புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பச்சை என்கிற காத்து
Page 1 of 1 •
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
இயக்குனர் கீரா இயக்கத்தில் சாபி பாடல்கள் எழுத அரிபாபு இசை அமைத்து வெளிவர இருக்கும் புதிய படம் பச்சை என்கிற காத்து.தங்கர் பச்சானிடம் உதவி இயக்குநராக இருந்த கீராவுக்கு இதுதான் முதல் படம். இவர் தமிழு, வதை போன்ற குறும்படங்களை இயக்கியுள்ளார்.
பச்சை என்கிற காத்து திரைப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கும் பொழுதே மனதை உலுக்கியது. திரைப்படத்தை வெகு விரைவில் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது.
இயக்குனர் முதல் படத்திலே தன் பக்கம் சினிமா ரசிகர்களை மட்டும் அல்ல தன்மானம் உள்ள தமிழகர்களையும் ஈர்த்துள்ளார். தன் படத்திற்கும் இலங்கை பிரச்சனைக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லையென்றாலும், படத்தில் இடம்பெறும் பாடல்களில் "இனம் காக்க போரிட்ட என் தம்பி கொடியவனா", "சிங்கம் புடிச்ச காட்டையெல்லாம் புலியா புகுந்து மீட்க போறான்","இனம் காக்க போரிடுதல் கொலை என்று ஆகிடுமா?', "எலும்பா இருந்த மனுசனக் கூட புலின்னு சொல்லிக் கொன்னுப்புட்டான்", "தரை தட்டி நிக்குது வணங்காமண் கப்பல்","விழ விழ எழுவோம்" என இதுபோன்ற வரிகளை பயன்படுத்தி தமிழர்களின் வலியை பிரதிபலித்திருக்கிறார் இயக்குநர் கீரா.இதுபோன்ற வரிகளை பயன்படுத்தியதற்கு கீரா, "சொல்லும் காரணம், நாமெல்லாம் தமிழர்கள். கொஞ்சம் சூடு சுரணை மிச்சம் இருக்கு என்பதை காட்டதான் அந்த வரிகள்" என்கிறார்.
மண் சார்ந்த உணர்வுகளுடன் யதார்த்தமான நல்ல கதைகளும் இடையிடையே வருகின்றன. நட்சத்திர வெளிச்சம்,பல கோடி பட்ஜெட் போன்றவைகளை மீறி, அவை வெற்றியும் பெறுகின்றன. இந்த வரிசையில் உருவாகியுள்ள ஒரு புதிய படம், `பச்சை என்கிற காத்து.' பச்சை ராம்குமார் வாழ்ந்த, பழகிய, புழங்கிய அதே மணப்பாறை, திருச்சி, பெரம்பலூர் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.பச்சை ராம்குமார் 80ஆம் ஆண்டில் தோன்றி 2005ஆம் ஆண்டு மறைந்திருக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் ஒரு பாடல் காட்சி அமைப்பைப் படித்தேன். திரைப்படத்தில் வரும் மீசை இல்லா சூரப்புலி என்ற பாடல் காட்சி அது.படத்தின் ஹீரோவை அரசியல் ரவுடிகள் சிலர் துரத்த, வேட்டியில்லாமல் ஓடிவரும் ஹீரோ ஒரு இடத்தில் பதுங்குகிறார். அந்த இடம் ஹீரோயின் வழக்கமாக உட்காரும் இடம். வேட்டியில்லாமல் வெறும் டவுசருடன் இருக்கும் ஹீரோவை அவர் பொடியன் என்று நினைத்து அதட்டி அங்கிருந்து ஓட்டிவிடுகிறார். காரணம், நாயகனின் முகத்தில் மீசை இல்லை.
மீசை இல்லாததால்தான் நாயகி தன்னை பொடியன் என்று நினைத்து துரத்தியடித்தாள் என உள்ளுக்குள் குமுறும் நாயகன். இந்த இடத்தில் ஒரு சிச்சுவேஷன் பாடல் ஒன்றை வைத்திருக்கிறார்கள். நாயகன் விதவிதமான மீசைகளுடன் அழகு பார்க்கும் இந்தப் பாடலில் ஊரிலிலுள்ள அத்தனை வகை மீசைகளையும் பட்டியலிட்டிருக்கிறார்கள். உலகிலேயே இப்படியொரு மீசை பாடல் வந்ததில்லை என்று கீரா மீசையை முறுக்கிவிட்டுக் கொள்ளலாம்
இயக்குநர் கீரா பேசுகையில் "கட்சிக்காக தன்னையே மாய்த்துக் கொண்ட மணப்பாறை அருகே வாழ்ந்த ஒரு இளைஞனின் உண்மை சம்பவத்தை படமாக்கியுள்ளேன். தான் தேர்ந்தெடுத்த அரசியலாலும் காதலியாலும் வாழ்வை சீரழித்த இளைஞனின் கதைதான் இது. இறந்துபோன பச்சையை பற்றி ஏழு பேர் தங்கள் நினைவுகளில் இருந்து கதை சொல்வது போல் காட்சிகள் இருக்கும்.ஒரே இரவில் தொடங்கி முடிவது போல திரைக்கதை அமைத்திருக்கிறோம்.நடிகர்கள் தெரியக்கூடாது; கதாபாத்திரங்கள் மட்டுமே தெரிய வேண்டும் என்பதற்காக புதுமுகங்களைப் பயன்படுத்தியிருக்கிறோம். இன்று வரும் பல படங்கள் ஆங்கிலப் படங்களின் எச்சங்களாகவும் பழைய தமிழ்ப் படங்களின் மிச்சங்களாகவும்தான் இருக்கின்றன. இதே காலகட்டத்தில் நல்ல கதை, மண் சார்ந்த உணர்வுகளுடன் வெளிவரும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அந்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்தை இயக்கி வருகிறேன். மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, விறுவிறுப்பு, பரபரப்பு போன்ற அனைத்து அம்சங்களும் படத்தில் இயல்பாக இடம்பெற்றுள்ளன. எந்த மிகைப்படுத்தலும் இன்றி யதார்த்தமாக படமாக்கியுள்ளேன். இந்த படத்துக்காக, ‘சிரிக்கிறாளே... சிரிக்கிறாளே... என்னை கிறுக்கனாக்க சிரிக்கிறாளே’ என்ற பாடல் காட்சியை, புதுமையாக இருக்கட்டும் என்று ஒரே ஷாட்டில் படமாக்கியுள்ளோம் '' என்றார் கீரா. பச்சை எப்படி இறந்தார்? என்ற கேள்விக்கு அவர் "அதுதான் படம் படத்தை பாருங்கள். அந்த காட்சியை படமாக்கியபோது நானே பதறிவிட்டேன். நான் மட்டும் அல்ல படப்பிடிப்பில் இருந்த அனைவருக்கும் அதே நிலைதான். நமக்கே இப்படி இருக்கிறதே, இந்த வளியை நிஜத்தில் அனுபவித்த அந்த பச்சை எப்படி துடித்திருப்பான் என்பதை எண்ணி நான் பதறிப்போய் விட்டேன்" என்றார். மேலும் அவர்,'இந்தப் படம் இயக்குநரின் படம் அல்ல. இதன் வெற்றி, படத்திற்காக உழைத்த கடைசி மனிதனுக்கும் போய்ச் சேரும். வலி இருக்கிற படம் நிச்சயம் வெற்றி பெறும் ' என்றார்.
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
எங்க ஊரு பேரா இருக்கே ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1