Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவர்ச்சியாக நடித்து அலுத்து விட்டது : நமீதா
+5
Tamilzhan
அருண்
முபிஸ்
balakarthik
ரபீக்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கவர்ச்சியாக நடித்து அலுத்து விட்டது : நமீதா
நமீதாவுக்கு கவர்ச்சி அலுத்து விட்டதாம். குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்க விரும்புவதாக கூறினார். நமீதாவின் சமீபத்திய தமிழ் படங்கள் அனைத்திலுமே கவர்ச்சி தூக்கலாக இருந்தது.
ஆபாச கதையம்சம் உள்ள படங்களிலும் துணிச்சலாக நடித்தார். இதனால் கவர்ச்சி நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டது. இயக்குனர்கள் கவர்ச்சி கேரக்டர்களில் நடிக்கவே அவரை அணுகினர். இதனால் வருத்தமாகி இருந்தார் நமீதா.
தற்போது முதல் தடவையாக சண்டை படமொன்றில் குடும்ப பாங்கான வேடத்தில் நடிக்க அவருக்கு அழைப்பு வந்துள்ளது. இதுபற்றி அவர் சொல்கிறார்.
என் சினிமா வாழ்க்கையில் போதுமான அளவுக்கு கவர்ச்சியாக நடித்து விட்டேன். அலுத்து விட்டது. கன்னட படங்களிலும் கவர்ச்சியாகத்தான் நடிக்க வைத்தார்கள்.
ஆனால் இப்போது முதல் தடவையாக கன்னட படமொன்றில் கவர்ச்சி இல்லாமல் யோகா ஆசிரியை வேடத்தில் நடிக்கிறேன். இதில் வில்லன்களுடன் சண்டை போடும் காட்சிகளும் உள்ளன. தொடர்ந்து இது போன்ற கேரக்டர்களில் நடிக்க விருப்பம் உள்ளது என்றார்.
விடுப்பு

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கவர்ச்சியாக நடித்து அலுத்து விட்டது : நமீதா
விடுங்க பாசு நம்ம நமிதா எது செஞ்சாலும் நாம பாகுரமாதிர்தான் இருக்கும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: கவர்ச்சியாக நடித்து அலுத்து விட்டது : நமீதா
முபிஸ் wrote:இப்போவாது புத்தி வந்ததே நல்லம்....
அப்படீல்லாம் பேச கூடாது எங்க தலைவியபத்தி இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இவன் :-
ஏழுலக நமிதா ரசிகர் நற்பணி இயக்கம் - ஓமன் கிளை
அனைத்திந்திய கலைஞ்சர் பாராட்டு விழா ஒருங்கிணைபாளர்கள் கமிட்டி
அனைத்திந்திய கர்சிப் மற்றும் துண்டு துக்கடா துணி விற்பனையாளர்கள் சங்கம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: கவர்ச்சியாக நடித்து அலுத்து விட்டது : நமீதா
balakarthik wrote:முபிஸ் wrote:இப்போவாது புத்தி வந்ததே நல்லம்....
அப்படீல்லாம் பேச கூடாது எங்க தலைவியபத்தி இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இவன் :-
ஏழுலக நமிதா ரசிகர் நற்பணி இயக்கம் - ஓமன் கிளை
அனைத்திந்திய கலைஞ்சர் பாராட்டு விழா ஒருங்கிணைபாளர்கள் கமிட்டி
அனைத்திந்திய கர்சிப் மற்றும் துண்டு துக்கடா துணி விற்பனையாளர்கள் சங்கம்
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
Re: கவர்ச்சியாக நடித்து அலுத்து விட்டது : நமீதா
முபிஸ் wrote:balakarthik wrote:முபிஸ் wrote:இப்போவாது புத்தி வந்ததே நல்லம்....
அப்படீல்லாம் பேச கூடாது எங்க தலைவியபத்தி இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இவன் :-
ஏழுலக நமிதா ரசிகர் நற்பணி இயக்கம் - ஓமன் கிளை
அனைத்திந்திய கலைஞ்சர் பாராட்டு விழா ஒருங்கிணைபாளர்கள் கமிட்டி
அனைத்திந்திய கர்சிப் மற்றும் துண்டு துக்கடா துணி விற்பனையாளர்கள் சங்கம்![]()
![]()
அனாவசியமா சங்கங்கள பகச்சிகாதிங்க சங்கங்கள் சாகுரவைக்கும் கூட்டம் போடும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: கவர்ச்சியாக நடித்து அலுத்து விட்டது : நமீதா
அப்ப உங்கள டூ பீஸ் உடையல பார்க்க முடியாத...
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கவர்ச்சியாக நடித்து அலுத்து விட்டது : நமீதா
arun_vzp wrote:அப்ப உங்கள டூ பீஸ் உடையல பார்க்க முடியாத...![]()
வடியுது ,,,,துடைச்சுக்கோங்க சார்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கவர்ச்சியாக நடித்து அலுத்து விட்டது : நமீதா
தலைவி அப்படி எந்த முடிவும் அவசரப்பட்டு எடுத்துறாதிங்க எங்களை போன்ற வெளிநாட்டு பஞ்சம் பிழைக்க வந்தவருக்கு நீ தான் சொர்க்கவாசல்..! ![கவர்ச்சியாக நடித்து அலுத்து விட்டது : நமீதா 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![கவர்ச்சியாக நடித்து அலுத்து விட்டது : நமீதா 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: கவர்ச்சியாக நடித்து அலுத்து விட்டது : நமீதா
balakarthik wrote:முபிஸ் wrote:balakarthik wrote:
அப்படீல்லாம் பேச கூடாது எங்க தலைவியபத்தி இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இவன் :-
ஏழுலக நமிதா ரசிகர் நற்பணி இயக்கம் - ஓமன் கிளை
அனைத்திந்திய கலைஞ்சர் பாராட்டு விழா ஒருங்கிணைபாளர்கள் கமிட்டி
அனைத்திந்திய கர்சிப் மற்றும் துண்டு துக்கடா துணி விற்பனையாளர்கள் சங்கம்![]()
![]()
அனாவசியமா சங்கங்கள பகச்சிகாதிங்க சங்கங்கள் சாகுரவைக்கும் கூட்டம் போடும்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ariyaathavan- புதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 26/07/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கவர்ச்சியாக நடிக்க கெடுபிடி: புடவை கட்டுவதை தடுக்கும் டைரக்டர்கள் -நமீதா வருத்தம்
» கவர்ச்சியாக நடிக்க நயன்தாரா மறுப்பு
» கவர்ச்சியாக நடிக்க விரும்பும் சுரபி
» "கவர்ச்சியாக நடிக்க தயங்க மாட்டேன்!'
» கவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா
» கவர்ச்சியாக நடிக்க நயன்தாரா மறுப்பு
» கவர்ச்சியாக நடிக்க விரும்பும் சுரபி
» "கவர்ச்சியாக நடிக்க தயங்க மாட்டேன்!'
» கவர்ச்சியாக நடிக்க தயார்-ஆட்டோகிராப் மல்லிகா
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|