புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_c10நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_m10நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_c10 
336 Posts - 79%
heezulia
நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_c10நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_m10நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_c10நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_m10நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_c10நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_m10நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_c10 
8 Posts - 2%
prajai
நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_c10நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_m10நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_c10நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_m10நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_c10நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_m10நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_c10நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_m10நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_c10நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_m10நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_c10நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_m10நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி


   
   
avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Thu Aug 13, 2009 8:22 pm

நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்

பனித்துளி

அறிந்த தகவல் 1:
இருசொற்கள் சேரும்போது, வினைச்சொல்லில் அதன் வேர்ச்சொல் மட்டும் இருந்து,
காலத்தைக் காட்டும் பகுதி மறைந்து அதாவது ”தொக்கி” இருந்தால், அது வினைத்தொகை.
உதாரணம்: ஊறிய காய், ஊறும் காய், ஊறப் போகும் காய் என்று காலத்தை
மறைத்து எப்போதும் வினை நடக்கும் வாய்ப்புள்ள ஊறுகாய் எனும் வார்த்தை
வினைத்தொகை என அறிக.

அடுக்கு மொழித் தகவல்:

தெரிஞ்சுக்கோடா தொக்கின்னா அது கொக்கி
தொக்கித்தாண்டா வரும் தொகை
எனக்கும் தெரியும் அதோட வழிவகை
பரவிட்டுப் போகுதுடா பகை
கிடைக்கிற தொகைய வச்சு நாம விடுவோமுடா புகை

வள்ளுவர் சொல்லாத தகவல்:
உறுமீன் வரும்வரை
கொக்கிதேடி நிற்குமாம் அந்தக் கொக்கு
ஊறுகாய நக்குமாம் அதோட நாக்கு

அறிந்த தகவல் பற்றிய அறியாத தகவல்:

ஒரு வாக்கியத்தில் பல வார்த்தைகள் உண்டு. அவற்றில் வினைத்தொகையும்
ஒன்றாக இருக்கலாம். வினைத்தொகை வார்த்தை ஒன்றில் காலம் மட்டும் அல்ல, வினை
பற்றிய விவரமும் மறைந்தே இருக்கிறது. அந்த வாக்கியத்தில் உள்ள மற்ற
வார்த்தைகள் தரும் தகவல்களைக் கொண்டு எப்போதும் நடக்கும் சாத்தியமுள்ள
வினை பற்றிய விவரத்தை அறிய விரும்புபவர்கள் அறிந்து கொள்வர். எனவே,
ஊறுகாய் என்ற வார்த்தை வெறும் ஊறுகாய் விவகாரம் இல்லை என நீவிர் அறியக்
கடவீர்.

சினிமா தகவல் 1:


ஒரு தமிழ் சினிமாவில் பள்ளியில் படிக்கும் மாணவி பைக் மெக்கானிக்கைக்
காதலிக்கிறாள். அவனை சந்திக்க தன்னுடைய ஸ்கூட்டியை வேண்டுமென்றே ரிப்பேர்
செய்துகொள்கிறாள். அப்போது பக்கத்தில் இருக்கும் அவள் தோழி சொல்லும் வசனம்:
“உங்க போதைக்கு நாந்தான் ஊறுகாயா”

சினிமா தகவல் 2:

அந்தப் படத்தை தியேட்டரில் போய் பார்த்தபின் புனிதமான பெயரைக் கொண்ட
எங்கள் பள்ளிக்கூடத்தின் பெயரை இந்தப் படம் கெடுத்துவிட்டது என்று
பிரச்சினை செய்ததால் படம் மீண்டும் ஸென்ஸார் செய்யப்பட்டது.

சினிமா தகவல் 3:

இந்துத் தெய்வங்களைக் கேலி செய்தும், கிராமத்து உயர்நாகரீகத்தை
மட்டம்தட்டியும், இந்துக்களின் பழக்கவழக்கங்களை இகழ்ந்தும் வருவதால் ஒரு
நடிகருக்கு (?) பத்மஸ்ரீ வழங்கப்பட்டது.

தெரிந்த, புரியும் தகவல் 1:


வினை [ viṉai ] , s. act, action, deed, work, தொழில்; 2. thought,
temper (good or bad) கருத்து; 3. malignity, evil, misfortune, malice,
தீவினை; 4. a verb, வினைச்சொல்; 5. war, போர்.

avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Thu Aug 13, 2009 8:23 pm

தெரிந்த, புரியும் தகவல் 2:

sec⋅u⋅lar⋅ism/ˈsɛkyələˌrɪzəm/ [sek-yuh-luh-riz-uhm] – noun
1. secular spirit or tendency, esp. a system of political or social
philosophy that rejects all forms of religious faith and worship.
2. the view that public education and other matters of civil policy
should be conducted without the introduction of a religious element.
Origin:
1850–55; secular + -ism
——
sec·u·lar·ism n. [sěk'yə-lə-rĭz'əm]
Religious skepticism or indifference.
The view that religious considerations should be excluded from civil affairs or public education.
——
Sec”u*lar*ism, n.
1. The state or quality of being secular; a secular spirit; secularity.
2. The tenets or principles of the secularists.
——-
secularism - noun
a doctrine that rejects religion and religious considerations

தெரிந்த புரியும் தகவல் 3:
Secular noun மதச்சார்பற்ற, சமயச் சார்பற்ற, உலகியல் சார்ந்த


தெரிந்தும் புரியாத தகவல்கள்:

1. கிருத்துவர்களால் கிருத்துவர்களுக்காகத் தமிழ்நாட்டில் நடத்தப்படும் கட்சியின் பெயர்: இந்திய கிறிஸ்தவ மதச்சார்பற்ற கட்சி
2. செக்யூலரிசத்திற்காக என்று சொல்லிக்கொண்டு ஏற்படும் கூட்டணிகளில் எப்போதும் இடம் பெறும் கட்சி ஒன்றின் பெயர் “முஸ்லீம் லீக்”.
3. சிறுபான்மையினரான கிருத்துவ இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இந்திய
வரிப்பணத்தின் பெரும்பங்கு செலவிடப்படவேண்டும் என்று போராடும் கம்யூனிஸ்ட்
கட்சிகள் தங்களை மதச் சார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றனர்.
4. இந்தியாவில் மிக மிக மிக மிக மிக மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில்
உள்ள பார்ஸிகளும், யூதர்களும் சிறுபான்மை அந்தஸ்து கோராவிட்டாலும் உயர்ந்த
நிலைகளில் இருக்கின்றனர்.
5. இந்துக்களின் அன்பிற்கு மட்டுமல்ல மரியாதைக்கும் உரியவர்களான
பார்ஸிகளும், யூதர்களும் “ஐயோ கொல்றாங்களே” வசனம் பேசாமல், “இந்துக்கள்
எங்கள்மீது அன்பு செலுத்துகிறார்கள்” என்று சொல்லுகிறார்கள். தங்களின்
உழைப்பால் உயருகிறார்கள். அடுத்தவர் வரிப்பணத்திற்கு ஆசைப்படுவதில்லை.
6. இந்திய அரசாங்கத்தின் வருடாந்திர பட்ஜெட்டைவிட பலமடங்கு அதிகமான
அந்நிய நாட்டு நன்கொடைகளைப் பெறும் சிறுபான்மை கல்வி நிலையங்களுக்கு
சலுகைகள் அதிகமாகவும், இந்துக்களால் நடத்தப்படும் கல்விநிலையங்களுக்கு
கட்டுப்பாடுகள் அதிகமாகவும் இருக்கின்றன.

avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Thu Aug 13, 2009 8:26 pm

சமீபத்திய நற்செய்தி: நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Karuna_award-300x218
கத்தோலிக்க பிஷப் அமைப்பு தரும் “வாழ்நாள் சாதனை” விருது பெறும் கருணாநிதி

2009 தேர்தலுக்கு முன், இந்திய கிறிஸ்தவ மதசார்பற்ற கட்சியின்
நிர்வாகிகள் கூட்டம் நிறுவன தலைவர் டாக்டர் மார்ட்டின் தலைமையில்
கீழ்ப்பாக்கத்தில் நடந்தது. கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களில்
ஒன்று:
பாராளுமன்ற, சட்ட மன்ற தொகுதிகளில் வெற்றி, தோல்விகளை நிர்ணயிக்கின்ற
சக்தியாக கிறிஸ்தவர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் 20 சதவிகிதம் உள்ள
கிறிஸ்தவர்களை அரசியல் கட்சிகளும் கண்டு கொள்வதில்லை. இந்த நிலை மாற
கிறிஸ்தவர் பெயரில் உள்ள அரசியல் கட்சிகளை மட்டுமே கிறிஸ்தவர்கள் ஆதரிக்க
வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
பாராளுமன்ற தேர்தலில் இந்திய கிறிஸ்தவ மதசார்பற்ற கட்சிக்கு அரசியல்
ரீதியான ஆதரவை எந்த கட்சி தருகிறதோ அதற்கு ஆதரவு கொடுப்பது எனவும்
இல்லையென்றால் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவும் முடிவு
செய்யப்பட்டுள்ளது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிகம் அறிந்ததும், அதிகம் தெரியாததும்:
பல இடங்களில் நடக்கும் குண்டுவெடிப்புகள், கற்பழிப்புகள், ஆஸிட்
வீச்சுக்கள், கொலைகள், கொள்ளைகள் இவற்றின் மூலமாகவும் “அமைதி மார்க்கம்”
இந்தியர்களுக்கு அறிமுகமாகிக்கொண்டிருக்கிறது. அமைதி மார்க்கத்தின்
தீவிரவாதத்தால் அழிந்துபோன வங்கதேச மக்களைப் பற்றி, காஷ்மீரத்து மக்களைப்
பற்றி நமக்குத் தெரியும். ஆனால், ”அன்பு மார்க்கம்”?
”அன்பே சிவம்” உள்ளிட்ட தமிழ் சினிமாக்களில் கிருத்துவ
கன்னியாஸ்த்ரீகள் சேவைக்காக தங்கள் வாழ்க்கையை உருக்கிக் கொள்வதாகக்
காட்டப்படுகிறார்கள். எனவே, தமிழ்நாட்டில் உள்ள கிருத்துவர்கள்
கிருத்துவர்களுக்கு மட்டுமே ஓட்டுப் போடவேண்டும் என்று ஒரு கிருத்துவக்
கட்சி வேண்டுகோள் விடுப்பது முதலில் விசித்திரமாகவும், பின்னர் ஏளனமாகவும்
தோன்றலாம். ஒரு சில கிருத்துவர்களின் தனிப்பட்ட வேலையாகத் தெரியலாம்.
தீர்மானத்தை நிறைவேற்றிய கூட்டம் கீழ்ப்பாக்கத்தில் நடந்திருப்பது ஞாபகம்
வரலாம். கிருத்துவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி தமிழ்நாட்டில்
வெற்றி பெறாது என்றும் நாம் நினைக்கலாம். சோனியா காந்தியின் தலைமையில்
கிருத்துவர்களை எம்.பிக்களாக்க வேண்டும் என்று இந்தியாவெங்கும்
வைக்கப்பட்ட ப்ரம்மாண்டமான கட்-அவுட்கள் புறக்கணிக்கத் தக்கவையாகத்
தெரியலாம்.
உண்மை நிலவரம் என்ன? இந்த அன்பு மதத்தின் ஆக்கிரமிப்பு முகம் நமக்குத் தெரியாது என்பதே.
அறிந்த தகவல் 2:
பத்திரிக்கைகள் என்பவை லாபத்திற்காக நடத்தப்படும் கார்ப்பரேட்டு
கம்பெனிகள். மண்கலங்கள் உடைந்து போவது போன்ற உப்புச் சப்பில்லாத
செய்திகளை அவை வெளியிடுவதில்லை.


அறிந்த தகவல் 3:

தென்னிந்தியாவில் பா.ஜ.க முதன்முதலில் ஆட்சிக்கு வந்த மாநிலம்
கர்நாடகம். அக்கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் பத்திரிக்கைகள் வெங்கலப்
பானைகள் உடைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

சினிமா தகவல் 4:
“நொங்ங்” என்று கொட்டினார் ப்ரூஸ் லீ.
ஷாவோலின் சீடன் தலையை தடவிக்கொண்டு விழித்தான்.
”It’s like a finger pointing away to the moon. Don’t concentrate on the finger, or you will miss all the heavenly glory”
பல அப்பாவிகளின் வாழ்வை அழித்துக்கொண்டிருக்கும் வில்லன் கூட்டத்தின்மீது வன்முறையை கட்டவிழ்க்கப் புறப்பட்டார் ப்ரூஸ் லீ.

அறிந்த தகவல் 4:

என்டர் தி எட்டியூரப்பா.
பா.ஜ.க ஆட்சியின்போது கர்நாடகாவில் சர்ச்சுகள்மீது வன்முறை
கட்டவிழ்க்கப்பட்டதாக பத்திரிக்கைச் செய்திகள் தெரிவித்தன. vandalised,
vandalism போன்ற வார்த்தைகள் பக்கங்களை நிறைத்தன. சர்ச்சுகள்மீது
கல்லெறியப்பட்டதால் ஆயிரக்கணக்கானவர்கள் மரணமடைந்தனராம். பத்திரிக்கை
வெளியிட்ட புகைப்படங்களில் சேதாரங்களைக் காட்டும் பாதிரியாரும்,
பாதிரியாரின் விரலும், விரலை வேடிக்கை பார்க்கும் பேஜ்3 பிரபலங்களும்
தெரிந்தனர். சேதாரங்கள் தெரியவில்லை.
ஷாவோலின் சீடன் தலையை தடவிக்கொண்டு விழித்தான்.

avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Thu Aug 13, 2009 8:28 pm

அறிந்த தகவல் 5:
இருசொற்கள் சேரும்போது, இடையே வேற்றுமை உருபு மறைந்து இருந்தால், அது வேற்றுமைத்தொகை.
உதாரணம்: கல்லெறி = கல்லை + எறி. இதில் ‘ஐ’ என்ற வேற்றுமை உருபு தொக்கி நிற்கிறது.

தர்க்கமாகிப் போன தகவல்:

காவிரியில் தண்ணீர் வருகிறது. ஒக்கேனக்கலிலும் தண்ணீர் வருகிறது. அதனால் ஒக்கேனக்கல் கர்நாடகத்திற்கே சொந்தம்.
அறியாத தகவல் 1:
உண்மை நிலவரம் என்ன? இந்த அன்பு மத ஆக்கிரமிப்பின் கொடூரம் நமக்குத் தெரியாது.
அரசாங்கத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவில் நிலங்களின்
உரிமையாளர்களாகக் கிருத்துவ அமைப்புக்கள் இருக்கின்றன. ஆனால், அது
நமக்குத் தெரியாது. இந்த நிலங்கள் அனைத்தும் வெளிநாட்டுக் கிருத்துவ
அமைப்புகளுக்குச் சொந்தம். அதாவது, இந்தியாவின் பெரும்பகுதி நிலம்
யூரோப்பிய கிருத்துவ அமைப்புக்களுக்குச் சொந்தம். மிகப் பிரம்மாண்டமான
இந்திய நிலப்பகுதிகள் யூரோப்பிய கிருத்துவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.
அதுவும் நமக்குத் தெரியாது.


நிலவரம் இப்படி இருந்தாலும், நமது ஊரில், நமது வீட்டைச் சுற்றி
கிருத்துவர்களின் சொத்துக்கள் அதிகரித்துவருவது வெளிநாட்டினரின் கையில்
நமது சொத்துக்கள் கொள்ளை போகின்றன என்ற உண்மையை நமக்கு உணர்த்தவில்லை.
இந்தியாவின் வட கிழக்குப் பகுதி முழுவதும் கிருத்துவர்களின்
கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை எந்தப் பத்திரிக்கையும் இதுவரை சொன்னதில்லை.
திரிபுராவில் இந்துக் கோயில்கள் அனைத்தும் மூடியே இருக்கின்றன. இந்துப்
பண்டிகைகளைக் கொண்டாடுபவர்களையும், கோயில் பூசாரிகளையும் திரிபுரா
தீவிரவாதிகள் கொன்று வருகிறார்கள். அந்தத் தீவிரவாதிகளை வெளிப்படையாகவே
சர்ச்சுகள் ஆதரிக்கின்றன.

நேபாளத்தில் இருந்து ஆந்திராவரை பரவியுள்ள நக்ஸலைட்டு அமைப்புகள் சீன
அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட கிருத்துவ சர்ச்சினால் நடத்தப்படுபவை
என்பதும் நமக்குத் தெரியாது.

நாகலாந்தில் உள்ள தீவிரவாதக் குழுக்களை அந்த மாநிலத்தை எப்போதும்
ஆண்டுகொண்டிருக்கும் மந்திரிகள்தான் நடத்திவருகிறார்கள் என்று
அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கின்றன. இந்தக்
குழுக்களில் மிகக் கொடிய தீவிரவாதக் குழுவின் சின்னம் சிலுவை. அவர்களின்
கோஷம் “நாகலாந்தை கிருத்துவத்திற்கு மீட்போம்” என்பதை ஒத்தது.


avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Thu Aug 13, 2009 8:30 pm

ஒரிஸ்ஸாவிலும், அஸ்ஸாமிலும், சூனியக்காரிகள் என்று சொல்லி வயதான
மூதாட்டிகளையும், ஆதரவற்ற பெண்களையும் வேட்டையாடுகிறார்கள். அவர்களைப்
பிடித்து சூனியக்காரி என்று குற்றம் சுமத்தி அவர்கள் மார்பில் கூரிய ஆணி
அறைந்து, பின்னர், ஒரு கட்டையில் கட்டிவைத்து, பைபிள் வாசித்தவாறே
எரித்துவிடுகிறார்கள்.
செய்தித் தாள்களில் சூனியக்காரி வேட்டையால் ஒரு சில
பெண்கள் கொல்லப்பட்டார்கள் என்ற தகவல், வயிற்றுவலியால் தற்கொலை
செய்துகொண்ட பெண் பற்றிய செய்திக்குப் பக்கத்தில் தேடினால் கிடைக்கலாம்.
இதுபோன்ற சூனியக்காரி வேட்டையை ஆங்கிலத் திரைப்படத்தில் பார்த்து
மகிழும் நமக்கு இதன் தீவிரம் தெரிவதில்லை. இந்துக்கள் அனைவரையும்
சூனியக்காரர்களாகவே கிருத்துவம் கருதுகிறது என்பது பெரும்பாலான
தமிழ்நாட்டுக் கிருத்துவர்களுக்கே கூடத் தெரியாத உண்மை.

இந்துத் தெய்வ வழிபாட்டை சைத்தான் வழிபாடு என்று கிருத்துவமும்
இஸ்லாமும் போதிக்கின்றன. எனவே, கிருத்துவர்கள் தமிழ் இந்துக்களையும்
சைத்தானை வழிபடுபவர்களாகத்தான் கருதுகிறார்கள். இவர்களின் கைப்பாவையாக
இருக்கிற திராவிட கட்சிகளின் தலைவர்கள் மஞ்சள் துண்டு அணிவது,
கோயிலுக்குப் போவது என்று சாத்தானின் கைப்பாவைகளாக மாறிக்கொண்டு
இருப்பதால் இப்போது இவர்கள் தங்களது கட்சியை பலப்படுத்துவதோடு, தங்களுக்கு
ஆதரவு அளிப்பவர்களை ஆட்சிபீடத்தில் ஏற்ற முடிவு செய்துள்ளார்கள்.
பைபிள் தகவல்கள்:
மத்தேயு 4:10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
மத்தேயு 16:23 அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.
வெளி 20:7 அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,…
தீமோத்தேயு 5:15 ஏனெனில் இதற்குமுன்னே சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப் போனார்கள்.

அறிந்த தகவல் 3:

வேற்றுமைப் புணர்ச்சியாவது, ஐ, ஆல், கு, இன், அது, கண், என்னும்
ஆறுருப்புகளும் இடையில் மறைந்தாயினும் வெளிப்பட்டாயினும் வரச் சொற்கள்
புணர்வதாம்.
உதாரணம்: சாத்தன்கை = சாத்தான்+அது+கை = சாத்தனதுகை


கவனிக்கப்படாத தகவல்:

ஒரிஸ்ஸா காடுகளில் பரிதாபகரமாக எரித்துக்கொல்லப்பட்ட ஒரு கிருத்துவ
போதகரின் மனைவிக்கு பத்ம ஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது. பட்டம் வாங்கிய
பின்னர் எனது கணவரது பணியைத் தொடர்ந்து செய்வேன் என்று சொல்லிவிட்டு
அம்மையார் ஆஸ்திரேலியா போய்விட்டார்.


தகவல் இல்லாத தகவல்:

இந்தியாவில் கிருத்துவப் போதகராக இருந்த ஒருவரின்மேல் ஆஸ்திரேலியாவில்
கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக சொல்லப்படும் செய்திகளை யாரும்
மறுக்கவோ, ஆதரிக்கவோ, நிறுவவோ இல்லை.
கிசுகிசு தகவல்:
இந்துப் பெயரை வைத்துக்கொண்டு, ஆனால், இந்துக்களையும், இந்துத்
தெய்வங்களையும், இந்திய கிராமத்துப் பழக்கங்களையும் ஏளனம் செய்து
பிழைப்பவரின் தாயார் தன் இளவயதில் கிருத்துவ மதத்தைத் தழுவியவர்.

avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Thu Aug 13, 2009 8:33 pm

மற்றொரு சினிமாக்காரர் பற்றிய தகவல்:


இலங்கைத் தமிழர்களுக்காக சிறைக்குப் போவதாகக் காட்டிக்கொள்ளும்
சீமானின் உண்மையான பெயர் சைமன் என்று சொல்லப்படுவதை அவரது ஆதரவாளர்கள்
மறுத்து வருகின்றனர். ஆனால், அவர் எப்போதும் சட்டையில் காட்டும் சே
குவாராவின் தேசத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரே மதம் கிருத்துவம் மட்டுமே
என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? சர்ச்சுகள் நிறைந்த க்யூபாவில் ஒரு
மசூதிகூட கிடையாது. அரசாங்க நிலைப்பாடு நாத்திகம் என்று
காட்டிக்கொண்டாலும், சர்ச்சுகள் மிகச் செழிப்பாக மந்தைகளை மேய்க்கின்றன.
ஃபிடல் காஸ்ட்ரோவால் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்படுவதிலிருந்து தப்ப
யூதர்கள் நாட்டை விட்டு ஓடினர். ஆனால், அரசு மரியாதையோடு வரவேற்கப்பட்டார்
போப்பாண்டவர்.

பழையவர் பற்றிய தகவல் 4:



விமானத்தில் இறங்கிய உடன் அந்த நாட்டு மண்ணை குனிந்து முத்தமிடுவது
அவரின் கட்டுப்படுத்த முடியாத பழக்கம். க்யூபாவிற்குச் சென்றபோது அவருக்கு
வயதாகிவிட்டது. குனிந்து முத்தமிட முடியாது என்பதால் க்யூபா நாட்டு மண்ணை
ஒரு சட்டியில் போட்டு அவர் முத்தமிட ஏதுவாக உயர்த்தினார்கள். க்யூபா நாட்டு மண் கிருத்துவத்தின் வாய்க்குப் போனது.நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Number_of_catholics_1-300x146
தென்கொரியாவில் வளர்ச்சி பற்றி கிறிஸ்தவ தம்பட்டம் (Courtesy: ucanews.com)

அனைவரும் மறந்துபோன தகவல்:
இந்தியா வந்திருந்த போப்பாண்டவர் இந்தியாவில் உள்ள கிருத்துவர்கள் மற்ற இந்தியர்களை கிருத்துவ மதத்திற்கு அறுவடை செய்யச் சொன்னார்.
புதியவர் பற்றிய சமீபத்திய தகவல் 1:
கண்டம் விட்டு கண்டம் போய் காண்டம் வேண்டாம் என்றார் போப்.
On Africa trip, pope says condoms won’t solve AIDS.
YAOUNDE, Cameroon – போப் பெனடிக்ட் XVI சொன்னார் இவ்வாறு: எய்ட்ஸ்
என்கிற ஆட்கொல்லி நோய்க்கு காண்டம்களால் பதில் சொல்ல முடியாது. உலகம்
முழுவதும் 2007ம் ஆண்டில் ஏற்பட்ட மரணங்களில் மூன்றில் இரண்டு பங்கு
எய்ட்ஸ் வந்து இறந்த ஆப்பிரிக்கர்களால் ஏற்பட்டது. ஏறத்தாழ 22 மில்லியன்
ஆப்பிரிக்க மக்கள் எய்ட்ஸ் வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.”எய்ட்ஸ்
வியாதியை காண்டம்கள் வழங்குவதன் மூலம் தடுத்துவிட முடியாது”

The pope told reporters aboard the Al italia plane heading to
Yaounde. ”அதற்கு மாறாக, காண்டம்கள் இந்த பிரச்சினையை அதிகரிக்கின்றன.”

Treatment Action Campaign in South Africaஐச் சேர்ந்த Rebecca Hodes
இது குறித்துப் பின்வரும் கருத்தைத் தெரிவித்தார்: எய்ட்ஸ் வியாதியை
தவிர்க்க உதவும் காண்டம்களின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசாமல்,
“அதற்கு மாறாக, காண்டம்களுக்கு எதிராக அவர் பேசி வருவது ஆப்பிரிக்கர்களின்
உயிரைவிட அவருடைய மதக் கொள்கை அவருக்கு அதிக முக்கியம் என்பதையே
காட்டுகிறது.”

”காண்டம்களை உபயோகப்படுத்துவதால் மட்டும் எய்ட்ஸை முற்றிலுமாக
அழித்துவிட முடியாது என்பது உண்மையாக இருப்பினும், தற்போது எய்ட்ஸ் என்கிற
இந்தக் கொடூரமான ஆட்கொல்லி வியாதியைத் தவிர்க்க வேறு எந்த வழிகளாலும்
முடியவில்லை என்பது தெளிவாகத் தெரியும் உண்மை” என்று Rebecca Hodes
சொன்னார்.
1982ல் இருந்து காமரூனை சர்வதிகாரியாக ஆண்டு வரும் ஜனாதிபதி Paul Biya போப்பாண்டவரை அரசு மரியாதைகளோடு வரவேற்றார். இவர் தனக்கு மாறான கருத்துச் சொல்பவர்களை அழித்துவிடுகிறார் என்று அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்புக் குறை சொல்லியுள்ளது.
காமரூனில் நிலவும் இந்த அரசியல் சூழல் குறித்து போப் நேரடியாக எதுவும்
இதுவரை பேசவில்லை. ஆனால்,”நற்கதி அளிக்கும் நமது புனித நூலின்
நற்செய்தியானது மிக உரக்கமாகவும் தெளிவாகவும் அறிவிக்கப்படுமானால்
கிருஸ்துவின் ஒளியானது இருண்டுகிடக்கும் மக்களின் வாழ்வில் வெளிச்சத்தைக்
காட்டும்” Benedict said as the president and other political leaders
looked on.
இந்த நற்செய்தி உலகெங்கும் விமர்சனங்களை உருவாக்கிய வேளையில்,
ஆப்பிரிக்கக் கண்டம் முழுமைக்கும் நற்செய்தி பரப்ப தனது ஒருவார பயணத்தைத்
தொடர்ந்தார் போப்.

avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Thu Aug 13, 2009 8:35 pm

மருத்துவ வரலாற்றுத் தகவல்:
அம்மை, காலரா, மலேரியா, ப்ளேக் முதலான ஆட்கொல்லி வியாதிகள் காலனி
ஆதிக்கத்திற்கு முற்பட்ட காலகட்டங்களில் ஏற்படவில்லை. காலனி
ஆதிக்கத்திற்குப் பின்பே அடிமையாக்கப் பட்ட மக்களுக்கு இவை பரவின.நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள் பனித்துளி Smallpox-300x216
Aztec smallpox victims

தென்னமெரிக்க இன்கா இன மக்கள் அனைவரும் கிருத்துவ மதத்தைப் பரப்ப வந்த
ஸ்பானிஷ்களிடம் இருந்து பரவிய இந்த வியாதிகளால் முற்றிலுமாக அழிந்தனர்.
சிகப்பு இந்திய பழங்குடிகளுக்கு சேவை செய்த கிருத்துவப் பாதிரிகள்
அவர்களுக்குப் போர்வைகளைப் பரிசாக வழங்கினர். திடீரென்று சிகப்பு இந்தியப்
பழங்குடிகள் மிகக் கொடூரமான தொற்று வியாதிகளால் பாதிக்கப்பட்டு தாங்களாகவே
அழிந்து போயினர். ஏசுவின் நற்செய்தியை பரப்ப முடிவு செய்த பாதிரிகள்
அந்தப் போர்வைகளில் இந்த தொற்று வியாதிக் கிருமிகளைத் தடவி இருந்தது
பின்னால் தெரிய வந்தது.

“15ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்கள் நன்னம்பிக்கை முனையில்
இருந்து மலபார் கடற்கரைக்கு விரைந்து சென்றனர். உருவ வழிபாட்டு
நம்பிக்கையாளர்களான பழங்குடியினரிடையே கிருத்துவத்தின் ஆசிகளை வழங்குவதே
அவர்களுடைய மிக முக்கிய குறிக்கோளாக இருந்தது. இந்தப் புனிதமான
நன்மைதரக்கூடிய மத சேவையை செய்ய ஒரு பாப்பல் புல் (போப்பாண்டவரின் புனிதக்
கட்டளை) வழங்கப்பட்டிருந்தது. இந்த யூரோப்பிய ஊடுருவலின் முதல் விளைவாக
ரத்தத்தைச் சிதறவைத்த போர்களும், வெறுத்து ஒதுக்கவேண்டிய வியாதிகளும் ஆசிய
கண்டத்திற்கு ஏற்பட்டன. இவை மிக விரைவாகப் பரவி சொல்லொண்ணாத் துயரங்களை
ஏற்படுத்தின. இந்த வியாதிகள் பரவியபோது சின்ன அம்மைக்கு தடுப்பு மருந்து
கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வியாதிகள் முதன் முதலில் அறிமுகமானபோது சீன
மற்றும் இந்துக் கோயில்களில் இந்த வியாதிகளைத் தவிர்க்கத் தேவையான தெய்வீக
உருவங்கள் ஏற்படவில்லை.” - பக்கம் 34. The History of the Small Pox By
James Carrick Moore.

அறிந்த தகவல் 5:
சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று கிருத்துவப் பாதிரிமார்கள்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதாகத் தொலைக்காட்சிகளில் காட்டினர். அறுவடை செய்யப்பட்ட ஆடுகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டன.

அறிந்த தகவல் 6:
அல்வழிப்புணர்ச்சியாவது, வேற்றுமையல்லாத வழியிற் புணர்வதாம். அது,
வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை,
என்னும் ஐந்து தொகைநிலைத்தொடரும், எழுவாய்த்தொடர், விளித்தொடர், தெரிநிலை
வினைமுற்றுத் தொடர், குறிப்பு வினைமுற்றுத்தொடர், பெயரெச்சத்தொடர்,
வினையெச்சத்தொடர், இடைச்சொற்தொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத்தொடர்,
என்னும் ஒன்பது தொகாநிலைத் தொடருமாகப் பதினான்கு வகைப்படும்.
உதாரணம் 1: தலைவணங்கு = தலை+யால்+வணங்கு.
இங்கு `ஆல்’ என்னும் மூன்றாம் வேற்றுமையுருபு மறைந்து வருவதால், இத்தொடர் மூன்றாம் வேற்றுமைத் தொகை நிலைத்தொடர் எனப்படும்.
உதாரணம் 2: பெட்டிப் பணம்.
இங்கு `இல்’ என்னும் ஏழாம் வேற்றுமை உறுபு தொக்கு நிற்றலால், இத்தொடர் ஏழாம் வேற்றுமைத் தொகை நிலைத்தொடர் எனப்படும்.

avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Thu Aug 13, 2009 8:38 pm

அறியாத தகவல் 2:
சுனாமி பாதிப்பின்போது வீடு வாசலை இழந்தாலும் மந்தைக்குள்
மாட்டிக்கொண்டதால் கிடைத்த வீடுகள் மிக மோசமான தரமற்றவையாக இருப்பதாகவும்,
அந்த வீடுகளை “சில அமைப்புக்கள்” சுனாமி பாதிப்பின்போது கட்டிக்கொடுத்தன
என்றும் தொலைக்காட்சி சேனல்கள் சில சமீபத்திய செய்திகளின் ஊடே தெரிவித்தன.

அறியாத தகவல் 3:
கத்ரினா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்டவர் உதவிக்கரத்தை
உடனே நீட்டவில்லை. ஆண்டவரின் பெயரால் ஆட்சிக்கு வந்தவர்களும் உதவி
செய்யவில்லை. கத்ரினா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே
கிருத்துவ மதத்திற்கு மாறிவிட்டவர்கள். மந்தைக்கு வந்துவிட்டபின்
மனிதாபிமானத்திற்கும் வந்தது கேடு.


அறியாத தகவல் 4:
காஷ்மீரத்தில் இருந்த பண்டிட்டுகளின் அழிவை வெறும் பத்திரிக்கைச்
செய்திகளாக ”ஓரளவு” மட்டும் அறிந்த நமக்கு நாகலாந்தில் வாழும் ரியாங்குகள்
அகதிகளாக மட்டுமே வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது
தெரியாது. கிருத்துவ மதத்திற்கு மாற மறுப்பதால் லட்சக்கணக்கான ரியாங்குகள்
வருடம் தோறும் அங்கே கொல்லப்படுகிறார்கள். இதை நீங்கள்
வாசித்துக்கொண்டிருக்கும் இந்தக் கணத்தில்கூட ஒரு இனப்படுகொலை இந்தியாவில்
நடந்து கொண்டிருக்கிறது. இது தகவலாகக்கூட உங்களுக்குத் தெரியாது.

சோமாலிய வறுமையைப் போலக் காஷ்மீரத்து இன அழிப்பு நமக்கு வெறும் தகவல்
மாத்திரமே. இலங்கையில் அழியும் நம் சொந்த ரத்தமான தமிழர்களின் அழிவு
நமக்கு மரத்துவிட்டது. ரியாங்குகளின் அழிவு பற்றி நமக்கு எதுவுமே
தெரியாது. காஷ்மீரப் பண்டிதர்களின் அழிவு நமக்கு எந்தக் கவலையையும்
ஏற்படுத்திவிடவில்லை.


அறியாத தகவல் 5:
தமிழ்நாட்டில் உள்ள தற்போதைய பிரமுகர்கள் பலர் இறையியல் கல்லூரிகளில்
உருவானவர்கள். ஆனால், ஆரிய-திராவிட இனவாதத்தால் கண்கள் கட்டப்பட்ட
தமிழினத்திற்கு இந்த உண்மைகள் எதுவும் தெரியாது.
உணராத தகவல் 9000:
இரண்டு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகள் மறைந்து வராமல் உவமை
உருபு, பண்பு உருபு முதலியன மறைந்துவரச் சொற்கள் புணர்தல் (வேற்றுமை
அல்லாத வழியில் சொற்கள் புணர்தல்) அவ்வழித் தொகை நிலைத்தொடர் எனப் பெயர்
பெறும்.
உதாரணம்: கொள் சுரணை
எதிர்கால தகவல் 12:
வெளிப்படுத்தின விசேஷம் 0:0: நாளை தமிழகத்தில் நமது பிள்ளைகள்
அகதிகளாகத் திரிவார்கள். அப்போது அவர்களின் உடம்பு துப்பாக்கிக்கு
இரையாகும்போதும், நமது மகள்கள் கற்பழிக்கப்பட்டுக் கொடூரமாகக்
கொல்லப்படும்போதும், குண்டை வெடிக்கச் செய்தும், குண்டால் வெடிபட்டும்,
நடுத்தெருவில் அவர்கள் உடல் சின்னாபின்னமாகச் சிதறி சாகும்போதும், நாசமாப்
போகும்போதும், ………………
இந்த உலகம் இப்போது போலவே அப்போதும் இப்படி நிம்மதியாகவே சுற்றிக்கொண்டிருக்கும்.

paarthaa077
paarthaa077
பண்பாளர்

பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Postpaarthaa077 Wed Aug 19, 2009 1:55 pm

உண்மையின் வலி மனதை பாரமாக்கிவிட்டது...
சிவா சார் தங்களின் கருத்தை கூறவில்லையே...

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Aug 19, 2009 3:49 pm

அருமையான தகவல் மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக