ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்)

+4
அப்புகுட்டி
Aathira
ரபீக்
ஹாசிம்
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Empty அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்)

Post by ஹாசிம் Wed Oct 06, 2010 4:51 pm

மதிக்கத்தக்க உயிர்களுள் குரு எனும் ஆசிரியர் முதலிடம் வகிக்கிறார் இன்று உலகமுழுதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது
இந்த வேளையில் எம்மையும் நல்ல மானிதங்களாக உருவாக்கி எமக்கு வழிகாட்டிய அத்தனை ஆசிரியர்களும் ஈருலகிலும் நலமுடன் திகழ இறைவனை பிராரத்திக்கிறேன்
ஒரு சொல்லைக்கற்றுத்தருபவன் கூட எமக்கு ஆசானாகிறான்
நாம் ஈகரையில் உயிர்த்த நாள் முதல் இற்றை வரை எமது முகமறியா எத்தனை ஆசான்கள் இருக்கிறார்கள் எமக்கு பல வழிகளை ஏற்படுத்தி எமது ஆக்கங்களை வடிவமைக்து கற்றுத்தந்த அத்தனைபேருக்கும் ஈகரை வாயிலாக நன்றியையும் வாழ்த்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன்
நான் செதுக்கப்பட்டது ஈகரை எனும் ஆசானினால் அதற்காக மிகப்பெரிய நன்றி


நேசமுடன் ஹாசிம்
அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Empty Re: அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்)

Post by ரபீக் Wed Oct 06, 2010 4:56 pm

இந்த நேரத்தில் எனக்கு பாடம் பயிற்ருவித அணைத்து ஆசிரியர்களுக்கும் என்னுடைய நன்றிகளும் வாழ்த்துகளும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Empty Re: அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்)

Post by Aathira Wed Oct 06, 2010 4:57 pm

அன்பு ஹாசிம்,
ஒரு திருத்தம். ஆசிரியர்தினம் செப்டம்பர் 5. அது முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது.

இருந்தாலும் என்றும் ஆசிரியருக்கு மரியாதை செலுத்தலாம். அவர்கள் நம் அறியாமையை விரட்டி அறிவொளியை ஏற்றி வாழ்வைச் சிறக்கச் செய்தவர்கள் அதனால்.


Last edited by Aathira on Wed Oct 06, 2010 4:59 pm; edited 1 time in total


அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Aஅக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Aஅக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Tஅக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Hஅக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Iஅக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Rஅக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Aஅக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Empty Re: அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்)

Post by அப்புகுட்டி Wed Oct 06, 2010 4:58 pm

அத்தனை ஆசிரியர்களும் ஈருலகிலும் நலமுடன் திகழ இறைவனை பிராரத்திக்கிறேன்.

என்னை அடித்த ஆசிரியரைத்தவிர


அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Empty Re: அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்)

Post by அப்புகுட்டி Wed Oct 06, 2010 4:59 pm

Aathira wrote:அன்பு ஹாசிம்,
ஒரு திருத்தம். ஆசிரியர்தினம் செப்டம்பர் 5. அது முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது.

இருந்தாலும் என்று ஆசிரியருக்கு மரியாதை செலுத்தலாம். அவர்கள் நம் அறியாமையை விரட்டி அறிவொளியை ஏற்றி வாழ்வைச் சிறக்கச்
செய்தவர்கள்.

நன்றி அம்மணி இந்த உண்மை நானும் மறந்து விட்டேன் அழுகை அழுகை


அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Empty Re: அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்)

Post by sathyan Wed Oct 06, 2010 5:01 pm

வட போச்சே .
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Empty Re: அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்)

Post by ஹாசிம் Wed Oct 06, 2010 5:02 pm

Aathira wrote:அன்பு ஹாசிம்,
ஒரு திருத்தம். ஆசிரியர்தினம் செப்டம்பர் 5. அது முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது.

இருந்தாலும் என்றும் ஆசிரியருக்கு மரியாதை செலுத்தலாம். அவர்கள் நம் அறியாமையை விரட்டி அறிவொளியை ஏற்றி வாழ்வைச் சிறக்கச் செய்தவர்கள் அதனால்.

பதிவுலக வலம் வருகையில் ஒரு பதிவுகண்டேன்
http://pavithulikal.blogspot.com/
இன்று ஆசிரியர் தினம் என்று உண்மையில் எனக்கு மறந்து விட்டது எப்போது என்று


நேசமுடன் ஹாசிம்
அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Empty Re: அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்)

Post by அப்புகுட்டி Wed Oct 06, 2010 5:02 pm

sathyan wrote:வட போச்சே .

தம்பி இன்னும் டீ வரல ஜாலி


அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Empty Re: அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்)

Post by சரவணன் Wed Oct 06, 2010 5:05 pm

மாணாக்கர்களுக்கு ஏணிப்படியாய் விளங்கும் அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும் எனது வாழ்த்துகள்.

வளர்க தங்களது கல்விப்பணி.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Empty Re: அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்)

Post by Aathira Wed Oct 06, 2010 5:07 pm

ஹாசிம் wrote:
Aathira wrote:அன்பு ஹாசிம்,
ஒரு திருத்தம். ஆசிரியர்தினம் செப்டம்பர் 5. அது முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது.

இருந்தாலும் என்றும் ஆசிரியருக்கு மரியாதை செலுத்தலாம். அவர்கள் நம் அறியாமையை விரட்டி அறிவொளியை ஏற்றி வாழ்வைச் சிறக்கச் செய்தவர்கள் அதனால்.

பதிவுலக வலம் வருகையில் ஒரு பதிவுகண்டேன்
http://pavithulikal.blogspot.com/
இன்று ஆசிரியர் தினமாம் என்று உண்மையில் எனக்கு மறந்து விட்டது எப்போது என்று

அது உலக ஆசிரியர் தினம். எனக்குத் தெரியாது..நான் சொல்லல்ல.. அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) 230655 அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) 230655


அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Aஅக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Aஅக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Tஅக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Hஅக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Iஅக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Rஅக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Aஅக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்) Empty Re: அக்டோபர் 5 இன்று ஆசிரியர் தினம் (பிரார்த்திப்போம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum