Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Celosia nitida - கோழிக் கொண்டைப்பூ
+3
மஞ்சுபாஷிணி
அப்புகுட்டி
சிவா
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
Celosia nitida - கோழிக் கொண்டைப்பூ
இன்று தினமலரில் இந்தப் படத்தைப் பார்த்ததும் இந்த கோழிக் கொண்டைப்பூ பற்றி எழுத எண்ணம் கொண்டேன்!
சேவலில் கொண்டை போன்ற தோற்றம் கொண்டுள்ளதால் இதற்கு Cockscomb என்ற மற்றொரு பெயரும் உண்டு. கிரேக்க மொழியில் Celosia என்ற சொல்லுக்கு கொழுந்துவிட்டு எரிதல் என்று பொருள். கோழிக்கொண்டைப் பூக்கள் சிவப்பு நிறத்தில் மட்டுமல்லாமல், ஆரஞ்சு, மஞ்சள் போன்ற நிறங்களிலும் உள்ளது. இப்பூக்கள் எட்டு நாட்கள் வரை வாடாமல் இருக்கும், இதனால் தமிழ்நாட்டில் மாலை கட்டவும் பயன்படுத்துவார்கள் . ஆனால் வாசனை சிறிதும் இருக்காது. மேலை நாடுகளில் பூங்கொத்துகளில் அதிக அளவில் கோழிக்கொண்ட பூக்களைப் பயன்படுத்துவார்கள்.
இதன் விதைகள் மிகச் சிறியது. ஒரு அவுன்ஸில் (ounce - தமிழில் விளக்கம் தேவை) 43,000 விதைகள் இருக்கும், அவ்வளவு சிறிய விதைகள். இதன் இலைகளையும், பூக்களையும் சமைக்கவும் பயன்படுத்தலாம். வெயில் காலத்தில் நன்றாகச் செழித்து வளரும். வட அமெரிக்காவில் ஆண்டு முழுவதும் கோழிக் கொண்டை பயிரிடப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதிகமாகப் பயிரிடப்பட்டு அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.
இந்த வகைப் பூக்கள் இந்தியா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும். காரணம் Celosia என்பதற்கு கொழுந்துவிட்டு எரிதல், இது பூவைக் குறிப்பதோடல்லாமல், வறண்ட பகுதிகளில்தான் இச்செடிகள் நன்றாக வளரும். அதிகபட்சமாக 1 அடி உயரம் வளரும். பெரும்பாலும் இந்தச் செடிகள் ஒரு அடிக்குக் குறைவாகவான வளர்ச்சியே கொண்டிருக்கும்.
இந்தப் பூக்களை அதிகம் உற்பத்தி செய்தால் ஏற்றுமதி செய்து சிறப்பான வருமானத்தைப் பெறலாம்! காரணம்: எளிதில் வாடாது, வெளிநாடுகளில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: Celosia nitida - கோழிக் கொண்டைப்பூ
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: Celosia nitida - கோழிக் கொண்டைப்பூ
இந்த மலர் எங்கள் வீட்டிலும் உள்ளது அதுதான் அங்கும் அணலோ
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: Celosia nitida - கோழிக் கொண்டைப்பூ
சிவா இந்த பூ தானே மாலைல கூட வைப்பது? கல்யாண மாலைல பார்த்தது போல் இருக்குப்பா டார்க் பிங்க் கலர்ல...
அப்புறம் இந்த இலை பூ சமைப்பதாக எழுதி இருக்கீங்களே? நம்மூர்ல சமைக்கிறாங்களா சிவா? இதைப்பற்றிய தகவல்கள் முழுதாக தாங்களேன்..
அப்புறம் ரோஸ்மெரி அப்டின்னு ஒரு தாவரம் இருக்கா? அது சமைக்க கூட உபயோகப்படுத்துவதா எங்க ஆபிசு ஸ்டாஃப் கேட்டாங்க இது பற்றிய விவரம்... இது பத்தி கூட கொஞ்சம் விரிவா தாங்கப்பா...
அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு..
அப்புறம் இந்த இலை பூ சமைப்பதாக எழுதி இருக்கீங்களே? நம்மூர்ல சமைக்கிறாங்களா சிவா? இதைப்பற்றிய தகவல்கள் முழுதாக தாங்களேன்..
அப்புறம் ரோஸ்மெரி அப்டின்னு ஒரு தாவரம் இருக்கா? அது சமைக்க கூட உபயோகப்படுத்துவதா எங்க ஆபிசு ஸ்டாஃப் கேட்டாங்க இது பற்றிய விவரம்... இது பத்தி கூட கொஞ்சம் விரிவா தாங்கப்பா...
அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு..
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: Celosia nitida - கோழிக் கொண்டைப்பூ
அப்புகுட்டி wrote:
இந்த மலர் எங்கள் வீட்டிலும் உள்ளது அதுதான் அங்கும் அணலோ
அட இந்தியாவிலா இல்லை நீங்களிங்கிருக்கும் நாட்டிலா அப்பு?
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: Celosia nitida - கோழிக் கொண்டைப்பூ
மஞ்சுபாஷிணி wrote:அப்புகுட்டி wrote:
இந்த மலர் எங்கள் வீட்டிலும் உள்ளது அதுதான் அங்கும் அணலோ
அட இந்தியாவிலா இல்லை நீங்களிங்கிருக்கும் நாட்டிலா அப்பு?
இரண்டிலும் இல்லை அக்கா
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: Celosia nitida - கோழிக் கொண்டைப்பூ
மஞ்சுபாஷிணி wrote:சிவா இந்த பூ தானே மாலைல கூட வைப்பது? கல்யாண மாலைல பார்த்தது போல் இருக்குப்பா டார்க் பிங்க் கலர்ல...
அப்புறம் இந்த இலை பூ சமைப்பதாக எழுதி இருக்கீங்களே? நம்மூர்ல சமைக்கிறாங்களா சிவா? இதைப்பற்றிய தகவல்கள் முழுதாக தாங்களேன்..
அப்புறம் ரோஸ்மெரி அப்டின்னு ஒரு தாவரம் இருக்கா? அது சமைக்க கூட உபயோகப்படுத்துவதா எங்க ஆபிசு ஸ்டாஃப் கேட்டாங்க இது பற்றிய விவரம்... இது பத்தி கூட கொஞ்சம் விரிவா தாங்கப்பா...
அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு..
மாலைகளில் வைத்துக் கட்டப்படுவது இந்தப் பூதான்! உங்கள் திருமணத்தில் நீங்கள் எதற்கு மாப்பிள்ளையைப் பார்க்காமல் மாலைப் பார்த்தீர்கள்?
இங்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள ரோஸ்மெரி என்பது Rosmarinus officinalis என்னும் பெயர் கொண்ட மூலிகைத் தாவரம். இது கிரேக்க புராணங்களுடன் தொடர்புடைய அதிசக்தி வாய்ந்த மூலிகையாகக் கருதப்பட்டது. இது நறுமணம் தயாரிக்கவும் பயன்படுத்தப் படுகிறது! இது பற்றி தனிப் பதிவு ஒன்று எழுதுகிறேன் அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: Celosia nitida - கோழிக் கொண்டைப்பூ
மாலைகளில் வைத்துக் கட்டப்படுவது இந்தப் பூதான்! உங்கள் திருமணத்தில் நீங்கள் எதற்கு மாப்பிள்ளையைப் பார்க்காமல் மாலைப் பார்த்தீர்கள்?
காதில் வைக்க எது சிறந்தது என பார்த்து இருப்பாரே..!
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum