ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்று... இன்று அவன் ...!

+10
புவனா
முபிஸ்
தமிழ்
கா.ந.கல்யாணசுந்தரம்
ஹாசிம்
மீனா
உமா
balakarthik
ரபீக்
Jotheshree
14 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அன்று... இன்று அவன் ...! - Page 2 Empty அன்று... இன்று அவன் ...!

Post by Jotheshree Wed Oct 06, 2010 1:49 pm

First topic message reminder :

அன்று... இன்று அவன் ...!


அன்று... அவன்...!

என் நெஞ்சத்தில் 'நீ' என்றான்!
அவளும் மயங்கினால்...
என் நெஞ்சத்திலும் 'நீ' என்றாள்!

இன்று... அவன்...

என் மஞ்சத்தில் வேறொருத்தி என்கிறான்!
என் இதயத்தில் என்றுமே 'நீ' என்கிறாள்!
மஞ்சத்தில் இருப்பவளே!
என் நெஞ்சத்தில் என்கிறான்...

இவளோ! திருந்திவிடு என்றே!
கண்ணீர் விடுகிறாள்...!
திருந்தவில்லை காமப்பிசாசு
இவள் நெஞ்சத்திலிருந்து

அவனை அகற்றவே!
இவளின் உறுதி...!
அன்பின் மிகுதியில் அகற்ற
முடியாமல் அவன் திருந்தவே
காத்திருக்கிறாள்..












Be Happy always

அன்று... இன்று அவன் ...! - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down


அன்று... இன்று அவன் ...! - Page 2 Empty Re: அன்று... இன்று அவன் ...!

Post by balakarthik Wed Oct 06, 2010 5:59 pm

முபிஸ் wrote:அருமையாக உள்ளது ஏன் இப்படி.. சோகம்

ஏன் அருமையா இருக்குனு கேக்குறிங்களா முபிஸ் ஏதோ தெரியாம அருமையா எழுதிட்டாங்க விடுங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் அன்று... இன்று அவன் ...! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்று... இன்று அவன் ...! - Page 2 Empty Re: அன்று... இன்று அவன் ...!

Post by புவனா Wed Oct 06, 2010 6:04 pm

"இவள் நெஞ்சத்திலிருந்து

அவனை அகற்றவே!
இவளின் உறுதி...!
அன்பின் மிகுதியில் அகற்ற
முடியாமல் அவன் திருந்தவே
காத்திருக்கிறாள்.."


உண்மை காதல் என்றும் தோற்காது... மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

அன்று... இன்று அவன் ...! - Page 2 Empty Re: அன்று... இன்று அவன் ...!

Post by வினுப்ரியா Wed Oct 06, 2010 6:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

அன்று... இன்று அவன் ...! - Page 2 Empty Re: அன்று... இன்று அவன் ...!

Post by பிளேடு பக்கிரி Wed Oct 06, 2010 6:16 pm

அருமை ஜோதி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்று... இன்று அவன் ...! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அன்று... இன்று அவன் ...! - Page 2 Empty Re: அன்று... இன்று அவன் ...!

Post by மு.வித்யாசன் Wed Oct 06, 2010 9:26 pm

ஜோதி காத்தருப்பதற்கும் ஓர் அர்த்தம் வேண்டும். உண்மை காதல் பெண்ணிணுடையது, பொம்மை காதல் அவனுடையது. இதில் காத்திருப்பது சரியான விடையாகது.




Last edited by மு.வித்யாசன் on Wed Oct 06, 2010 11:01 pm; edited 1 time in total


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

அன்று... இன்று அவன் ...! - Page 2 Empty Re: அன்று... இன்று அவன் ...!

Post by அன்பு தளபதி Wed Oct 06, 2010 9:29 pm

காத்திருப்பும் சுகமே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அன்று... இன்று அவன் ...! - Page 2 Empty Re: அன்று... இன்று அவன் ...!

Post by Jotheshree Wed Oct 06, 2010 9:32 pm

balakarthik wrote:அருமை ஜோதி நல்ல காதல் என்றுமே தோற்காது, காத்திருந்து கிடைபதிலும் ஒரு சுகம் இருக்கிறது வாழ்த்துக்கள்
நன்றி பாலா...


Be Happy always

அன்று... இன்று அவன் ...! - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

அன்று... இன்று அவன் ...! - Page 2 Empty Re: அன்று... இன்று அவன் ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» என் தேசம் ! என் சுவாசம் ! கவிஞர் இரா .இரவி ! உலக நாடுகளின் சுரண்டல் பூமியானது உணவிலிருந்து உடை வரை அந்நியமானது இங்கிலாந்துக்காரன் மட்டும் ஆண்டான் அன்று எல்லா நாட்டுக்காரனும் ஆள்கின்றனர் இன்று வியாபாரம் என்று வந்து ஆண்டான் அன்று வியாபாரம்என்று வந்த
» அன்று முதல் இன்று வரை
» அன்று ராஜீவ், இன்று ராகுல்!
» அன்று மிஸ்டர் தமிழ்நாடு! இன்று?
» த்ரிஷா அன்று முதல் இன்று வரை.........

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum