ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

+25
சார்லஸ் mc
Manik
இளமாறன்
உமா
ந.கார்த்தி
விஜயராகவன்
ஆளுங்க
Ganesh1
sundaryourfriend
karpahapriyan
மஞ்சுபாஷிணி
நிசாந்தன்
ரிபாஸ்
புவனா
srinihasan
drrajmohan
சரவணன்
அப்புகுட்டி
ஹாசிம்
balakarthik
Tamilzhan
அன்பு தளபதி
கலைவேந்தன்
ரபீக்
சிவா
29 posters

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 6 Empty ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by சிவா Wed Oct 06, 2010 2:08 pm

First topic message reminder :

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 6 67025844

ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கென பிரத்யேகமாக கருவிப்படை உருவாக்கியுள்ளேன். இதை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதால் எளிதாக நம் உறவுகளின் வலைப்பூக்கள், ஈகரை பதிவாளர்களின் பதிவுகள், தமிழ் தினசரிகள், வார இதழ்கள், வலை திரட்டிகள் (மற்ற தளங்கள் விரைவில் மேம்படுத்தப்படும்) ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.




ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 6 25647455  ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 6 66782070




ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 6 72627373



தமிழ் வானொலிகளின் நீண்ட பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது! இதன் மூலம் இடைவிடாத பாடல்களைக் கேட்டுக் கொண்டே வலைகளில் உலாவலாம்

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 6 36089301



ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 6 16186412

இப்பொழுது முகநூல் கணக்கு இல்லாதவர்களே இல்லை என்ற அளவிற்கு அனைவரும் முகநூல் கணக்கு வைத்துள்ளார்கள். அவர்களுக்கு எளிதாக முகநூல் கணக்கைப் பயன்படுத்த இந்த வசதி இணைக்கப்பட்டுளது!

முகநூலுக்கு வரும் செய்திகளை எந்த வலைத்தளத்தில் இணைந்திருந்தாலும் இவ்வாறு தோன்றும் PopUp மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 6 710



பதிவுகளை எளிதாகப் படிக்க  RSS செய்தியோடை உள்ளது! இதன் வழி மிக எளிதாக அனைத்துப் பதிவுகளையும் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்!

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 6 Rss10



தரவிறக்கம் செய்ய:

ஈகரை கருவிப்பட்டை




இன்னும் முழுதாக மேம்படுத்தப்படவில்லை! விரைவில் உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும், வலைப்பூக்களின் பெயர்களும் இணைக்கப்படும்


Last edited by சிவா on Sun Apr 27, 2014 6:54 am; edited 4 times in total


ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 6 Empty Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by ந.கார்த்தி Sat Feb 25, 2012 11:32 am

அருமை அண்ணா சூப்பருங்க
நன்றி அண்ணா நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 6 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 6 Empty Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by உமா Sat Feb 25, 2012 1:06 pm

மிகவும் அருமை அண்ணா. டூல் இணைந்துவிட்டது. சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 6 Empty Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by இளமாறன் Sat Feb 25, 2012 1:12 pm

சூப்பருங்க இணைத்து விட்டேன் ..நன்றாக உள்ளது சிவா ....


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 6 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 6 Empty Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by இளமாறன் Sat Feb 25, 2012 1:15 pm

வானொலி இல்லையே சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 6 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 6 Empty Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by Manik Sat Feb 25, 2012 1:16 pm

ஈகரை கருவிப்பட்டை சூப்பரோ சூப்பர்.....

கலக்கிட்டீங்க அண்ணா ரொம்ப பிரமாதம் என்னோட செண்டருக்கு வருகின்ற அனைவருக்கும் இனி ஈகரையை பத்தி தெரியவரும்........



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 6 Empty Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by ந.கார்த்தி Sat Feb 25, 2012 1:17 pm

இளமாறன் wrote:வானொலி இல்லையே சோகம்
ஆமாம் எனக்கும் வரவில்லை அண்ணா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 6 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 6 Empty Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by இளமாறன் Sat Feb 25, 2012 1:20 pm

ந.கார்த்தி wrote:
இளமாறன் wrote:வானொலி இல்லையே சோகம்
ஆமாம் எனக்கும் வரவில்லை அண்ணா

வானொலி வேலை செய்கிறது

மெனு பார் செட்டிங் ஆக்டிவேட் பண்ண வேண்டும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 6 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 6 Empty Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by Manik Sat Feb 25, 2012 1:24 pm

நானும் ஆக்டிவேட் பன்னிட்டேன் எனக்கும் வானொலி வருதே ஆனால் ஆங்கில பாட்டு வருதே என்ன பன்ன தமிழ் பாட்டுலாம் வராதா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 6 Empty Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by இளமாறன் Sat Feb 25, 2012 1:25 pm

Manik wrote:நானும் ஆக்டிவேட் பன்னிட்டேன் எனக்கும் வானொலி வருதே ஆனால் ஆங்கில பாட்டு வருதே என்ன பன்ன தமிழ் பாட்டுலாம் வராதா
புதிதாய் தேடி இணைத்து கொள்ளுங்கள் எனக்கு கீதம் வேலை செய்கிறது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 6 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 6 Empty Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by Manik Sat Feb 25, 2012 1:27 pm

ஓ நம்மதான் தேடி இணைச்சுக்கனுமா செரி செரி...........

ஏற்கனவே நான் ஒரு சோம்பேறி இதுல தேடனும்னு சொல்லிட்டீங்களா தேடிருவேன் ஜாலி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 6 Empty Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum