புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_m10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10 
65 Posts - 63%
heezulia
ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_m10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_m10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_m10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_m10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_m10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_m10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10 
257 Posts - 44%
heezulia
ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_m10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_m10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_m10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_m10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10 
17 Posts - 3%
prajai
ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_m10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_m10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_m10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_m10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_m10ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும். - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐபோன் 3g சில நிறைவுகளும் குறைபாடுகளும்.

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 06, 2009 4:10 pm

First topic message reminder :

நிறைவுகள்.

* மட மட வென அதிவேக இணையம்.
* யூடியூப் வீடியோக்கள் அட்டகாசமாய் ஓடுகின்றன.
* விரல் நுனியில் பங்கு நிலவரங்கள் மற்றும் வானிலை நிலவரங்கள்.
* Pdf கோப்புகளை படிக்க முடிகின்றது.
* Word Doc கோப்புகளை படிக்க முடிகின்றது.
* கேமரா உதவியால் நல்ல துல்லிபமான டிஜிட்டல் படங்களை எடுக்கமுடிகின்றது. அப்படியே ஆன் த ஸ்பாட்டில் மின்னஞ்சலும் செய்துவிடலாம்.
* விமானம் ஏறியதும் வயர்லெஸ் வசதியை மட்டும் அணைக்கும் வசதி.
* ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வசதி.
* கான்ஃபெரன்ஸ் கால் செய்யும் வசதி.
* புளூடூத் மற்றும் விபிஎன் வசதிகள்.
* எரிச்சலூட்டும் No booting time, No logon time
* அதனால் Instant email checkup, Instant Browsing, Instant Youtube
* பல்வேறு பலரும் உருவாக்கிய இலவச ஐபோன் பயன்பாடுகள் (Updated)

குறைபாடுகள்.

* தமிழ் யூனிக்கோடு எழுத்துருக்கள் உடைந்து உடைந்து தெரிகின்றன(படம்).Safari உலாவியிலிருக்கும் Iphone emulator பொய் சொல்லுகின்றது நெஜமாலுமே.
* கேமராவில் ஸூம் வசதியில்லை (ரொம்பவும் ஆசைதான்).
* அவுட் ஆப் பாக்ஸ் ஐபோனில் வீடியோ பதிவு செய்யும் வசதியில்லை. ஆனால் அது ஏற்கனவே ஹேக்கப்பட்டு ஐபோனுக்கான * வீடியோ ரெக்கார்டிங் மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன.
* GPS நீங்கள் இருக்கும் இடத்தை காட்டுகின்றது, போக வேண்டிய இடத்துக்கான turn by turn direction-ம் கொடுக்கின்றது. * ஆனால் சாதாரண ஜிபிஎஸ் போல் குரல் வழி வழிநடத்தும் வசதியில்லை. இதுவும் மென்பொருள் சமாச்சாரமாகையால் எளிதில் மாற்றப்பட்டுவிடலாம்.
* கூகிள் வீடியோக்களை பார்க்க சில தந்திரங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.
* AT&T-யை பொறுத்தவரை, ஐபோனை மோடமாக பயன்படுத்தி லேப்டாப்பில் இணையம் மேய முடிந்தால் கூட நாம் அதை செய்யக் கூடாதாம்.
* Flash நுட்ப வசதியில்லை.(Updated)

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Aug 06, 2009 9:26 pm

பொதுவாக பி டி எப் மற்றும் அனைத்து டாகுமென்ட்ஸ் பைல்களை
வை-பை மூலமாகத்தான் பார்வை இட முடியும்.

இது எப்படி??

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 06, 2009 9:28 pm

நிலாசகி wrote:
பொதுவாக பி டி எப் மற்றும் அனைத்து டாகுமென்ட்ஸ் பைல்களை
வை-பை மூலமாகத்தான் பார்வை இட முடியும்.

இது எப்படி??

தாங்கள் ஐ போன் வாங்கியவுடன் தனியாக வை பை ரவுட்டர் வாங்க வேண்டும். பின்னர் அதை கான்பிகர் செய்யுங்கள்.

அப்புறம் தூள் கெளப்புங்கல்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Aug 06, 2009 9:30 pm

மு௫கனடிமை wrote:
நிலாசகி wrote:அய்யா அதன் விலை தமிழ்நாட்டில் எவ்வளவு என்பதையும் சொல்லணும்

நிலா சகி அம்மா

எல்லா வசதிகளுடன் கூடிய ஒரிஜினல் ஐ-போன் (Apple iPhone 3G)
ரூபாய் 33000/- + 12.5% Tax ஆகும். இது 32 ஜி பி கொள்ளளவு ஆகும்.

பத்தாயிரதிருக்குல்லத்தை (Apple iPhone 3Gs) ஜெயில் பிரேக் பண்ண முடியாது. அதை வாங்குவதற்கு சும்மா இருந்திடலாம் தாயே .

http://www.apple.com/iphone/buy/

இதில் விலை குறைந்திருப்பதாகத்தான் போட்டிருக்கிறார்கள்.எனக்கு உறவினர் ஒருவர் அவரது பழைய iphone தந்தார்....வாங்கிய விலை அதிகம் என்று சொன்னார்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Aug 06, 2009 9:31 pm

மு௫கனடிமை wrote:
நிலாசகி wrote:
பொதுவாக பி டி எப் மற்றும் அனைத்து டாகுமென்ட்ஸ் பைல்களை
வை-பை மூலமாகத்தான் பார்வை இட முடியும்.

இது எப்படி??

தாங்கள் ஐ போன் வாங்கியவுடன் தனியாக வை பை ரவுட்டர் வாங்க வேண்டும். பின்னர் அதை கான்பிகர் செய்யுங்கள்.

அப்புறம் தூள் கெளப்புங்கல்

wifi internet connect செய்ய முடிகிறது!!பாடலையும் எர்ரமுடிகிறது அப்போ பிரச்சனை இல்லைதானே

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 06, 2009 9:33 pm

ஐ போனை வெளியில் எங்காவது முக்கிய இடங்களில் கொண்டு செல்லும் பொழுது நமக்கு மற்றவர்கள் கனெக்சன் லிங்க் ஆகும்.. தம்பி ஒரு கனெக்சன் கெடச்சிருக்கு ஜாஇன் பண்ணிக்கிர்யான்னு கேக்கும். எஸ்சுன்னு நாம சொல்லி இலவசமா அங்கயே உக்காந்து பிரவுஸ் பண்ணலாம். சில வை பை இன்டர்நெட் கனெக்சன் வெச்சிருக்குரவந்க பாஸ்வேட் கொடுத்துருப்பாங்க. அந்த இத நாமா யெஸ்ஸுநாலும் பிரவுஸ் பண்ண முடியாது.

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 06, 2009 9:36 pm

நிலாசகி wrote:
மு௫கனடிமை wrote:
நிலாசகி wrote:அய்யா அதன் விலை தமிழ்நாட்டில் எவ்வளவு என்பதையும் சொல்லணும்

நிலா சகி அம்மா

எல்லா வசதிகளுடன் கூடிய ஒரிஜினல் ஐ-போன் (Apple iPhone 3G)
ரூபாய் 33000/- + 12.5% Tax ஆகும். இது 32 ஜி பி கொள்ளளவு ஆகும்.

பத்தாயிரதிருக்குல்லத்தை (Apple iPhone 3Gs) ஜெயில் பிரேக் பண்ண முடியாது. அதை வாங்குவதற்கு சும்மா இருந்திடலாம் தாயே .

http://www.apple.com/iphone/buy/

இதில் விலை குறைந்திருப்பதாகத்தான் போட்டிருக்கிறார்கள்.எனக்கு உறவினர் ஒருவர் அவரது பழைய iphone தந்தார்....வாங்கிய விலை அதிகம் என்று சொன்னார்

மிந்தி ஆப்பில் நிறுவனம் Airtel & Vodafone கூட டை அப் வெச்சி வித்தாங்க. அந்த ஐ போன தயவு செய்ஞ்சி வாங்கிராதீங்கோ.

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 06, 2009 9:37 pm

நிலாசகி wrote:
மு௫கனடிமை wrote:
நிலாசகி wrote:
பொதுவாக பி டி எப் மற்றும் அனைத்து டாகுமென்ட்ஸ் பைல்களை
வை-பை மூலமாகத்தான் பார்வை இட முடியும்.

இது எப்படி??

தாங்கள் ஐ போன் வாங்கியவுடன் தனியாக வை பை ரவுட்டர் வாங்க வேண்டும். பின்னர் அதை கான்பிகர் செய்யுங்கள்.

அப்புறம் தூள் கெளப்புங்கல்

wifi internet connect செய்ய முடிகிறது!!பாடலையும் எர்ரமுடிகிறது அப்போ பிரச்சனை இல்லைதானே

அதிலென்ன சந்தேகம்.

அசத்துங்க

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Aug 06, 2009 9:41 pm

மு௫கனடிமை wrote:
நிலாசகி wrote:
மு௫கனடிமை wrote:
நிலாசகி wrote:அய்யா அதன் விலை தமிழ்நாட்டில் எவ்வளவு என்பதையும் சொல்லணும்

நிலா சகி அம்மா

எல்லா வசதிகளுடன் கூடிய ஒரிஜினல் ஐ-போன் (Apple iPhone 3G)
ரூபாய் 33000/- + 12.5% Tax ஆகும். இது 32 ஜி பி கொள்ளளவு ஆகும்.

பத்தாயிரதிருக்குல்லத்தை (Apple iPhone 3Gs) ஜெயில் பிரேக் பண்ண முடியாது. அதை வாங்குவதற்கு சும்மா இருந்திடலாம் தாயே .

http://www.apple.com/iphone/buy/

இதில் விலை குறைந்திருப்பதாகத்தான் போட்டிருக்கிறார்கள்.எனக்கு உறவினர் ஒருவர் அவரது பழைய iphone தந்தார்....வாங்கிய விலை அதிகம் என்று சொன்னார்

மிந்தி ஆப்பில் நிறுவனம் Airtel & Vodafone கூட டை அப் வெச்சி வித்தாங்க. அந்த ஐ போன தயவு செய்ஞ்சி வாங்கிராதீங்கோ.

???

paarthaa077
paarthaa077
பண்பாளர்

பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Postpaarthaa077 Fri Aug 07, 2009 8:37 am

சிவா wrote:பார்த்தா பயன்படுத்துவது HTC யா!

HTC Touch உபயோகபடுத்துகிறேன் சிவா சார்.. மிகவும் அருமையான போன்...

avatar
Guest
Guest

PostGuest Fri Aug 07, 2009 6:12 pm

iPhone 3G S Model வாங்குறதுல தப்பு இல்லை. ஆனால் வாங்கிய பிறகு, யாரேனும் iPhone 3G மாடல் வைத்திருக்கும் பொழுதோ, அல்லது டீவியில் ஐபோன் 3G விளம்பரம் வரும்பொழுதோ மறந்தும் பார்த்து விடாதீர்கள்.

ஏனெனில் நமக்கு இருப்பதை வைத்துக்கொண்டு சந்தோசப்படும் இருக்காது. அப்படி ஒரு மனப்பக்குவம் இருந்தால் மட்டும் மாடல் தாரளமாக வாங்கலாம்.

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக