Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது...
+2
Aathira
சரவணன்
6 posters
Page 1 of 1
மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது...
உலகத்துக்கே அறிவொளி வழங்கிய முதல் நாடு இந்தியா என்பதற்கு ஒரே ஆதாரம் நளந்தா பல்கலைக்கழகம். நளந்தா என்றால், "குறைவற்ற கொடை' என்று அர்த்தம். கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகள் முன்பே செம்மையாக இயங்கி வந்த இந்த பல்கலை, பிஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து 50 கி.மீ., தென்கிழக்கே அமைந்துள்ளது. உலக வரலாற்றின் முதல் பல்கலைக்கழங்களில் ஒன்றாக, நளந்தா இருந்துள்ளது.
இதில் உள்ள சில கட்டடங்கள் குப்த மன்னர்களாலும், மவுரியப் பேரரசர்களாலும் கட்டப்பட்டவை. கி.மு., 415 - 55ல் இருந்த மன்னர் சக்ராதித்யா என்ற குமாரகுப்தா தான் இதற்கு பிள்ளையார் சுழி போட்டார் என, யுவான்சுவாங் உள்ளிட்ட வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அடுத்தடுத்த மன்னர்கள், நளந்தா பல்கலைக்கழகத்தை மெருகேற்றினர். வெறும் செங்கற்களால் கட்டப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தின் மிச்சங்கள், இன்று 10 சதுர கி.மீ., அளவுக்கு பரந்திருக்கின்றன. ஒரு சதுர கி.மீ., தான் அகழ்வாராய்ச்சிக்கே உட்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் காலத்திலேயே இந்த பல்கலைக்கழகத்தில் படிக்க கொரியா, ஜப்பான், சீனா, திபெத், இந்தோனேஷியா, கிரீஸ், துருக்கி மற்றும் பெர்சியா போன்ற நாடுகளில் இருந்து மாணவர்கள் வந்திருக்கின்றனர். மொத்தம் 10 ஆயிரம் பேர் படித்த இந்த பல்கலைக்கழகத்தில், 2,000 பேராசிரியர்கள் பணிபுரிந்துள்ளனர். சிங்கிள் பெட்ரூம், டபுள் பெட்ரூம் என 11 ஆயிரத்து 500 அறைகளுடன் 11 ஹாஸ்டல்கள் இருந்தன. ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்த பல்கலைக்கழகமும், மதில் போன்ற மிகப்பெரிய சுவரால் சூழப்பட்டிருந்தது. நான்கு நுழைவாயில்கள் இருந்தன. அவற்றில் உள்ள வாட்ச்மேன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் தான், உள்ளே நுழையவே அனுமதிப்பராம். உள்ளே, எட்டு தனித்தனி காம்பவுண்டுகளும், 10 கோவில்களும், ஏராளமான தியான அறைகளும், 30 மாணவர்கள் அமரும் வகையில் வகுப்பறைகளும், கூட்ட அரங்குகளும் இருந்துள்ளன. எல்லாமே செங்கல் சுவர்கள் தான். செங்கற்களின் உயரம் ஒரே மாதிரி இருந்தது. நீளம் வேறு வேறு அளவுகளில் இருந்தது. சுண்ணாம்பு, செங்கல் தூள், வெல்லம், வில்வ பழம், உளுத்தம் பருப்பு ஆகியவற்றைக் கொண்டு செங்கற்கள் ஒட்டப்பட்டிருந்தன. பேராசிரியர்கள் வந்து செல்வதற்கு தனி நடைமேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. மூன்று முதல் 12 அடி அகலத்துக்கு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம், அந்த அறைகள், இயற்கையாகவே குளுமை கொண்டிருந்தன. காற்றோட்டத்துடன் கூடிய குளியலறைகளும் உண்டு. மதில் சுவரின் வெளியே பெரிய பெரிய ஏரிகளும், பூங்காக்களும் அமைக்கப்பட்டிருந்தன.
"தர்மத்தின் புதையல்' என்ற பெயரில் அங்கிருந்த நூலகம், ஒன்பது மாடி கொண்ட மூன்று கட்டடங்களில் இயங்கியது (50 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட சென்னை எல்.ஐ.சி., கட்டடம் 14 மாடி). பல்கலைக்கழகத்தில் புத்தமத, இந்து மத புனித நூல்கள், பகுத்தறிவு பாடங்கள், வெளிநாட்டு, உள்நாட்டு படிப்புகள் சொல்லித் தரப்பட்டன. அறிவியல், வானியல், மருத்துவம் மற்றும் தத்துவவியல், தர்க்கவியல், மனோதத்துவவியல், சாங்க்யம், யோக சாஸ்திரம், வேதங்களும் பாடத்திட்டத்தில் இருந்தன. சீரும் சிறப்புமாக இருந்த பல்கலைக்கழகம், இந்தியாவின் பெரும்பான்மையான சரித்திரச் சிறப்புகள் சீரழிக்கப்பட்டதைப் போலவே, துருக்கியைச் சேர்ந்த முஸ்லிம் மன்னர் பக்தியர் கில்ஜியின் படையால் (கி.மு., 1193) சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டது.
பெர்சியன் வரலாற்று ஆய்வாளர் மின்ஹஜ்-இ-சிரஜ் வார்த்தைகளில் சொல்வதானால், வாளின் முனையில் புத்த மதத்தை வேரறுத்து, இஸ்லாமியத்தை நிறுவும் முயற்சியாக, ஆயிரக்கணக்கான புத்த பிட்சுக்கள் உயிரோடு எரிக்கப்பட்டனர்; ஆயிரக்கணக்கான பிட்சுக்கள் தலை துண்டிக்கப்பட்டனர். அங்கிருந்த நூலகத்தை எரித்த போது, ஆறு மாதங்களுக்கு புகை நீடித்ததாக வரலாறு பதிவு செய்கிறது; அத்தனை லட்சக்கணக்கான அரிய நூல்கள் அங்கு இருந்துள்ளன. அந்த இடத்தில், ஒரு சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கனவு கண்டார். அதை நனவாக்கும் முயற்சியில், ஜப்பான், சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. மொத்தத் திட்டச் செலவு 500 கோடி ரூபாய். அதில் 250 கோடி கட்டுமானப் பணிகளுக்கும், 250 கோடி ரூபாய் இதர அடிப்படை வசதிகளுக்கும் செலவிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டில் இருந்தே இந்த திட்டம் பேசப்பட்டு வருகிறது. இன்னமும் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை. ராஜ்கிர் செல்லும் வழியில் பில்கி - மகதேவா என்ற இடத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் முட்புதராகக் காட்சியளிக்கிறது. பல்கலைக்கழக திட்டக் குழுவில் இருந்து தலாய் லாமாவை நீக்கியது தான் மிச்சம். சீனாவின் கைங்கர்யம். "ஓபனிங்' எல்லாம் நல்லா தான் இருக்கு... "பினிஷிங்' சரியில்லையேப்பா...' என்ற கதையாகாமல் இருந்தால் சரி!
நளந்தா - சில தகவல்கள்
பாட்னாவில் இருந்து 55 கி.மீ.,
பரப்பளவு: 10 கி.மீ.,
அகழாய்வு நடந்தது: ஒரு கி.மீ.,
முன்பு அங்கிருந்தது: மாமரத் தோப்பு
ஆசிரியர்கள்: 2,000 பேர்
மாணவர்கள்: 10,000 பேர்
அழிக்கப்பட்டது: கி.மு., 1193
நூலகம் பெயர்: தர்மா கஞ்ச்
நன்றி - தினமலர்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது...
மேலும் இந்த நாளந்தாவில் புத்தர் அமர்ந்த இடம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சரி, இந்த நூலகம் எதற்காக எரிக்கப்பட்டது என்று பார்ப்போம்:
பக்தியர் கில்ஜியின் என்ற முஸ்லீம் மன்னன் அந்த வழியாக வரும்பொழுது, இந்த மாபெரும் நூலகத்தை கண்டான் (இவனுக்கெல்லாம் மரியாதையை கொடுக்க முடியாது), அங்குள்ள புத்த பிட்சுக்களிடம் கேட்டிருக்கிறான் இது என்ன என்று? இது நூலகம் என்றும் அனைத்துவிதமான புத்தகங்களும் இங்கு உள்ளது என்றும் கூறவே, கில்ஜி இங்கு குரான் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறான், அது இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.அதைகேட்டு ஆத்திரமடைந்தவன், குரான் இல்லாத நூலகம் எதற்கு என்று, நூலகத்தை எரித்து நாசமாக்கியதாக கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட பீகாரில் இன்றைய நிலை என்ன? கல்வியறிவில் மிகவும் பின்தங்கி உள்ளது, எதுவாயினும் இன்னும் இந்த பல்கலை கழகத்தை புதுப்பிக்காத நம் அரசியல் வியாதிகளை நினைத்தால் எரிச்சல் தான் வருகிறது.

அன்பு சரண், தாங்கள் கொடுக்கும் பதிவுகள் எல்லாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த்து. அனைவரும் அறிய வேண்டிய மிகப் பழமை, பெருமை வாய்ந்த நல்ல பலகலைக்கழகம். மிக்க நன்றி சரண்.
Re: மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது...
அனைவரும் அறிய வேண்டிய தகவலைத் தந்ததற்கு நன்றி சரா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது...
அதுமட்டுமல்ல மேடம், வானவியல் சாஸ்த்திரம் பற்றிய அறிய குறிப்புகளும் நூல்களும் இருந்ததாக கூறப்படுகிறது, அது தற்சமயம் இருந்திருந்தால் நாம் விஞ்ஞானத்தில் இன்னும் நிறைய முன்னேற்றம் அடைந்திருக்கலாம்.Aathira wrote:அன்பு சரண், தாங்கள் கொடுக்கும் பதிவுகள் எல்லாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த்து. அனைவரும் அறிய வேண்டிய மிகப் பழமை, பெருமை வாய்ந்த நல்ல பலகலைக்கழகம். மிக்க நன்றி
சரண்.
மேலும் அந்த நூலகம் எரிக்கப்பட்ட பொழுது கையில் கிடைத்த நூல்களை சீனா, திபெத், உள்ளிட்ட சில நாடுகளுக்கு கொண்டு சென்றுவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.
அதெல்லாம் மீண்டும் நமக்கு கிடைக்குமா? சிறந்து விளங்கிய நாலந்தா மீண்டும் வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது...
நண்பா அறிய தகவல் ,யாருக்கும் தெரியாத தகவல் .அருமையான பதிவு .இப்படி எல்லாம் நம்ம கிட்ட நுலகம் இருந்ததா .இதுதான் ஈகரைன் டாப் பதிவு .
.நன்றி நன்றி சரா
.நன்றி நன்றி சரா
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது...
வெறும் நூலகம் இல்லை. அது பெரிய பல்கலை கழகம்.
கருத்துப் பகிர்விற்கு நன்றி!!!
இங்கே கிளிக் செய்து பாருங்கள்:
நளந்த பல்கலைக்கழகம் பாருங்கள்.
கருத்துப் பகிர்விற்கு நன்றி!!!
இங்கே கிளிக் செய்து பாருங்கள்:
நளந்த பல்கலைக்கழகம் பாருங்கள்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது...
அருமை அருமை........ நன்றி நண்பா....
முற்காலத்திலேயே மாணவர்களின் கல்விக்காக இவ்வளவு பெரிய பல்கலை கழகம் இருந்திருப்பது வியப்பை தருகிறது.....
இந்தியாவின் வளர்ச்சியை தடுத்ததில் இந்த பல்கலை கழகம் அழிக்க பட்டத்திற்கும் பெரிய பங்கு உண்டு...
மூன்று மாதங்கள் இடைவிடாமல் எரியும் அளவுக்கு நூல்கள் இருந்ததாக நானும் கேள்வி பட்டேன்.....
மீண்டும் நிருவபட்டால் மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Similar topics
» மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
» வருது, வருது… விலகு, விலகு.. ‘செமி’ புல்லட் ரயிலும் வருது…
» ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்:
» இணையம்-பட்டால் அறிவு வருமா?படித்தால் அறிவு வருமா?துடி துடித்து இறந்த கர்ப்பிணி.
» தல போல வருமா , நம்ம ஈகரை தல போல வருமா ...............

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|