புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_m10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 
60 Posts - 41%
heezulia
 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_m10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 
42 Posts - 29%
Dr.S.Soundarapandian
 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_m10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_m10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_m10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_m10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_m10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_m10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 
311 Posts - 50%
heezulia
 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_m10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 
189 Posts - 30%
Dr.S.Soundarapandian
 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_m10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_m10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_m10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 
21 Posts - 3%
prajai
 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_m10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_m10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_m10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_m10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_m10 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்...

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Sep 28, 2010 10:35 am

'குடும்பம் ஒரு கோயில்' என்ற நம் கலாசாரத்தின் ஆணிவேர் நம்பிக்கை மெல்ல மெல்ல உருமாறி, உருக்குலைந்து கொண்டு இருக்கிறதோ என்கிற பயம் கலந்த வாழ்க்கையே கணவன் - மனைவி உறவுச் சிக்கல்கள்.
ஏன் இந்த உறவு சிக்கல்கள்... இத்தனை உறவுச் சிக்கல்கள்?! "பாவம், புண்ணியம் போன்றவற்றில் நம்பிக்கை குறைந்து வருவதே இந்த உறவுச் சிக்கல்களுக்குக் காரணம்"

ராமாயணம் போன்ற இதிகாசங்களில் 'பிறன் மனை நோக்காமல் இருப்பதுதான் பேராண்மை' என்று போதிக்கப்பட்டது. இன்றைய டி.வி, சினிமா போன்ற ஊடகங்களில் முறை தவறும் ஒழுக்கம்தான் வாழ்க்கையில் பிழைப்பதற்கான வழி என்று திரும்பத் திரும்பக் காண்பிக்கப்படுகிறது. தொடர்ந்து அதையெல்லாம் பார்ப்பவர்களின் மனநிலை, சிந்தனை என்னவாகும்?

இரண்டாவது காரணம், முந்தைய தலைமுறை மனிதர்கள் 'மானம் பெரிது' என்றார்கள். இன்றைய தலைமுறைக்கு 'பணம்தான் வாழ்க்கை' என்றாகிவிட்டது. பணத்தைத் தேடி ஒடிக்கொண்டே இருப்பதால், வீட்டுக்குள் ஒவ்வொருவரும் ஒரு தீவாக வாழ்கிறார்கள். இந்த வாழ்க்கை முறைதான், பிரச்னைகளின் மூலகாரணம். 'இப்படித்தான் வாழ வேண்டும்' என்கிற தீர்மானத்தைவிட 'எப்படியும் வாழலாம்' என்கிற மனநிலையை வளர்க்கும் சூழ்நிலைகள் பெருகி வருவதும், அதை எப்படி எதிர்கொள்வது என்பதை போதிக்கும் வழிமுறைகள் வீடு, கல்விக்கூடம் என எங்கும் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம்"

குடும்ப உறவுகள் சீர்குலைவதற்கு உளவியல் ரீதியான காரணங்கள் என்ன, கணவன்-மனைவி உறவு இதயத்துக்கு இணக்கமாகவும், உறவுக்கு இறுக்கமாகவும் இருக்க வழிகள் என்ன?

"ஆண், பெண் இருபாலருமே தங்களுக்கான எல்லையைக் கடந்து வரும்போது உறவுச் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு ஆணின் மனநிலையும் பெண்ணின் மனநிலையும் முற்றிலும் வேறானவை. 'என் மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் தானே உழைக்கிறேன்' என்று நேரம் காலம் பார்க்காமல் உழைப்பதும், சம்பாதிப்பதும்தான் கௌரவம் என ஆண் நினைக்கிறான்; அதுதான் சந்தோஷம் என நம்புகிறான்.

ஆனால், ஒரு பெண், ஆணின் 'உடல்தேவை' சார்ந்த அருகாமையைவிட அவன் அன்பும், பாசமும்தான் பெரிது என்று நினைக்கிறாள். நிறைய குடும்பங்களில் பிரச்னையே, 'என் கணவர் என்கூட உட்கார்ந்து பேசுவ தில்லை, எனக்காக நேரம் செலவிடுவதில்லை' என்பது தான். அந்த குறைந்தபட்ச எதிர் பார்ப்பு தொடர்ந்து நிறைவேறாமல் போக, அந்த எதிர்பார்ப்பை யார் பூர்த்தி செய்கிறார்களோ அவர்களை நம்பி எல்லை தாண்டுகிறாள்.

அடுத்த காரணம், ஆண், பெண் இருவருக்கும் நடக்கும் இளவயது திருமணங்கள். சிறுவயதில் பொருத்தமில்லாத ஒருவரை கல்யாணம் செய்து கொள்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட வயதுக்கு அப்புறம் அவர்களது ஆழ்மன விருப்பத்துக்கு ஏற்ற ஒருவரைப் பார்க்கும்போது மனம் தடுமாறுகிறார்கள். அதேபோல் அதீத எதிர்பார்ப்புடன் திருமண பந்தத்தை உருவாக்கி, அந்த எதிர்பார்ப்பில் பலன் பூஜ்யமாகிப் போகும்போது அடுத்த உறவை நாடுகிறார்கள். உளவியல் ரீதியாக இந்த காரணங்கள் உறவுச் சிக்கலை எண்ணெய் ஊற்றி வளர்க்கின்றன. இதைத் தொடர்ந்து விவாகரத்துகள் அதிகரிக்கும், தனித்து வாழும் பெண், ஆண் எண்ணிக்கை அதிகரிக்கும். பிரச்னைகளும் அதிகரிக்கும்.

வாழ்க்கை இனிக்க சில வழிகள்...

கணவனுக்கும் மனைவிக்கும் ஏதோ ஒரு பிரச்னையின் காரணமாக கருத்து வேறுபாடு வந்தால், 'யார் சரி?' 'யார் தவறு'? என்ற போட்டி மனப்பான்மையில் சண்டையை நீட்டிக்கொண்டே இருக்காமல், யாராவது ஒருவர் உடனே முற்றுப்புள்ளி வைப்பது, வாழ்க்கையை இனிமையான தொடர்கதையாக்கும்!

நம் சமூகத்தில், மனைவி தன்னை 'ஸ்பெஷலாக' கவனிக்க வேண்டும் என்று எல்லா ஆண்களும் எதிர் பார்க்கிறார்கள். குழந்தை, தாய் வீட்டுப் பிரச்னைகள், அலுவலக வேலைகள் என்று மனைவி பிஸியாக இருந்துவிட்டு, கணவருக்கு ஸ்பெஷல் கவனிப்பு தராதபோது... கணவர் கண்ணியம் மீறுகிறார். அதற்கு வாய்ப்புத் தராமல் இருந்து விடுவதே 'வாழும் கலை'.

கணவன்-மனைவி இருவரில் ஒருவர் தாம்பத்திய வாழ்க்கையில் அதிகம் நாட்டம் உள்ளவராக இருந்து, மற்றொருவர் அந்த நாட்டத்துக்கு இணையான ஜோடியாக இல்லாமல் போகும்போதுதான் பிரச்னைகள் பூதாகாரமாக எழுகின்றன. விரிசல்கள் ஆழமாகின்றன. அந்தரங்கத்துக்கும் அன்புடன் நேரத்தை ஒதுக்குவது காதலை வெல்லும் வழி.

நம் குடும்ப அமைப்பில், கணவரின் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை புண்படுத்துவதை ஒரு கணவரால் தாங்கிக் கொள்ள இயலாது. குறிப்பாக, அவரின் அம்மாவை இன்சல்ட் செய்து விட்டால், அவர் மனரீதியாக மிகவும் பாதிப்படைகிறார். அது, இல்லற வாழ்க்கையில் வன்முறையாக எதிரொலிக்கும். எதற்கு வன்முறைக்கு வழி செய்ய வேண்டும்..?

நன்றி விடுப்பு குழுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 28, 2010 10:39 am

மகிழ்வுடன் இல்லறம் நடத்த சிறந்த குறிப்புகளுடன் கூடிய கட்டுரை!

 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 28, 2010 10:41 am

நல்ல பதிவு ... நன்றி நண்பரே

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Sep 28, 2010 10:47 am

பயனுள்ள குறிப்புகள். பகிர்ந்தமைக்கு நன்றி

 கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... U கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... D கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... A கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... Y கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... A கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... S கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... U கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... D கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... H கணவன்-மனைவி ,வாழ்க்கை இனிக்க சில வழிகள்... A
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Sep 28, 2010 12:02 pm

நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றிகள்

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 08, 2010 1:27 pm

///"ஆண், பெண் இருபாலருமே தங்களுக்கான எல்லையைக் கடந்து வரும்போது உறவுச் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு ஆணின் மனநிலையும் பெண்ணின் மனநிலையும் முற்றிலும் வேறானவை. 'என் மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் தானே உழைக்கிறேன்' என்று நேரம் காலம் பார்க்காமல் உழைப்பதும், சம்பாதிப்பதும்தான் கௌரவம் என ஆண் நினைக்கிறான்; அதுதான் சந்தோஷம் என நம்புகிறான்.

ஆனால், ஒரு பெண், ஆணின் 'உடல்தேவை' சார்ந்த அருகாமையைவிட அவன் அன்பும், பாசமும்தான் பெரிது என்று நினைக்கிறாள். நிறைய குடும்பங்களில் பிரச்னையே, 'என் கணவர் என்கூட உட்கார்ந்து பேசுவ தில்லை, எனக்காக நேரம் செலவிடுவதில்லை' என்பது தான். ///

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Oct 08, 2010 1:29 pm

ராமாயணம் போன்ற இதிகாசங்களில் 'பிறன் மனை நோக்காமல் இருப்பதுதான் பேராண்மை' என்று போதிக்கப்பட்டது. இன்றைய டி.வி, சினிமா போன்ற ஊடகங்களில் முறை தவறும் ஒழுக்கம்தான் வாழ்க்கையில் பிழைப்பதற்கான வழி என்று திரும்பத் திரும்பக் காண்பிக்கப்படுகிறது. தொடர்ந்து அதையெல்லாம் பார்ப்பவர்களின் மனநிலை, சிந்தனை என்னவாகும்?

உண்மை உண்மை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக