புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_m10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_m10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10 
5 Posts - 14%
heezulia
குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_m10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_m10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_m10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10 
2 Posts - 6%
Raji@123
குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_m10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_m10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_m10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_m10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_m10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_m10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_m10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10 
8 Posts - 2%
prajai
குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_m10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_m10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_m10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_m10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10 
4 Posts - 1%
mruthun
குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_m10குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குத்திக் காட்டியது - என் தமிழ்!!!


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Oct 06, 2010 10:20 pm

மின்னஞ்சலில் வந்தது இங்கே இடுகையாக


தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கை தவறி விழும் முன் சொன்னேன்
'Sorry ' தாத்தா என்று …!

தூங்கும் போது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
'Thanks ' ம்மா என்று …!

நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
'Happy Birthday da' என்று …!

காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்
'Good Morning Uncle' என்று …!

கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்
'Hai' என்று …!

மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
'I Love You' என்று …!

இரவில் …
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை
குத்தியது முள் …
'அம்மா' என்று அலறினேன்
குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ்


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Oct 06, 2010 10:23 pm

அருமையான கவிதை... பகிர்வுக்கு மிக்க நன்றி உதுமான்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Oct 06, 2010 10:47 pm



குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Aகுத்திக் காட்டியது - என் தமிழ்!!! Aகுத்திக் காட்டியது - என் தமிழ்!!! Tகுத்திக் காட்டியது - என் தமிழ்!!! Hகுத்திக் காட்டியது - என் தமிழ்!!! Iகுத்திக் காட்டியது - என் தமிழ்!!! Rகுத்திக் காட்டியது - என் தமிழ்!!! Aகுத்திக் காட்டியது - என் தமிழ்!!! Empty
avatar
Guest
Guest

PostGuest Wed Oct 06, 2010 10:54 pm


அக்கா நீங்களும் குத்திக் காட்டியுள்ளிர்கள். நன்றி.

எனக்கு மெயில் இப்போது தான் வந்தது. நன்றி நன்றி நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 07, 2010 12:18 am

uthuman wrote:

அக்கா நீங்களும் குத்திக் காட்டியுள்ளிர்கள். நன்றி.

எனக்கு மெயில் இப்போது தான் வந்தது. குத்திக் காட்டியது - என் தமிழ்!!! 678642 குத்திக் காட்டியது - என் தமிழ்!!! 678642 குத்திக் காட்டியது - என் தமிழ்!!! 678642

முக்கியமாக மெயிலில் வந்ததைப் பதிவிடும் முன்பு முன்னரே இப்பதிவு உள்ளதா என்று தேடுபொறியில் ஒருமுறை தட்டிப் பார்த்து மறு பதிவைத் தவிர்த்திடுங்கள் உதுமான.



குத்திக் காட்டியது - என் தமிழ்!!! Aகுத்திக் காட்டியது - என் தமிழ்!!! Aகுத்திக் காட்டியது - என் தமிழ்!!! Tகுத்திக் காட்டியது - என் தமிழ்!!! Hகுத்திக் காட்டியது - என் தமிழ்!!! Iகுத்திக் காட்டியது - என் தமிழ்!!! Rகுத்திக் காட்டியது - என் தமிழ்!!! Aகுத்திக் காட்டியது - என் தமிழ்!!! Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக