புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_m10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10 
107 Posts - 49%
heezulia
உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_m10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_m10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_m10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_m10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10 
7 Posts - 3%
prajai
உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_m10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_m10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10 
2 Posts - 1%
Barushree
உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_m10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_m10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10 
2 Posts - 1%
sanji
உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_m10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_m10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10 
234 Posts - 52%
heezulia
உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_m10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_m10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_m10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_m10உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருவ வழிபாடு பகுத்தறிவில்லை??

avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Sat Aug 01, 2009 7:08 pm

உருவ வழிபாடு பகுத்தறிவில்லை எனும் பித்தலாட்டம்

செய்தி உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Confused0006

என்று பெரியாருக்கு சிலை வைத்தனரோ அன்றே அவருடைய பகுத்தறிவு
கொள்கைகளுக்கு மூடு விழா நடத்திட்ட கழக கண்மணிகள், அவருடைய புகழை எல்லா
மீடியாக்களிலும் அர்ச்சனை செய்வது, பிறந்த நாள் அன்று மாலை போடுவதென்று
(தனிமனித வழிபாடு) அவருக்கு சமாதியே கட்டி விட்டனர்.

விளக்கம்: உருவ வழிபாடு ஏன் தோன்றியது? ஏன் பகுத்தறிவு வாதம் தோற்றது?

உண்மை சத்தியத்தை (இறைவன்) விரல்கள் (சிலைகள்) சுட்டி காட்டும் திசையில் தேடுங்கள். விரல்களில் அல்ல.
- ஓஷோ

  1. மடையனோகல்லிலும், மண்ணிலும், கட்டையில்மட்டுமேஇறைவன் சக்தி தாங்கி இருப்பதாக கூறுகிறான்.
  2. மூர்க்கனோஇக்கல்லையும்கட்டையையும்உடைத்துஅதில்பௌதீகமாக (physical) அதே சக்தியை தேடும் மிகப்பெரும் அறிவாளி?
  3. ஞானியோ பிரபெஞ்சமெங்கும் உள்ள உண்மைசத்தியத்தைஉருவமாகஅதேகல்லில் காண்கிறார்.

இன்று உருவ வழிபாட்டை இந்து மதத்தின் பிற்போக்குதனம் என்று கூறுபவர்களில் எத்தனை பேருக்கு இந்து மதம் தான் அருவ வழிபாட்டை முதலில் தோற்றுவித்தது என்பது தெரியும்?

இன்று அணைத்து மக்களாலும் (மதம், மொழி, நாடு கடந்து) கடை பிடிக்கபடும் தியானம் (Yoga) என்பது அருவ வழிபாட்டின் எளிய வடிவம் தான்.

அர்ஜூனன்: இறைவா, வழிபாடுகளில் சிறந்தது எது? எது
பக்குவமானது? உருவுடன்கூடிய உமக்கு பக்தித் தொண்டாற்றுவதா அல்லது தோன்றாத
அருவ பிரம்ம பாதையை ஏற்பதா?
பகவான்:புலப்படாததும், எங்கும் நிறைந்ததும், மனதுக்கு எட்டாததும், மாறாததும், அசையாததும், நிலைத்ததும், அழியாததுமான அருவப் பிரம்மத்தை ஏற்று வழிபடுவோர் சமநோக்குடையவராய், எல்லா ஜீவர்களின் நலனிலும் ஈடுபட்டு என்னை அடைகின்றனர்
ஆனாலும் உடலுடைய வாழ்வில், அருவத்தன்மை இயல்பிடம் மனதை வைத்து முன்னேறும் பாதை மிகக்கடினமானது. எனது
திவ்வியமான உருவில் மனதை நிறுத்தி நம்பிக்கையுடன் என்னை வழிபடுவதில்
ஈடுபட்டிருக்கும் பாதையையே மிகவும் பக்குவமானதாக நான் கருதுகிறேன்.
-பகவத் கீதை - அத்தியாயம் 12 - பக்தி யோகம்
தத்துவ மாவது அருவம் சராசரம்
தத்துவ மாவது உருவம் சுகோதயம்
தத்துவம் எல்லாம் சகலமு மாய்நிற்கும்
தத்துவம் ஆகும் சதாசிவம் தானே.
- திருமூலர் அருளிய திருமந்திரம ஏழாம் தந்திரம் 1738
இவற்றிலிருந்து
உருவ வழிபாடும் அருவ வழிபாடும் ஆரம்ப நாள் கொண்டே இந்து மதத்தின் பிரிக்க
முடியாத ஒன்றாக் இருந்தது என்பதையும், கடவுள் எனும் சத்தியம் எங்கும்
நிறைந்திருந்தும் மக்களுக்கு எளிய வழியில் உணர்த்தவே நம் முன்னோர்கள் உருவ
வழிபாட்டை மக்களுக்கு வழங்கினர் என்பதையும் எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.

உருவ வழிபாட்டின் உண்மையான நோக்கம் என்ன?
மனிதன் எந்த ஒரு விஷயத்தையும் தனது புலன்களின் (கண், காது, மூக்கு, வாய், உடல்) வழியாக உணர விரும்பிகிறான். இறைவனை மனம், மொழி, மெய்யினால் வணங்குவதற்காகவும் திருவுருவ நிலையில் வைத்து வழிபடுகின்றோம். உருவ
வழிபாடு என்பது ஆரம்ப நிலை மக்களுக்கு மட்டுமே அவசியம் ஆனது ஆகும். இறைவன்
அதையும் தாண்டி அருவ நிலைலும் உள்ளான். இதை உணர்த்தவே இறைவன் இலிங்க
வடிவிலும் புரிகிறான்.

இதற்கு வள்ளலாரின் வாழ்க்கை மிகச்சிறந்த உதாரணமாகும். ஒவ்வொரு இந்து
துறவியும் இராமகிருட்ணர் முதல் இரமணர் வரை இதே வழி முறைபடியே (உருவ
வழிபாடு, தியானம், சமாதி) மெய்ஞானம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

1. முதலில் அவர் பரம்பொருளை நடராஜர் உருவில் வழிபட்டார்.
2. ஆடுத்த படி நிலையாக உலகெங்கிலும் உள்ள பரம் பொருள் எல்லா வடிவங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளதை அறிந்து தியானத்தை கடைபிடித்தார்.
3. பின்பு உள்ளொழி பெற்றதின் அடையாளமாக ஜோதி மார்கத்தை அருளினார்.

சிலைகள் உடைப்பு

உண்மையிலேயே சிலைகள் உடைப்பு போராட்டங்கள் தான் பெருவாரியான மக்களுக்கு
உருவ வழிபாட்டின் உண்மையான நோக்கம் என்ன என்பதை உணர வைத்துள்ளன. உருவ வழிபாட்டையும் தாண்டி அருவ வழியிலும் இறைவன் உள்ளான் என்ற தமிழ் வேத** ஆன்மீக தத்துவத்தின் மூல கருத்தினை உணர வைத்துள்ளன.

இதில் கவனிக்க வேண்டியாய விடயம் இவர்களின் நோக்கம் எல்லாம் நமது
நாட்டு பழக்க வழக்கங்களை கேலி செய்ய வேண்டும் என்பது தான் என்ற போதிலும்
விளைவுகள் நன்மையாகவே முடிந்தது என்பது தான்.

சிலர் இறைவன் என்பதற்கு உருவம் இருக்க முடியாது என்ற கருத்தை கூறுகின்றனர். அவர்களின் தத்துவத்தின் படியே கொண்டாலும் எல்லா
உயிர்களையும் உருவங்களாக படைத்த இறைவன் தான் விரும்பிய போது தனக்கே ஓர்
உருவம் கொள்ள மாட்டான் என்பது தான் கேலி கூத்தானது ஆகும்.

உருவ வழிபாட்டை முழுமையாக எதிர்க்கும் மதங்களும் கூட மக்களை ஒரு நிலை
படுத்த சின்னகங்களையும் குறியீடுகளையும் பயன்படுத்துகின்றன என்பது
எல்லோரும் அறிந்த ஒன்றே. பெரியார் சிலை, அண்ணா சிலை, தர்காவில்
இருக்கும் சமாதி, கிறிஸ்தவர்களின் சிலுவை, ஏசு சிலை, மேரி சிலை, மாதா
கோவில் தேரோட்டம், புத்தர் சிலை, மகாவீரர் சிலை இவை உணர்த்துவது ஒன்று
தான், எவ்வளவு தான் சத்தியத்தை புறக்கணிக்க நினைத்தாலும் அது விசாலமான
தனது கரங்களால் அணைத்துக் கொள்ளும்.

singarakannan
singarakannan
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 21/06/2009

Postsingarakannan Sat Aug 01, 2009 7:15 pm

மகிழ்ச்சி அருமை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 01, 2009 7:15 pm

நன்றி

paarthaa077
paarthaa077
பண்பாளர்

பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Postpaarthaa077 Wed Aug 19, 2009 11:20 am

அருமை ரம்யா மகிழ்ச்சி நன்றி

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Aug 19, 2009 11:39 am

மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக