புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_m10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10 
44 Posts - 58%
heezulia
விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_m10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_m10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_m10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10 
3 Posts - 4%
viyasan
விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_m10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_m10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10 
236 Posts - 42%
heezulia
விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_m10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_m10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_m10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_m10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10 
13 Posts - 2%
prajai
விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_m10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_m10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_m10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_m10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_m10விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 06, 2010 7:53 pm

நாம் வாழும் பிரபஞ்சத்தில் சூரியன் உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளன.

நட்சத்திரக் கூட்டங்களின் தொகுப்பு அண்டவெளி (Galaxy).

நாம் வாழும் அண்டவெளி, பால்வீதி (Milkyway).

சூரியனும் 9 கோள்களும் பால்வீதியில் அமைந்துள்ளன.

நட்சத்திரங்களுக்கு இடையேயுள்ள தொலைவைக் குறிப்பிட பார்செக் (Parsec) என்ற அலகு பயன்படுகிறது.

ஒரு பார்செக் = 3.26 ஒளி ஆண்டுகள்.

ஓர் ஒளி ஆண்டு = சூரிய ஒளி விநாடிக்கு 3x108 என்ற வேகத்தில் ஓராண்டில் கடக்கும் தொலைவு.

ஓர் ஒளி ஆண்டு = 9.43 லட்சம் கோடி கிலோ மீட்டர்.

சூரிய ஒளி பூமியை அடைய 8.2 ஒளி நிமிடங்கள் ஆகின்றன.

நட்சத்திரங்களின் வெப்பநிலையை அவற்றின் நிறத்தை கொண்டு அறியலாம்.

மிகப்பிரகாசமான நட்சத்திரம் ஸிரியஸ் (Cirius).

விண்வெளிசென்ற முதல் விண்கலம் ஸ்புட்னிக்-1.
ஸ்புட்னிக், 1957-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி ரஷ்யாவிலிருந்து அனுப்பட்டது.
ஸ்புட்னிக் என்றால் ‘அந்நியன்’ என்று பொருள்.

விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்க விண்கலம் எக்ஸ்ப்ளோரர்-1.

முதன்முதலாக சந்திரனின் மறுபக்கத்தைப் படம் பிடித்த ரஷ்ய விண்கலம் லூனா 2.

விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யூரி ககாரின்.

மனிதனோடு சென்ற முதல் விண்கலம் வாஸ்டாக்மி.

வாஸ்டாக் என்ற ரஷ்ய வார்த்தைக்கு கிழக்கு என்று பொருள்.

ரஷ்ய விண்வெளி வீரர்களை ‘காஸ்மோனாட்’ என்கிறோம்.

அமெரிக்கவிண்வெளி வீரர்கள்: அஸ்ட்ரோனாட்.

முதல் இந்திய செயற்கைக்கோள் ஆரியபட்டா.

விண்வெளிக்கு சென்ற முதல் பெண்மணி வாலன்டினா தெரஸ்கோவா.

முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா.

இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா.

கல்பனா சாவ்லா மறைவுக்குக் காரணமானது கொலம்பியா விண்கல விபத்து.

விண்வெளிக்கு சென்ற முதல் விலங்கு லைக்கா (Lyca) என்ற நாய்.



விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Oct 06, 2010 7:55 pm

இங்கிருந்தே விண் வெளியைப்பற்றி அறிந்து கொள்ள உதவியமைக்கு மிக்க நன்றி சிவா..அறிய வேண்டிய நல்ல தகவல்கள். விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் 678642



விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Aவிண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Aவிண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Tவிண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Hவிண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Iவிண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Rவிண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Aவிண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 06, 2010 8:00 pm

Aathira wrote:இங்கிருந்தே விண் வெளியைப்பற்றி அறிந்து கொள்ள உதவியமைக்கு மிக்க நன்றி சிவா..அறிய வேண்டிய நல்ல தகவல்கள். விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் 678642

மன்னிக்கவும், இது உங்களுக்கானதல்ல. உங்கள் மாணவர்களுக்கு! விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் 514396



விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Oct 06, 2010 8:08 pm

பள்ளிகூடத்துல இதெல்லாம் கேட்டது மாதிரி இருக்கு...
நினைவு கூர்ந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




விண்வெளி பற்றிய விவரங்கள் - அறிந்ததும் அறியாததும் Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Oct 06, 2010 8:10 pm

விண்வெளி பற்றிய தொகுப்பிற்கு நன்றி!!! மாணாக்கர்களுக்கு பயனுள்ள தகவல்கள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 06, 2010 8:24 pm

கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் கூட இது போல கேள்விகள் வரும் அவர்களுக்கும் பயனுள்ள தகவல்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக