புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இயற்கை உணவு சாப்பிட்டால் நோய் தடுப்பு சக்தி அதிகரிக்கும் டாக்டர்கள் தகவல்
Page 1 of 1 •
இயற்கை உணவு சாப்பிட்டால் நோய் தடுப்பு சக்தி அதிகரிக்கும்'' என்று டாக்டர்கள் கூறினர்.
விழிப்புணர்வு முகாம்
தஞ்சையை அடுத்த விளார் சாலை மருதம் தொண்டு நிறுவன பயிற்சி மையத்தில் "இயற்கை மருத்துவம் மற்றும் யோகா'' என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முகாமிற்கு தொண்டு நிறுவன இயக்குநர் அந்தோணியம்மாள் தலைமை தாங்கினார். இயற்கை மருத்துவம், யோகா பற்றி மருத்துவர்கள் வனிதா, சுபத்ராதேவி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
அப்போது அவர்கள் பேசியதாவது:-
"இயற்கை மருத்துவம் இது ஒரு மருந்திலா மருத்துவம் ஆகும். காற்று, மண், நீர், சூரிய ஒளி போன்ற இயற்கை சக்திகளும், சமைக்காத உயிருள்ள இயற்கை உணவு வகைகளான பழங்கள், காய்கறிகள், கீரைகள், இலைகள், பால், தேங்காய், கேரட், தானிய வகைகள் ஆகியவை மட்டுமே மருந்தாக பயன்படுகின்றன. சாப்பிட்ட உணவை ரத்தமாக மாற்றத் தெரிந்த மனித உடலுக்கு எல்லாவிதமான நோய்களையும் குணப்படுத்த தெரியும்.
நோய் தடுக்கும் சக்தி வளரும்
ஆனால் மனித உடலில் உள்ள இயற்கை நோய் தடுக்கும் சக்தியை வளர்த்து நோய் நீங்கி வாழ வைப்பதே இயற்கை உணவுகளின் வேலை. இதனை நாம் அதிக அளவில் ஒரே நேரத்தில் சாப்பிட முடியாது.
தினமும் சாப்பாட்டுடன் சிறிது, சிறிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். நாளடைவில் அது நமக்கு பழக்கமாகி விடும்.
பாஸ்ட் புட் உணவுகளால் இன்று பல நோய்கள் பரவுகின்றன. முன்பு இயற்கை உணவு உண்டதால் நோயின் தாக்கம் குறைந்தது. எனவே மீண்டும் நாம் பழைய பழக்க வழக்கத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. மேலும் இயற்கை உணவில் வைட்டமின்களும், புரதச்சத்தும், நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும், நீர்ச்சத்தும் அழிக்காமல் பாதுகாக்கப்படுகின்றன.
மண்சிகிச்சை
இயற்கை மருத்துவத்தில் பஞ்ச பூதங்களை உபயோகித்து சிகிச்சை செய்யப்படுகிறது. அதாவது மண் சிகிச்சை, நீர் சிகிச்சை, வெப்ப சிகிச்சை, காற்று சிகிச்சை, உபவாச சிகிச்சை என்று பல சிகிச்சை முறைகள் உள்ளன.
மருந்துகளே இல்லாமல் செய்யும் காந்த சிகிச்சை, அக்குபிரசர், யோகா ஆகிய சிகிச்சை முறைகளை மாற்று மருத்துவ முறைகள் என்று அழைப்பது உண்டு. இவை எல்லாம் ஒன்று சேர்ந்த மருத்துவம் தான் இயற்கை மருத்துவம்.
மேலும் யோகசனம், தியானப்பயிற்சிகள் செய்தவன் மூலம் உடலையும், மனதையும் ஒரு
நிலைப்படுத்தி ஆரோக்கியமாக வாழ முடியும். இயற்கை மருத்துவத்தையும், யோகசனத்தையும் ஒன்றிணைந்து எடுத்துக்கொண்டால் எந்த நோயில் இருந்தும் மிக விரைவில் குணம் அடையலாம்.'' இவ்வாறு அவர்கள் பேசினர்.
http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/23370.html

Similar topics
» மீன் சாப்பிட்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும்; ஆய்வில் தகவல்
» நோய் நாடி ( இயற்கை உணவு)
» குளிர்பானங்கள் நீரிழிவு நோய் மற்றும் உடல் எடையினை அதிகரிக்கும் : ஆய்வில் தகவல்
» கோமாரி நோய்/FMD (foot and mouth disease ) -3 மாதங்களுக்கு ஒரு முறை மூலிகை மசால் உருண்டை தயார் செய்து கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில்உருவாகும் !!
» வெள்ளித்தட்டில் சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1