ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமியில் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன

+2
சிவா
சாந்தன்
6 posters

Go down

பூமியில் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன Empty பூமியில் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன

Post by சாந்தன் Thu Oct 07, 2010 8:35 am

பூமியில் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன 9b45cb55-f42e-43c0-8d71-e54d2fafe39e_S_secvpf

கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை அதாவது 10 ஆண்டுகளாக கடல்வாழ் உயிரினங்கள் குறித்து கணக்கெடுப்பும், ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. அதன் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

அதில், 10 லட்சத்து 40 ஆயிரம் வரையிலான கடல் வாழ் உயிரினங்கள் பூமியில் வாழ்வது தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மைக்ராஸ் கோப்பிக் உயிரினங்கள் அடங்காது. ஆனால் 5 ஆயிரம் வகை புதிய உயிரினங்கள் இதில் அடங்கும்.

தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள உயிரினங்களில் புதிய வகை நண்டுகள் உள்ளன. இவை “கிவிடேக்” என்ற புதிய குடும்ப வகையை சேர்ந்தவை. இவற்றுக்கு “கிவா” வன விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இவை ஈஸ்டர் தீவுகளின் தென்புறத்தில் உள்ளன.

இவை தவிர பிளைண்டு லாப்ஸ்டார், ஆக்டோபஸ் தோற்றம் கொண்ட ஹிப் போலைட் கேடாகிராபர் போன்றவையும் அடங்கும். இவை பெரிய காது போன்ற செதில்களின் மூலம் தண்ணீ ரில் நீந்துகின்றன.

மேலும் புழு வகைகள், நத்தை வகைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. கடல்வாழ் உயிரினங்களில் 80 சதவீதத்துக்கும் மேல் ஆஸ்திரேலியா விலும், 70 சதவீதம் ஜப்பான், 75 சதவீதம் மத்திய தரைக்கடலின் ஆழ் பகுதி யிலும், 58 சதவீதம் அண்டார் டிகாவிலும், 38 சதவீதம் தெற்கு ஆப்பிரிக்காவிலும், 10 சதவீதம் ஐரோப்பா கடல் பகுதியிலும் வாழ்கின்றன.

ஆய்வில் 80 நாடுகளைச் சேர்ந்த 640 நிறுவனங்களும், 2700 விஞ்ஞானிகளும் பங்கேற்றனர். இதற்காக கடலில் 9 ஆயிரம் நாட்கள் தங்கி இருந்தனர். 10 ஆயிரம் மீட்டர் ஆழ்கடலிலும் தங்கள் ஆய்வை நடத்தி முடித்துள்ளனர்

நன்றி : மாலை மலர்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பூமியில் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன Empty Re: பூமியில் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன

Post by சிவா Thu Oct 07, 2010 9:59 am

அளப்பரிய பணி புரிந்த விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுக்கள்!


பூமியில் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பூமியில் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன Empty Re: பூமியில் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன

Post by உமா Thu Oct 21, 2010 4:59 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பூமியில் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன Empty Re: பூமியில் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன

Post by கார்த்திக் Thu Oct 21, 2010 5:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

பூமியில் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன Empty Re: பூமியில் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன

Post by அருண் Thu Oct 21, 2010 5:45 pm

நல்ல கண்டுபிடிப்பு... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பூமியில் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன Empty Re: பூமியில் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன

Post by Aathira Wed Dec 15, 2010 7:40 pm

நல்ல தகவல்.. பகிர்வுக்கு நன்றி சாந்தன். பூமியில் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன 678642


பூமியில் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன Aபூமியில் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன Aபூமியில் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன Tபூமியில் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன Hபூமியில் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன Iபூமியில் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன Rபூமியில் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன Aபூமியில் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பூமியில் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன Empty Re: பூமியில் 10 லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum