ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சை என்கிற காத்து

2 posters

Go down

பச்சை என்கிற காத்து  Empty பச்சை என்கிற காத்து

Post by தமிழ் Wed Oct 06, 2010 5:42 pm

பச்சை என்கிற காத்து  Pachaiengirakathufront

இயக்குனர் கீரா இயக்கத்தில் சாபி பாடல்கள் எழுத அரிபாபு இசை அமைத்து வெளிவர இருக்கும் புதிய படம் பச்சை என்கிற காத்து.தங்கர் பச்சானிடம் உதவி இயக்குநராக இருந்த கீராவுக்கு இதுதான் முதல் படம். இவர் தமிழு, வதை போன்ற குறும்படங்களை இயக்கியுள்ளார்.
பச்சை என்கிற காத்து திரைப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கும் பொழுதே மனதை உலுக்கியது. திரைப்படத்தை வெகு விரைவில் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது.

இயக்குனர் முதல் படத்திலே தன் பக்கம் சினிமா ரசிகர்களை மட்டும் அல்ல தன்மானம் உள்ள தமிழகர்களையும் ஈர்த்துள்ளார். தன் படத்திற்கும் இலங்கை பிரச்சனைக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லையென்றாலும், படத்தில் இடம்பெறும் பாடல்களில் "இனம் காக்க போரிட்ட என் தம்பி கொடியவனா", "சிங்கம் புடிச்ச காட்டையெல்லாம் புலியா புகுந்து மீட்க போறான்","இனம் காக்க போரிடுதல் கொலை என்று ஆகிடுமா?', "எலும்பா இருந்த மனுசனக் கூட புலின்னு சொல்லிக் கொன்னுப்புட்டான்", "தரை தட்டி நிக்குது வணங்காமண் கப்பல்","விழ விழ எழுவோம்" என இதுபோன்ற வரிகளை பயன்படுத்தி தமிழர்களின் வலியை பிரதிபலித்திருக்கிறார் இயக்குநர் கீரா.இதுபோன்ற வரிகளை பயன்படுத்தியதற்கு கீரா, "சொல்லும் காரணம், நாமெல்லாம் தமிழர்கள். கொஞ்சம் சூடு சுரணை மிச்சம் இருக்கு என்பதை காட்டதான் அந்த வரிகள்" என்கிறார்.

மண் சார்ந்த உணர்வுகளுடன் யதார்த்தமான நல்ல கதைகளும் இடையிடையே வருகின்றன. நட்சத்திர வெளிச்சம்,பல கோடி பட்ஜெட் போன்றவைகளை மீறி, அவை வெற்றியும் பெறுகின்றன. இந்த வரிசையில் உருவாகியுள்ள ஒரு புதிய படம், `பச்சை என்கிற காத்து.' பச்சை ராம்குமார் வாழ்ந்த, பழகிய, புழங்கிய அதே மணப்பாறை, திருச்சி, பெரம்பலூர் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.பச்சை ராம்குமார் 80ஆம் ஆண்டில் தோன்றி 2005ஆம் ஆண்டு மறைந்திருக்கிறார்.

பச்சை என்கிற காத்து  1_full

சமீபத்தில் இப்படத்தின் ஒரு பாடல் காட்சி அமைப்பைப் படித்தேன். திரைப்படத்தில் வரும் மீசை இல்லா சூரப்புலி என்ற பாடல் காட்சி அது.படத்தின் ஹீரோவை அரசியல் ரவுடிகள் சிலர் துரத்த, வேட்டியில்லாமல் ஓடிவரும் ஹீரோ ஒரு இடத்தில் பதுங்குகிறார். அந்த இடம் ஹீரோயின் வழக்கமாக உட்காரும் இடம். வேட்டியில்லாமல் வெறும் டவுசருடன் இருக்கும் ஹீரோவை அவர் பொடியன் என்று நினைத்து அதட்டி அங்கிருந்து ஓட்டிவிடுகிறார். காரணம், நாயகனின் முகத்தில் மீசை இல்லை.

மீசை இல்லாததால்தான் நாயகி தன்னை பொடியன் என்று நினைத்து துரத்தியடித்தாள் என உள்ளுக்குள் குமுறும் நாயகன். இந்த இடத்தில் ஒரு சிச்சுவேஷன் பாடல் ஒன்றை வைத்திருக்கிறார்கள். நாயகன் விதவிதமான மீசைகளுடன் அழகு பார்க்கும் இந்தப் பாடலில் ஊ‌ரிலிலுள்ள அத்தனை வகை மீசைகளையும் பட்டியலிட்டிருக்கிறார்கள். உலகிலேயே இப்படியொரு மீசை பாடல் வந்ததில்லை என்று கீரா மீசையை முறுக்கிவிட்டுக் கொள்ளலாம்

இயக்குநர் கீரா பேசுகையில் "கட்சிக்காக தன்னையே மாய்த்துக் கொண்ட மணப்பாறை அருகே வாழ்ந்த ஒரு இளைஞனின் உண்மை சம்பவத்தை படமாக்கியுள்ளேன். தான் தேர்ந்தெடுத்த அரசியலாலும் காதலியாலும் வாழ்வை சீரழித்த இளைஞனின் கதைதான் இது. இறந்துபோன பச்சையை பற்றி ஏழு பேர் தங்கள் நினைவுகளில் இருந்து கதை சொல்வது போல் காட்சிகள் இருக்கும்.ஒரே இரவில் தொடங்கி முடிவது போல திரைக்கதை அமைத்திருக்கிறோம்.​நடிகர்கள் தெரியக்கூடாது;​ கதாபாத்திரங்கள் மட்டுமே தெரிய வேண்டும் என்பதற்காக புதுமுகங்களைப் பயன்படுத்தியிருக்கிறோம்.​ இன்று வரும் பல படங்கள் ஆங்கிலப் படங்களின் எச்சங்களாகவும் பழைய தமிழ்ப் படங்களின் மிச்சங்களாகவும்தான் இருக்கின்றன.​ இதே காலகட்டத்தில் நல்ல கதை,​​ மண் சார்ந்த உணர்வுகளுடன் வெளிவரும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.​ அந்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்தை இயக்கி வருகிறேன்.​ மகிழ்ச்சி,​​ நெகிழ்ச்சி,​​ விறுவிறுப்பு,​​ பரபரப்பு போன்ற அனைத்து அம்சங்களும் படத்தில் இயல்பாக இடம்பெற்றுள்ளன. எந்த மிகைப்படுத்தலும் இன்றி யதார்த்தமாக படமாக்கியுள்ளேன். இந்த படத்துக்காக, ‘சிரிக்கிறாளே... சிரிக்கிறாளே... என்னை கிறுக்கனாக்க சிரிக்கிறாளே’ என்ற பாடல் காட்சியை, புதுமையாக இருக்கட்டும் என்று ஒரே ஷாட்டில் படமாக்கியுள்ளோம் '' என்றார் கீரா. பச்சை எப்படி இறந்தார்? என்ற கேள்விக்கு அவர் "அதுதான் படம் படத்தை பாருங்கள். அந்த காட்சியை படமாக்கியபோது நானே பதறிவிட்டேன். நான் மட்டும் அல்ல படப்பிடிப்பில் இருந்த அனைவருக்கும் அதே நிலைதான். நமக்கே இப்படி இருக்கிறதே, இந்த வளியை நிஜத்தில் அனுபவித்த அந்த பச்சை எப்படி துடித்திருப்பான் என்பதை எண்ணி நான் பதறிப்போய் விட்டேன்" என்றார். மேலும் அவர்,'இந்தப் படம் இயக்குநரின் படம் அல்ல. இதன் வெற்றி, படத்திற்காக உழைத்த கடைசி மனிதனுக்கும் போய்ச் சேரும். வலி இருக்கிற படம் நிச்சயம் வெற்றி பெறும் ' என்றார்.


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

பச்சை என்கிற காத்து  Empty Re: பச்சை என்கிற காத்து

Post by ரபீக் Wed Oct 06, 2010 5:43 pm

எங்க ஊரு பேரா இருக்கே ? அதிர்ச்சி அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum