எழுந்திரு அடைந்திடுவாய்... OgAAAGSRiMvo4j7zsgDCGTd7fcXYFZHa1KcnYdPPRypz9vW_iN3lo6jlEa720yuBQsRD2B6LL2i5ZNde2BqVVLRcFdcAm1T1UJZbPUfZzuX8q25Xz_ugcez8b_wM

வட்டமிடும் பருந்துகளாய்
வளைத்திருந்த ஒருவட்டம்
வறியவன் என்று கண்டு
வழி மறந்த கதைகேள்

உன் கைசெழுப்பில்
உள்ளவரை நீ கண்ட
உறவு என்றவரெல்லாம்
உதறிச்சென்றதைப்பார்

நல்ல உள்ளம் உள்ளவனாய்
நன்றி எதுவும் நோக்காது
நட்புக்காய் செய்தவைகளை
நன்றி மறந்ததைப்பார்

இயற்கையின் சீற்றத்தில்
இருந்தவைகள் அழிந்திட
இல்லமேனும் அற்று
இருக்கிறாய் நடைபிணமாய்

இன்று உன் நிலைகாண
இதயம் படபடக்கிறது
இருந்தும் இல்லாதவனாய் நீ
இடிந்திருக்கலாகாது

இன்நாளின் நிலை உணர்ந்து
இனிய நாளை உருவாக்கு
இணைந்திருக்கும் உறவுகளை
இயன்றவரை சேர்ந்திரு

மலரும் நாட்களில்
மன்னவனாய் நீ வந்து
மகிழ்ந்திருக்க வேண்டி
மனதாற பிரார்த்திக்கிறேன்


நேசமுடன் ஹாசிம்
எழுந்திரு அடைந்திடுவாய்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

எழுந்திரு அடைந்திடுவாய்... Empty Re: எழுந்திரு அடைந்திடுவாய்...

Post by அப்புகுட்டி Thu Oct 07, 2010 4:52 pm

உங்கள் ஊக்கம் தரும் வரிகள் அருமை
உங்கள் பிராத்தனை மிகவும் அருமை
அன்பு வாழ்த்துக்கள் என் இனிய கவியே
வாழ்த்துக்கள்.


எழுந்திரு அடைந்திடுவாய்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எழுந்திரு அடைந்திடுவாய்... Empty Re: எழுந்திரு அடைந்திடுவாய்...

Post by தமிழ் Thu Oct 07, 2010 5:11 pm

அருமை அண்ணா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

எழுந்திரு அடைந்திடுவாய்... Empty Re: எழுந்திரு அடைந்திடுவாய்...

Post by உமா Thu Oct 07, 2010 6:38 pm

மலரும் நாட்களில்
மன்னவனாய் நீ வந்து
மகிழ்ந்திருக்க வேண்டி
மனதாற பிரார்த்திக்கிறேன்

நாங்களும் பிராத்திக்கிறோம் ........
அருமை வரிகளை, அழகை தந்த ஹாசிமுக்கு வாழ்த்துக்கள்...

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எழுந்திரு அடைந்திடுவாய்... Empty Re: எழுந்திரு அடைந்திடுவாய்...

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 07, 2010 8:46 pm


அற்புதமான கவிதை என்பதை விட
தெளிந்த நீரோடை போல் உள்ளது...
உங்களின் வரிகள்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எழுந்திரு அடைந்திடுவாய்... Friendshipcomment54எழுந்திரு அடைந்திடுவாய்... 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

எழுந்திரு அடைந்திடுவாய்... Empty Re: எழுந்திரு அடைந்திடுவாய்...

Post by கலைவேந்தன் Thu Oct 07, 2010 9:18 pm

ஏக்கம் மிகுந்த வழ்க்கையிது உங்கள்
ஊக்கம் தந்த உணர்ச்சியினால்
மெல்ல எழுந்திருப்பேன் நான்
மேன்மையை அடைந்திடுவேன்..!


- அந்தச் சிறுவன்.


பாராட்டுக்கள் ஹாசிம்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எழுந்திரு அடைந்திடுவாய்... Empty Re: எழுந்திரு அடைந்திடுவாய்...

Post by mohan-தாஸ் Thu Oct 07, 2010 9:32 pm

வாழ்த்துக்கள் அருமை.....


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

எழுந்திரு அடைந்திடுவாய்... Empty Re: எழுந்திரு அடைந்திடுவாய்...

Post by ஹாசிம் Sun Oct 10, 2010 9:27 am

அப்புகுட்டி wrote:உங்கள் ஊக்கம் தரும் வரிகள் அருமை
உங்கள் பிராத்தனை மிகவும் அருமை
அன்பு வாழ்த்துக்கள் என் இனிய கவியே
வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
எழுந்திரு அடைந்திடுவாய்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

எழுந்திரு அடைந்திடுவாய்... Empty Re: எழுந்திரு அடைந்திடுவாய்...

Post by ஹாசிம் Sun Oct 10, 2010 9:28 am

தமிழ் wrote:அருமை அண்ணா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றி தமிழ்


நேசமுடன் ஹாசிம்
எழுந்திரு அடைந்திடுவாய்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

எழுந்திரு அடைந்திடுவாய்... Empty Re: எழுந்திரு அடைந்திடுவாய்...

Post by ஹாசிம் Sun Oct 10, 2010 9:28 am

உமா wrote:
மலரும் நாட்களில்
மன்னவனாய் நீ வந்து
மகிழ்ந்திருக்க வேண்டி
மனதாற பிரார்த்திக்கிறேன்

நாங்களும் பிராத்திக்கிறோம் ........
அருமை வரிகளை, அழகை தந்த ஹாசிமுக்கு வாழ்த்துக்கள்...


மிக்க நன்றி உமா


நேசமுடன் ஹாசிம்
எழுந்திரு அடைந்திடுவாய்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

எழுந்திரு அடைந்திடுவாய்... Empty Re: எழுந்திரு அடைந்திடுவாய்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum