புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Celosia nitida - கோழிக் கொண்டைப்பூ
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
இன்று தினமலரில் இந்தப் படத்தைப் பார்த்ததும் இந்த கோழிக் கொண்டைப்பூ பற்றி எழுத எண்ணம் கொண்டேன்!
சேவலில் கொண்டை போன்ற தோற்றம் கொண்டுள்ளதால் இதற்கு Cockscomb என்ற மற்றொரு பெயரும் உண்டு. கிரேக்க மொழியில் Celosia என்ற சொல்லுக்கு கொழுந்துவிட்டு எரிதல் என்று பொருள். கோழிக்கொண்டைப் பூக்கள் சிவப்பு நிறத்தில் மட்டுமல்லாமல், ஆரஞ்சு, மஞ்சள் போன்ற நிறங்களிலும் உள்ளது. இப்பூக்கள் எட்டு நாட்கள் வரை வாடாமல் இருக்கும், இதனால் தமிழ்நாட்டில் மாலை கட்டவும் பயன்படுத்துவார்கள் . ஆனால் வாசனை சிறிதும் இருக்காது. மேலை நாடுகளில் பூங்கொத்துகளில் அதிக அளவில் கோழிக்கொண்ட பூக்களைப் பயன்படுத்துவார்கள்.
இதன் விதைகள் மிகச் சிறியது. ஒரு அவுன்ஸில் (ounce - தமிழில் விளக்கம் தேவை) 43,000 விதைகள் இருக்கும், அவ்வளவு சிறிய விதைகள். இதன் இலைகளையும், பூக்களையும் சமைக்கவும் பயன்படுத்தலாம். வெயில் காலத்தில் நன்றாகச் செழித்து வளரும். வட அமெரிக்காவில் ஆண்டு முழுவதும் கோழிக் கொண்டை பயிரிடப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதிகமாகப் பயிரிடப்பட்டு அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.
இந்த வகைப் பூக்கள் இந்தியா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும். காரணம் Celosia என்பதற்கு கொழுந்துவிட்டு எரிதல், இது பூவைக் குறிப்பதோடல்லாமல், வறண்ட பகுதிகளில்தான் இச்செடிகள் நன்றாக வளரும். அதிகபட்சமாக 1 அடி உயரம் வளரும். பெரும்பாலும் இந்தச் செடிகள் ஒரு அடிக்குக் குறைவாகவான வளர்ச்சியே கொண்டிருக்கும்.
இந்தப் பூக்களை அதிகம் உற்பத்தி செய்தால் ஏற்றுமதி செய்து சிறப்பான வருமானத்தைப் பெறலாம்! காரணம்: எளிதில் வாடாது, வெளிநாடுகளில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோழிக்கொண்டை..கோழிச்சண்டை எல்லாம் நம் நாட்டின் பெருமையைப் பாரம்பரியத்தைப் பறை சாற்றும்...ஆனால் சமையலுக்குப் பயன்படுத்துவது புதிய செய்தி. ரெசிபி கொடுத்தால் நன்றாக இருக்கும். மருத்துவ குணம் ஏதேனும் உண்டா என்பதையும் கூறினால நன்றாக இருக்கும் சிவா..அருமையான பதிவு...நன்றி..
ன்சிவா wrote:
மாலைகளில் வைத்துக் கட்டப்படுவது இந்தப் பூதான்! உங்கள் திருமணத்தில் நீங்கள் எதற்கு மாப்பிள்ளையைப் பார்க்காமல் மாலைப் பார்த்தீர்கள்?
இங்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள ரோஸ்மெரி என்பது Rosmarinus officinalis என்னும் பெயர் கொண்ட மூலிகைத் தாவரம். இது கிரேக்க புராணங்களுடன் தொடர்புடைய அதிசக்தி வாய்ந்த மூலிகையாகக் கருதப்பட்டது. இது நறுமணம் தயாரிக்கவும் பயன்படுத்தப் படுகிறது! இது பற்றி தனிப் பதிவு ஒன்று எழுதுகிறேன் அக்கா!
சிவா இந்த ரோஸ்மெரி மூலிகை இங்க குவைத்ல கிடைக்க வழி உண்டா? இதன் தன்மை என்ன? இது உபயோகிப்பதால் என்ன பயன்?
கோழிக்கொண்டைப்பூ எப்படி சமையலுக்கு உபயோகிப்பாங்க? அதனால் ஏற்படும் நன்மை என்னப்பா?
அதுவாப்பா... மாலைல நைட்டே பிள்ளைகள் பூ எல்லாம் பிய்க்க ஆரம்பிச்சிட்டாங்க.... அப்ப நான் இந்த பிங்க் கலர் பூவை பார்த்தேன் ரொம்ப அட்ராக்டிவா இருந்திச்சு... பிங்க் பூ மட்டும் விட்ருங்கப்பான்னு கெஞ்சவே விட்டுட்டாங்க பிள்ளைக... அதான் கேட்டேன் சிவா... சிவா சிவா.. ரோஸ்மெரி பத்தி பதிவு எழுதியதுதாங்க...
அப்புறம் இன்னொரு விஷயம் சிவா... சித்த மருத்துவம் பற்றி முழுமையான தொகுப்பு படிக்கனும்னா உங்க திரில இருக்காப்பா?
இனிமே நிறைய சந்தேகம் கேட்டுக்கிட்டே இருப்பேன் சரியாப்பா?
அன்பு நன்றிகள் சிவா.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
சமைக்கப் பயன்படுத்தலாம் என்பதே எனக்குக் கிடைத்த இறுதித் தகவலாக உள்ளது! அதன் சமையல் முறை நானும் தேடிக் கொண்டுதான் உள்ளேன்! கிடைத்தால் அறியத் தருகிறேன்!
Rosemary பற்றிய சிறிய விளக்கம் இங்கு உள்ளது!
www.uicnmed.org/nabp/database/HTM/PDF/p58.pdf
விளக்கமாக விரைவில் எழுதுகிறேன்!
Rosemary பற்றிய சிறிய விளக்கம் இங்கு உள்ளது!
www.uicnmed.org/nabp/database/HTM/PDF/p58.pdf
விளக்கமாக விரைவில் எழுதுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருமையான விஷயங்கள் அறிய தந்தமைக்கு அன்பு நன்றிகள் சிவா.....
ரோஸ்மேரி பற்றிய தொகுப்பு நீங்கள் உங்க வலைத்தளத்தில் போட்டுட்டு இங்கயும் தாங்கப்பா... எனக்கும் சொல்லுங்க சரியா சிவா?
சிவா போட்டோ எடுக்கும்போது கத்தி முனைல நிக்க வெச்சு துப்பாக்கி நெத்தி பொட்டுல வெச்சு சிரிக்க சொல்லி போட்டோ எடுத்தாங்களா?
ஏன் பயந்துக்கிட்டு சிரிக்கிறீங்க? பயப்படாதீங்க.... அக்கா நான் இருக்கேன்ல?

மஞ்சுபாஷிணி wrote:
சிவா போட்டோ எடுக்கும்போது கத்தி முனைல நிக்க வெச்சு துப்பாக்கி நெத்தி பொட்டுல வெச்சு சிரிக்க சொல்லி போட்டோ எடுத்தாங்களா?
ஏன் பயந்துக்கிட்டு சிரிக்கிறீங்க? பயப்படாதீங்க.... அக்கா நான் இருக்கேன்ல?
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகுமாம், அதனால்தான் அளவுடன் சிரித்து வைத்துள்ளேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தம்பி சிவாவுக்கு அன்புடன் நலம் நாடி எழுதுவது அன்பு அக்கா....
என்னவென்றால்... அமிர்தம் அளவுக்கு மீறினால் நஞ்சு...
ஆனால் அன்பும் புன்னகையும் அதிகமானால் நட்பு வட்டம் பெருகுமாம்பா... இதை சொன்னது மஞ்சு அக்காவே தான்...
ஏன்னா எப்பவும் நீங்க சிரித்த போட்டோவே நான் பாத்துட்டு இதுல சிரிக்கவே இல்லை அதான்பா கேட்டேன்...
எல்லோரையும் சிரிக்க வைத்து பார்த்து ரசிப்பேன்பா... ரொம்ப பிடிக்கும்...
சிரித்து போட்டோ எடுத்து நாளைக்குள்ள அவதார்ல போட்ருங்கப்பா... இது அன்பு அக்காவின் வேண்டுகோள்....
எதுக்கா? உங்களுக்கு பொண்ணு பார்க்க தாம்பா....
இதுக்கு மேலே அரட்டை அடிச்சால் கலை அடிக்கும்... யப்பா நான் ஆளில்லை அடி வாங்க தெம்புமில்லை உடம்புல....

- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2