புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 12:23 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 11:06 am
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 8:16 am
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 7:58 am
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 7:55 am
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 7:53 am
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 7:52 am
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 7:50 am
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 7:49 am
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 7:48 am
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 7:46 am
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 7:09 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 3:24 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 5:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:23 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:05 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 11:58 am
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 11:56 am
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 11:55 am
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:52 am
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 10:43 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 10:07 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 10:05 am
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 10:03 am
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:01 am
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 10:00 am
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:57 am
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:52 am
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 9:44 am
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 9:39 am
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 9:37 am
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 9:28 am
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 9:26 am
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:25 am
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 9:11 am
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 5:53 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 2:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 1:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 1:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு லவ்வே வேணாம்டா!!!!!!!!!!
Page 1 of 1 •
ரபிக் : ஒரு மாலை இலவெயில் நேரம் அழகான இலையுதிர் காலம் ஸட்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
பாலா : என்னடா பாட்டெல்லாம் பலமா இருக்கு, தினமும் தான் அவல பாக்குற.. என்னிக்கும் இல்லமா இன்னிக்கு எதுக்கு பாட்டு ?
ரபிக் : மச்சி.. அவ இன்னிக்கு என்ன பண்ணா கேட்டா நீ Fire-Stationக்கு போன போடுவடா..
பாலா : ஏன்டா? நம்ப ரூம கொழுத்த போறாளா?
ரபிக் : நா சொன்னது உன்னோட வயிதெரிச்ச்ள அணைக்கடா
பாலா : அடத்தூ.. மேட்டர சொல்லு
ரபிக் : நா ஃபூட்-பால் க்ரவுண்ட்ல விளையாடிட்டு இருந்தேன்டா
பாலா : டேய்.. பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்.. உனக்கு ஃபூட்-பால் தெரியுமா?
ரபிக் : போன வாரம் நாம மைலோ வாங்குனதுக்கு ஃப்ரீயா கொடுத்தாங்களே..
பாலா : டேய்.. அது வாலி-பால்டா.. இப்போ தான் புரியுது எப்புடி அந்த பால் மூணு நாள்ல கிழிஞ்சிடுன்னு.. போனா போகட்டும், You Continue..
ரபிக் : நா வேடிக்க தான்டா பார்த்தேன்.. ஒரு கால் குறையுது வரியானு ரமேஷ் கேட்டான்.. அதுனால போய் ஆடுனேன்.. எனக்கும் ஃபூட்-பால் தெரியும்டா..
பாலா : Chelsea தெரியுமா?
ரபிக் : ராபர்ட்டோட ஃபிகருடா.. சப்ப ஃபிகரு, ஆனா அநியாயத்துக்கு சீன போடுவா..
பாலா : டேய்.. Gerrard தெரியுமா?
ரபிக் : அந்த சீனியர்? அவனும் என் ஆள ட்ரை பண்றானா? மச்சி நீ தான்டா ஹெல்ப் பண்ணனும்..
பாலா : அடத்தூ.. உன்கிட்ட கேட்டேன் பாரு..
ரபிக் : மச்சி.. கேளுடா.. அப்போ அவ வந்து என்கிட்ட ஒண்ணு சொல்லணும்னு தனியா கூப்டா.. நானும் அவளும் கிறுக்கல் மரத்துக்கு பின்னாடி போனோம்..
பாலா : போயி...போயி என்ன ஆச்சு
ரபிக் : அவ சொன்னா எவ்வளவு நேரம் தேடிட்டு இருந்தேன்.. உனக்கு தான் மொதல்ல கொடுக்கணும்னு ரொம்ப நாளா காத்துட்டு இருந்தேன்னு சொல்லி வெக்கத்தோட சிரிச்சா..
பாலா : டேய்.. கில்லாடிடா நீ.. தந்தாளா?
ரபிக் : ஆமா.. தந்தா..
பாலா : எங்க? left or right?
ரபிக் : டேய்.. பீசாங்கைல எப்டிடா வாங்குறது? Rightல தான்..
பாலா : இத்தன நாள் நா தான் பொண்ணுங்க விஷயத்துல கில்லாடின்னு நினச்சேன்.. ஆனா நீ தான்டா உண்மையான ஜலபுலஜன்க்ஸ்.. இன்னும் ரெண்டு நாளைக்கு அந்த Right Handa கழுவ மாட்ட..
ரபிக் : ஏன்டா?
பாலா : அவ முத்தம் தந்தால..?
ரபிக் : முத்தமா?
பாலா : அப்போ இல்லயா?
ரபிக் : நா முத்தம் தந்தான்னு சொல்லவே இல்லயே?
பாலா : அட ச்சே நீ கொடுத்த பில்ட்-அப்க்கு நா என்னமோ imagine பண்ணேனே.. இப்டி பொத்துனு போட்டுட்டியே?
ரபிக் : அவ மேரேஜ்- இன்விடேஷன் தந்தாடா..
பாலா : என்னது? அதுக்குள்ள கல்யாணமா?
ரபிக் : 29 வயசு ஆச்சுடா.. சின்ன வயஸா என்ன?
பாலா : டேய்.. அப்போ இவ்ளோ நாளு வயஸு பெரிய பொண்ணயா லவ் பண்ணிட்டு இருந்த? எத்தன வருஷம் எந்தெந்த க்லாஸ்ல பேஸ்மெண்ட் போட்டா?
ரபிக் : ஷப்பா.. எல்லாத்தயும் அரகொறையா கேக்குறதே உனக்கு வேலயா போச்சு.. கல்யாணம் அவ அக்காக்கு..
பாலா : ஓ.. அவங்க அக்கா வேற இருக்குறால அவங்கொக்கா..
ரபிக் : என்ன Chief-Guestஆ Invite பண்ணிருக்காடா..
பாலா : ஆமா.. நீ தான் சீப்பா கிஃப்ட் தருவ.. அதுனால போல..
ரபிக் : மொக்க மண்டையா..
பாலா : பின்ன இது என்ன 500 பேருக்கு இலவச திருமணமா இல்ல விருது வழங்கும் விழவா Chief-Guestஆ கூப்ட..
ரபிக் : ஸாரிடா, டங்க்-ஸ்லிப் ஆகிடிச்சு.. பத்திரிக்கைல முதல் தடவையா பேர பாக்குறேனா.. அதான்..
பாலா : கொய்யால.. பெறுநர்ல பேரு வந்ததுக்கே இந்த ஆட்டமா? மாப்பிள்ளையா உன் பேரு வந்தா புடிக்க முடியாது போல.. ஆனா ஒரு ஐடியா..
ரபிக் : கல்யாணத்துக்கு என்ன கிஃப்ட் வாங்குறதுன்னா?
பாலா : இல்லடா, இப்போ அவ அக்காக்கு கல்யாணம்னா அவளுக்கு ரூட் க்ளியர் ஆகிடிச்சு.. இப்போ அந்த ரூட்ல நாம காதல் வண்டிய ஒட்டணும்டா..
ரபிக்: நாமலா? டேய்.. உன் மனசுல இந்த ஆச வேற இருக்கா?
பாலா : ஒரு ஃப்லோல சொல்டேன்டா.. கிருஷ்ணர் எப்பிடி அர்ஜுணர்க்கு ஹெல்ப்ஃபுல்லா இருந்தாரோ அது மாதிரி உன் காதலுக்கு நா இருக்கேன்டா..
ரபிக்: சரி ஐடியாவ சொல்லு..
பாலா : பொண்ணுங்களுக்கு பிடிச்ச விஷயங்கள் Snacks, Pizza, நகை, ட்ரெஸ், பொம்ம, Cute Heroes அப்றோம்.... கவிதை..
ரபிக்: ஸோ நாம என்ன பண்ண போறோம்?
பாலா : அவளுக்கு கவிதையா ஒரு லவ் லெட்டர் எழுதலாம்டா.. லவ் லெட்டர்..
ரபிக்: மச்சி வேணும்னா அந்த முன்னாடி சொன்ன Snacks, Pizza, பொம்ம ட்ரை பண்ணலாம்டா.. நமக்கு எது வருமோ அத ட்ரை பண்றத விட்டுட்டு தெரியாத விஷயங்கள எதுக்கு பண்ணனும் நாம என்ன சூர்யாவா இல்ல ஹாசிமா இல்ல கார்த்தியா ?
பாலா : இது தான்டா பெரிய சக்ஸஸ் ஆகும்..
ரபிக்: கல்யாண பத்திரிக்கைல பேர் வந்துச்சுன்னு சந்தோசப் பட்டேன்.. ஆன இப்போ நீ கொடுக்குற Ideaல கருமாரி பத்திரிக்கைல பேர் வரும் போல இருக்கே.. அப்றோம் கண்ணீர் அஞ்சலில என் ஃபோட்டோவ நடுவுல போட்டு காலேஜ் ஃபுல்லா ஒட்டுவாங்கடா.. இது வேணாம்..
பாலா : டேய் பயந்தவனுக்கு பொக்க ஃபிகர் கூட மடியாதுன்னு வள்ளுவர் சொல்லிருக்கார்டா..
ரபிக்: அவர் 1330 சொல்லுவாருடா.. எனக்கு கவிதை எல்லாம் எழுத வராதுடா.. ஸ்கூல்ல நா மனப்பாட பாடல் எழுத சொன்னாலே முழிச்சிட்டு இருப்பேன்.. கவிதைலா?
பாலா : நா எதுக்குடா இருக்கேன்..
ரபிக்: நீ கவிதை எழுதுவியாடா?
பாலா : மச்சி.. எனக்குல்ல ஆயிரம் திறமைகள் ஒழிந்து இருக்குடா..இனிமேல் ஒண்ணு ஒண்ணா உனக்கு காட்ட போறேன்..
சிறிது நேரம் கழித்து
பாலா : அன்க்க்க்..
ரபிக்: என்னடா..
பாலா : அது இல்லடா..
ரபிக்: டேய்.. இது என்ன எக்ஸாம் பேப்பராடா? இப்டி மறச்சு மறச்சு எழுதுற? என்ன எழுதுறன்னு காட்டுடா..
பாலா : மச்சி.. கற்பனை குதிரைல பயனிக்கும் போது லிஃப்ட் கேட்டு டிஸ்டர்ப் பண்ணாதடா..
ரபிக்: டேய்.. டேய்.. நா முத்துக்குமார் மச்சான் மாதிரியே பேசாதடா
5 நிமிடங்கள் கழித்து
பாலா : முடிச்சிட்டேன்டா..
ரபிக்: என்னடா இங்கிலிஷ்ல எழுதிருக்க?
பாலா : இப்போல்லா எந்த பொண்ணுடா தமிழ் கவிதை படிக்கிறாங்க?? நீ எப்டி இருக்குனு சொல்லு..
Once I dreamt of playing See-saw
And you were with me Trisha
Your childish speech is as sweet as Badushah
To hear this I will drop my jaw
ரபிக்: டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....
பாலா : மச்சி கீழ படிடா
Trisha you are my heart-beat
I swear I wont cheat
Sooner or later we will meet
Then I will sweep you off your feet
ரபிக்: மச்சான்ன்ன்ன்ன்ன்....
பாலா : எப்புடி?
I cant wait till Valentine's day
I Love you is what I want to Say
I love you Trisha
Come let us play See-saw
பாலா : ஏன் மச்சா கண் கலங்கிருக்கு? ஓஓ.. நமக்காக இவ்லோ பண்றானேன்னு ஆனந்த கண்ணீரா?
ரபிக்: டேய்.. இதலா ஒரு கவிதைன்னு என்ன படிக்க வச்சிட்டியேடா.. சொரி நாயே..
பாலா : ஏன்டா புடிக்கலயா.. கவிதைல எதாவது Changes?
ரபிக்: டேய்.. இத கவிதைன்னு சொல்றத நிறுத்து.. அசிங்கமா திட்டிட போறேன்.. அவள கரெக்ட் பண்ண ஐடியா தாடான்னு கேட்டேன், இத அவகிட்ட கொடுத்து ரெட் பென்ல கரெக்ட் பண்ண கேக்கல.. யோசிச்சேன்டா.. எனக்குல்ல ஆயிரம் திறமை ஒளிஞ்சு இருக்கு சொல்லும் போதே யோசிச்சேன்.. அது ஒளிஞ்சே இருக்கட்டும், வெளிய காட்டாத..
பாலா : மக்சி.. உனக்கு Poem types தெரியுமா? இது Englishல Rareஅ எழுதுற Genreடா.. First ரெண்டு லைன்ல இருக்குற கடைசி வார்த்தை கடைசி ரெண்டு லைன்ல கடைசி வார்தையா வருது பாருடா.. இதெல்லம் எழுத டலென்ட் வேணும்..
ரபிக் : டேய்.. ஓடிடு அப்றோம் உனக்கு கண்ணீர் அஞ்சலி அடிக்க வேண்டி இருக்கும், இத கசக்கி..
பாலா : மச்சி.. வேணாம்டா..
ரபிக் : கசக்கி குப்ப தொட்டில போட மாட்டேன்டா.. அப்டி கசக்கி போட்டா குப்ப தொட்டிக்கே அசிங்கம்..
பாலா : மச்சி வேணா Greeting-card?
ரபிக் : எனக்கு லவ்வே வேணாம்டா..

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அதெல்லாம் சரி ,,,கடைசில அருண் எங்கப்பா வந்தான் ,,,?
சிரிச்சு சிரிச்சு ரசித்தேன் நண்பா
சிரிச்சு சிரிச்சு ரசித்தேன் நண்பா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக் wrote:அதெல்லாம் சரி ,,,கடைசில அருண் எங்கப்பா வந்தான் ,,,?
சிரிச்சு சிரிச்சு ரசித்தேன் நண்பா
மொதல அருண வச்சுதான் ஆரண்பிச்சேன் அப்புறம் பாவம் நம்ப ரபிக்கு அப்படின்னு மாத்திட்டேன் பேருல என்ன இருக்கு நண்பா சொல்லவர மாட்டர்தான் முக்கியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1