ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

+25
சார்லஸ் mc
Manik
இளமாறன்
உமா
ந.கார்த்தி
விஜயராகவன்
ஆளுங்க
Ganesh1
sundaryourfriend
karpahapriyan
மஞ்சுபாஷிணி
நிசாந்தன்
ரிபாஸ்
புவனா
srinihasan
drrajmohan
சரவணன்
அப்புகுட்டி
ஹாசிம்
balakarthik
Tamilzhan
அன்பு தளபதி
கலைவேந்தன்
ரபீக்
சிவா
29 posters

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 5 Empty ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by சிவா Wed Oct 06, 2010 2:08 pm

First topic message reminder :

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 5 67025844

ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கென பிரத்யேகமாக கருவிப்படை உருவாக்கியுள்ளேன். இதை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதால் எளிதாக நம் உறவுகளின் வலைப்பூக்கள், ஈகரை பதிவாளர்களின் பதிவுகள், தமிழ் தினசரிகள், வார இதழ்கள், வலை திரட்டிகள் (மற்ற தளங்கள் விரைவில் மேம்படுத்தப்படும்) ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.




ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 5 25647455  ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 5 66782070




ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 5 72627373



தமிழ் வானொலிகளின் நீண்ட பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது! இதன் மூலம் இடைவிடாத பாடல்களைக் கேட்டுக் கொண்டே வலைகளில் உலாவலாம்

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 5 36089301



ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 5 16186412

இப்பொழுது முகநூல் கணக்கு இல்லாதவர்களே இல்லை என்ற அளவிற்கு அனைவரும் முகநூல் கணக்கு வைத்துள்ளார்கள். அவர்களுக்கு எளிதாக முகநூல் கணக்கைப் பயன்படுத்த இந்த வசதி இணைக்கப்பட்டுளது!

முகநூலுக்கு வரும் செய்திகளை எந்த வலைத்தளத்தில் இணைந்திருந்தாலும் இவ்வாறு தோன்றும் PopUp மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 5 710



பதிவுகளை எளிதாகப் படிக்க  RSS செய்தியோடை உள்ளது! இதன் வழி மிக எளிதாக அனைத்துப் பதிவுகளையும் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்!

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 5 Rss10



தரவிறக்கம் செய்ய:

ஈகரை கருவிப்பட்டை




இன்னும் முழுதாக மேம்படுத்தப்படவில்லை! விரைவில் உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும், வலைப்பூக்களின் பெயர்களும் இணைக்கப்படும்


Last edited by சிவா on Sun Apr 27, 2014 6:54 am; edited 4 times in total


ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 5 Empty Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by சிவா Fri Dec 10, 2010 3:07 pm

நன்றி சுந்தர்!

நெருப்புநரியில்தான் நான் இணைத்துள்ளேன்! நன்றாகவே இயங்குகிறது! சில வானொலிகள் இணைப்பு மாறிவிட்டதால் இயங்கவில்லை! அவைகளை சரிப்படுத்த முயல்கிறேன்!


ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 5 Empty Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by sundaryourfriend Fri Dec 10, 2010 3:25 pm

சிவா wrote:நன்றி சுந்தர்!
நெருப்புநரியில்தான் நான் இணைத்துள்ளேன்! நன்றாகவே இயங்குகிறது!

எப்படி இணைக்க வேண்டும் சார்? நான் கொடுத்த exe ஐ இயக்கினேன், அது தானாக IE இல் மட்டும் இணைத்து விட்டது...


நம் வாழ்க்கை நம் கையில்; ஆசைதீர வாழ்வோம்.
sundaryourfriend
sundaryourfriend
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 05/12/2010

Back to top Go down

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 5 Empty Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by சிவா Fri Dec 10, 2010 3:30 pm

Firefox-ல் http://eegarai.ourtoolbar.com/exe இந்தச் சுட்டியை அழுத்தியதும் கீழ்கண்டவாறு தரவிறக்கம் செய்ய அனுமதி கேட்டதா?

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 5 Toolba10


ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 5 Empty Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by sundaryourfriend Fri Dec 10, 2010 4:03 pm

ஓ எந்த browser-இல் இருந்து அந்த இணைப்புக்குச் செல்கிறோம் என்று கவனித்து மாறுமா? நான் அது தெரியாமல் "எல்லாம் ஒண்ணுதான்" என்று நினைத்து Chrome வழியாக exe-ஐ பதிவிறக்கி முயன்று கொண்டிருந்தேன்.
ரொம்ப நன்றி சார், தொந்தரவுக்கு மன்னிக்கவும். சோகம்
இப்போது நெருப்பு நரியிலும் வெற்றிகரமாக இணைத்து விட்டேன்.


நம் வாழ்க்கை நம் கையில்; ஆசைதீர வாழ்வோம்.
sundaryourfriend
sundaryourfriend
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 05/12/2010

Back to top Go down

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 5 Empty Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by சிவா Fri Dec 10, 2010 4:05 pm

sundaryourfriend wrote:ஓ எந்த browser-இல் இருந்து அந்த இணைப்புக்குச் செல்கிறோம் என்று கவனித்து மாறுமா? நான் அது தெரியாமல் "எல்லாம் ஒண்ணுதான்" என்று நினைத்து Chrome வழியாக exe-ஐ பதிவிறக்கி முயன்று கொண்டிருந்தேன்.
ரொம்ப நன்றி சார், தொந்தரவுக்கு மன்னிக்கவும். ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 5 440806
இப்போது நெருப்பு நரியிலும் வெற்றிகரமாக இணைத்து விட்டேன்.

மகிழ்ச்சி சுந்தர்! ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 5 154550


ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 5 Empty Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by Ganesh1 Wed Dec 22, 2010 12:16 pm

என் பெயர் காண இயலவில்லையே, சிவா. உதவுங்கள். நன்றிகள்
avatar
Ganesh1
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 5 Empty Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by சிவா Wed Dec 22, 2010 1:58 pm

Ganesh1 wrote:என் பெயர் காண இயலவில்லையே, சிவா. உதவுங்கள். நன்றிகள்

உங்கள் பெயரையும் இணைத்துவிடுகிறேன் கணேஷ்!


ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 5 Empty Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by Ganesh1 Mon Dec 27, 2010 11:31 am

சிவா சார், இன்னமும் என் பெயர் இணக்கப்பட வில்லையே !!

என் பெயர் காணும் பேரவா தான் !!!
avatar
Ganesh1
பண்பாளர்


பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 5 Empty Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by ஆளுங்க Sat Apr 09, 2011 3:54 pm

நான் பயர்பாக்ஸ் 3.6.16 பயன் படுத்துகிறேன்..

வானொலி பொத்தான் வரவில்லை..
கருவிப்பட்டையில் காட்டும்படி சொடுக்கினாலும், வானொலியைக் காணவில்லை...

உதவி புரியுங்கள்!!


ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 5 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 5 Empty Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by விஜயராகவன் Sat Apr 23, 2011 8:53 am

அருமை வரவேற்கிறேன்


விஜயராகவன்
விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Back to top Go down

ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2 - Page 5 Empty Re: ஈகரை கருவிப்பட்டை Beta 3.3.3.2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum